Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kutrapirivu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Saturday shapping poanaa Song சாட்டர்டே ஷாப்பிங் போனா
Facts about the Song
Movie Name (2010) : Kutrapirivu குற்றப்பிரிவு
Actor நடிகர் : Srikanth, Prithivi Raj ஸ்ரீகாந்த், ப்ரித்திவி ராஜ்
Actress நடிகை : Kamalinee Mukherjee கமாலினி முகர்ஜி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Vishva, Karthik Sai விஷ்வா, கார்த்திக் சாய்
Male Singer பாடகர் : Vishva விஷ்வா
Female Singer பாடகி : Reeta ரீட்டா
Movie Director டைரக்சன் : Manmohan மண்மோகன்
Rating :
Kutrapirivu Songs 
Vaa en vasam வா என் வசம்
Police police போலீஸ் போலீஸ்
Thaga thaga thaga kuyilena தக தக தக குயிலென
Unnai kanda kangal உன்னைக் கண்ட கண்கள்
Saturday shapping poanaa சாட்டர்டே ஷாப்பிங் போனா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெசாட்டர்டே ஷாப்பிங் போனா 
சன்டேயில் டின்னர் போனா 
கண் முன்னே அவனேத் தெரிகின்றான் 
மின்சாரம் மீசை வைத்து 
மின்காந்தம் கண்கள் வைத்து 
மன்மதனாய் என்னைப் பார்க்கின்றான் 
யாரும் நீயோ ஆறடியில் தீயோ 
யாரும் நீயோ ஆறடியில் தீயோ 
 
ஸ்கூட்டியும்தான் மக்கர்ப்பன்னி 
ஹைவேயில் நிற்கும் போது 
ஸ்பேனருடன் எதிரில் வருவானே 
ஹைன்ஹவுட்சில் ஹவ்ஸ்ப்புல்லாகி 
தனியாக தவிக்கும்போது 
தின்கிட்டுடன் அருகில் வருவானே 
யாரும் நீயோ  (யாரும்)
 
சுற்றிவரும் காற்றாவேன் இடி மின்னல் மழையாவேன் 
வின்வெளி கடக்கிற கனையாவேனே 
விறுவிறு நடையோடு விழிகளில் படையோடு 
தடைகளை உடைக்கின்ற நதியாவேனே 
 
பெகதகலி இருந்தாலும் யார் வந்துத்தடுத்தாலும் 
மனமிது அடங்காது உன்னால்தானே 
எதையும் மறைந்திடவும் மனதில் ஒழிந்திடவும் தெரியல 
 
அய்யோ நீ பாவம்தாம்மா 
பகலெல்லாம் கனவும் ஏம்மா 
காதல் எனும் வளையைவீசாதே 
கடமைத்தான் வாழ்க்கை எனக்கு 
தடுமாறும் வயசும் உக்கு 
நடுவானில் நீயும் பறக்காதே  (யாரும்)
 
 
Lyrics in English
 
F:Saturday shapping poanaa 
Sunday -il dinner poanaa 
kan munney avane therigindraan 
minsaaram meesai vaiththu 
mingaandham kangal vaiththu 
manmadhanaai ennai paarkkindraan 
yaarum neeyO aaradiyil theeyO  
yaarum neeyO aaradiyil theeyO 
 
Scootyum thaan makkar panni 
highwayil nirkumboadhu 
spenarudan edhiril varuvaaney 
highn housil howsfullaagi 
thaniyaaga thavikkumboadhu 
thinkittudan arugil varuvaaney 
yaarum neeyO  (Yaarum)
 
M:Sutrivarum kaatraaven idi minnal mazhaiyaaven 
vinveli kadakkindra kanaiyaaveney 
viru viru nadaiyoadu vizhigalil padaiyoadu 
thadaigalai udaikkindra nadhiyaaveney 
 
F:Kadhagali irundhaalum yaar vandhu thaduthaalum 
manamidhu adangaadhu unnaal thaaney 
edhaiyum maraiththidavum manadhil ozhiththidavum 
theriyala 
 
M:AiyO nee paavamthaammaa 
pagalellaam kanavum yemmaa 
kaadhal enum valaiyai veesaadhey 
kadamaithaan vaazhkkai enakku 
thadumaarum vayasum unakku 
naduvaanil neeyum parakkaadhey  (Yaarum)
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services