Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kurangu Bommai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Annamaarey aiyaamaarey Song அண்ணம்மாரே அய்யாம்மாரே
Facts about the Song
Movie Name (2017) : Kurangu Bommai குரங்கு பொம்மை
Actor நடிகர் : Vidharth, Bharathiraja, Ganja Karuppu விதார்த், பாரதிராஜா, கஞ்சா கருப்பு
Actress நடிகை : Delna Davis டெல்னா டேவிஸ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : B. Ajaneesh Loknath பி. அஜனீஷ் லோக்நாத்
Male Singer பாடகர் : V.M. Mahalingam, Premji Amaran வி.எம். மகாலிங்கம், பிரேம்ஜி அமரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Nithilan Swaminathan நிதிலன் ஸ்வாமிநாதன்
Rating :
Kurangu Bommai Songs 
Beachu Kaathu பிச்சு காத்து
Annamaarey aiyaamaarey அண்ணம்மாரே அய்யாம்மாரே
Paathum paakkaama பாத்தும் பாக்காம
Unna naan rasikka உன்ன நான் இரசிக்க
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏ…… அண்ணம்மாரே அய்யம்மாரே 
அன்பு கொண்ட தாய்ம்மாரே வணக்கமுங்க 
கேட்ட கதையா சொல்லப்போறேன் 
சொன்ன ஒடனே ஊங்கொட்டி கைதட்டுங்க 
இராமன் வாழ்ந்த கதையும் இல்ல 
பாரதத்து கதையும் இல்ல 
வேற என்ன நானும் சொல்ல விதியும் இல்ல 
என்னல என்னல சொல்லுல 
வார்த்தைய போட்டு நீ மெல்லுற 
யாருக்கோ வேட்டு நீ வைக்கிற 
காயத்த கத்தியால் தைக்கிற 
போகப்போறோம் பேரன்சேயில்ல  
போகப்போறோம் பேரன்சேயில்ல 
போகப்போறான் 
 
ஹா……… ஒரு ஊரில் ஒரு ஆளு 
எதப்பத்தி நான் சொல்ல 
ஆடாத ஆட்டம் அளவில்ல 
தங்கந்தான் வைரந்தான் சேர்ந்தாலும் வாழ்வில 
பாவத்த சேர்த்தா பயனில்ல…… 
கத்திய தொட்டவந்தான் வாழ்ந்ததில்ல 
இள இரத்தந்தான் சுண்டிப்போனால் யாருமில்ல 
புத்திக்கு இந்த கத ஏறவில்ல 
இத சொல்லாம எங்க மனம் ஆறவில்ல 
என்னல என்னல சொல்லுல 
வார்த்தைய போட்டு நீ மெல்லுற 
யாருக்கோ வேட்டு நீ வைக்கிற 
காயத்த கத்தியால் தைக்கிற 
போகப்போறோம் பேரன்சேயில்ல  
போகப்போறோம் பேரன்சேயில்ல 
போகப்போறான் 
 
இந்த கெட்ட பூனைக்கி மணிய கட்டித்தான் 
அடிக்கப்போவது யாரு 
இவன் வண்டவாலத்த தண்டவாலத்தில்  
ஏத்தப்போவது யாரு 
இந்த வெத்துப்பயலத்தான் கோபப்பார்வையில் 
கொலுத்தப்போவது யாரு 
இனி என்ன நடக்குமோ ஏது நடக்குமோ 
வந்து அப்புறம் பாரு 
 
Lyrics in English
 
M:Ye…… annanmaarey aiyaa maarey 
anbu konda thaaimaarey vanakkamunga 
kaetta kadhaiyaa sollaporen 
sonna odaney oong kotti kai thattunga 
raaman vaazhndha kadhaiyum illa 
paarathaththu kadhaiyum illa 
vera enna naanum solla vidhiyum illa 
ennala ennala sollula 
vaarthaiya poattu nee mellura 
yaarukko vettu nee vaikkira 
kaayatha kathiyaal thaikkira 
poaga poarom peranseyilla  
poaga poarom peranseyilla  
poagapoaraan 
 
M:Haa……… oru ooril oru aalu 
edhapaththi naan solla 
aadaadha aattam alavilla 
thangandhaan vairandhaan serndhaalum vaazhvila 
paavatha serthaa payanilla….. 
kathiya thottavandhaan vaazhndhadhilla 
ila iraththandhaan sundipoanaal yaarumilla 
puththikku indha kadha eravilla 
idha sollaam enga manam aaravilla 
ennala ennala sollula 
vaarthaiya poattu nee mellura 
yaarukko vettu nee vaikkira 
kaayatha kathiyaal thaikkira 
poaga poarom peranseyilla  
poaga poarom peranseyilla  
poagapoaraan 
 
M:Indha ketta poonaikki maniya kattithaan 
adikka poavadhu yaaru 
ivan vadavaalatha thandavaalathil  
yeththapoavadhu yaaru 
indha vethupayalathaan koabapaarvaiyil 
koluthapoavadhu yaaru 
ini enna nadakkumo yedhu nadakkumo 
vandhu appuram paaru 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அறம் Pudhu varalaarey புது வரலாறே மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services