Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kurangu Bommai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Beachu Kaathu Song பிச்சு காத்து
Facts about the Song
Movie Name (2017) : Kurangu Bommai குரங்கு பொம்மை
Actor நடிகர் : Vidharth, Bharathiraja, Ganja Karuppu விதார்த், பாரதிராஜா, கஞ்சா கருப்பு
Actress நடிகை : Delna Davis டெல்னா டேவிஸ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : B. Ajaneesh Loknath பி. அஜனீஷ் லோக்நாத்
Male Singer பாடகர் : Anthony Dasan அந்தோணி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Nithilan Swaminathan நிதிலன் ஸ்வாமிநாதன்
Rating :
Kurangu Bommai Songs 
Beachu Kaathu பிச்சு காத்து
Annamaarey aiyaamaarey அண்ணம்மாரே அய்யாம்மாரே
Paathum paakkaama பாத்தும் பாக்காம
Unna naan rasikka உன்ன நான் இரசிக்க
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆ… சரி ஒன் டூ த்ரி ஃபோர் 
 
பணம் பணம் எல்லாம் பணம் 
இல்ல இன்னா பொணம் 
தானி நானி தன்னானி தானானோ 
பீச்சிக்காத்து பார்சல் என்ன வெல 
 
ஏ…… சக்கரங்கட்டி ஓடும் வாழ்க்கதான் 
சகா தேவையில்ல 
ரோட்டு மேல லோடுதான் ஏத்த 
நாம லாரி இல்ல 
நேத்த நேத்துல போடு 
நாள நாளைக்கி தேடு 
இந்த நொடியில் ஆடு நீ 
இஷ்டம் போல பாடு நீ 
 
ஏ…… ஃபாஸ்ட்டு புட்டு லைப்பில் நாம 
பழைய சோத்த மறந்தோமே 
ஃபோட்டோ எடுக்கும் போது மட்டும் 
கொஞ்சம் சிரிச்சி பிரிஞ்சோமே 
உன் வாலு கோவாலும் வா நீ 
தேவையில்லாம புடுங்காத ஆணி 
இந்த நொடியில் ஆடு நீ 
இஷ்ட்டம் போல பாடு நீ 
 
ஹேய் குத்துப்பாட்டு இறக்கிக்காட்டு 
உள்ளே அதிர்வேட்டு இல்லா தானினானே 
தந்தா நானி நானனே நானனே 
தந்தா நானி நானனே நானனே 
 
எவன் வாழ்ந்தான் எவன் செத்தான் 
எவனுக்கும் கவலையில்ல 
எதிர்காலம் கவர் போட்டு வந்துடுன்டா 
தாய் பாலு 
டொன்ட்டி டொன்ட்டி மேச்சு போல 
லைஃபு ஆச்சு இந்த நொடியில் ஆடு நீ 
இஷ்டம் போல பாடு நீ 
ரெடி ஒன் டூ த்ரி ஃபோர்  (பணம்)
 
Lyrics in English
 
M:Aa… sari One Two Three Four 
 
M:Panam panam ellaam panam 
illai innaa ponam 
thaani naani thannaani thaanaaney 
beechi kaathu paarsal ennavela 
 
M:Ye….. sakkarangatti Odum vaazhkkathaan 
saga thevaiyilla 
roattumela loaduthaan yetha 
naama laari illa 
naeththa naethula poadu 
naala naalaikki thedu 
indha nodiyil aadu nee 
ishtam poala paadu nee 
 
M:Ye……. fast-tu food-u life-il naama 
pazhaiya soatha marandhomey 
photo edukkumboadhu mattum 
konjam sirichi pirinjomey 
un vaalu koavaalum vaa nee 
thevaiyillaama pudungaadha aai 
indha nodiyil aadu nee ishttam poala paadu nee 
 
M:Hei kuththu paattu irakki kaattu 
ulley adhirvettu illa thaaninaaney 
thandhaani thaani naani thandhaa thaaniney 
thandhaa naani naananey  
thandhaa naani naananey 
 
M:Evan vaazhndhaan evan seththaan 
evanukkum kavalaiyilla 
edhirkaalam kavar poattu vithudundaa 
thaai paala 
Twenty-Twenty Match-u poala life-u aachu 
indha nodiyil aadu nee 
ishtampoala paadu nee 
Ready One Two Three Four  (Panam)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services