Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kurangu Bommai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paathum paakkaama Song பாத்தும் பாக்காம
Facts about the Song
Movie Name (2017) : Kurangu Bommai குரங்கு பொம்மை
Actor நடிகர் : Vidharth, Bharathiraja, Ganja Karuppu விதார்த், பாரதிராஜா, கஞ்சா கருப்பு
Actress நடிகை : Delna Davis டெல்னா டேவிஸ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : B. Ajaneesh Loknath பி. அஜனீஷ் லோக்நாத்
Male Singer பாடகர் : Shankar Mahadevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Nithilan Swaminathan நிதிலன் ஸ்வாமிநாதன்
Rating :
Kurangu Bommai Songs 
Beachu Kaathu பிச்சு காத்து
Annamaarey aiyaamaarey அண்ணம்மாரே அய்யாம்மாரே
Paathum paakkaama பாத்தும் பாக்காம
Unna naan rasikka உன்ன நான் இரசிக்க
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பார்த்தும் பார்க்காம போகும் விழி பொய் சொல்லுமா 
பட்டாம் பூச்சிமேல் பல்லக்கு இது ஞாயமா 
குமரி அழகுல கொழந்த சிரிப்புல சருக்கி 
விழுந்தேனே எழு தோனல 
ஆசப்பட்டப் பெண்ணே அடி மனசில் நின்னேன் 
ஆணி அடிக்காத நீ…… 
ஏணி வச்சி ஏறி இளமனச பறிக்க 
தடையும் போடாத நீ 
 
விழியோரமாய் விளையாடி விளையாடி  
வந்தாயே விதவிதமாய் 
நான் ஆடிப்போனேனே பம்பரமா… 
கண்மணியோறமா தடுமாறி  
தடம்மாறி நின்றேனே சுக சுகமா 
உன்ன அழகா படைச்சி 
எந்தன் கர்வம் ஒடச்சி 
காதல் எனக்குள்ள வெதச்சா……ன் 
பறவைப்போலே நான் தான் 
பறந்தேனே தன்னாலே……… 
உன் சந்தையில பேரங்கள் பேசாமல் 
ஒரு காதல் நான் வாங்க 
வெலையும் சொல்லாம தலையாட்டும் பெண்ணே……… 
உன் நாய்க்குட்டி நான்  
உன்னோடு உறவாட வருவேனே வாலாட்டி 
திருவிழா கூட்டமும் நீதான் 
வெலைஞ்ச கொழந்தையும் நான்தான் 
என்ன ஒனக்குள்ள தேடி…… 
சுற்றும் ராட்டினம் நானே 
உன சுற்றி வருவேனே………  (ஆசப்பட்ட)
 
Lyrics in English
 
M:Paarthum paarkkama poagum vizhi poi sollumaa 
pattaam poochimael pallakku idhu gnaayamaa 
kumara azhagila kozhandha sirippula sarukki 
vizhundheney ezha thoanala 
aasappatta penney adimanasil ninnen 
aani adikkaadha nee…….. 
yeni vachi yeri ilamanasa parikka 
thadaiyum poadaadha nee 
 
M:Vizhiyoaramaai vilaiyaadi vilaiyaadi 
vandhaaye vidhavidhamaai 
naan aadipoaneney bambaramaa…… 
kanmaniyoaramaa thadumaari 
thadammaari nindreney 
suga sugamaa 
unna azhagaa padaichi 
endhan garvam odachi 
kaadhal enakkulla vedhachaa…….n 
paravaipoaley naan thaan 
parandheney thannaaley…… 
un sandhaiyila berangal pesaamal 
oru kaadhal naan vaanga 
velaiyum sollaama thalaiyaattum penney……. 
un naaikkutti naan 
unnoadu uravaada varuveney vaalaatti 
thiruvizhaa koottamum neethaan 
enna onakkulla thaedi….. 
sutrum raattinam naaney 
una sutra varuveney…….  (Aasapatta)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services