Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kunguma Poovum Konjum Puraavum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nee oru nimisham Song நீ ஒரு நிமிஷம்
Facts about the Song
Movie Name (2009) : Kunguma Poovum Konjum Puraavum குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்
Actor நடிகர் : Ramakrishnan இராமகிருஷ்ணன்
Actress நடிகை : Tharshana தர்ஷணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Velmurugan வேலுமுருகன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Rajamohan இராஜமோகன்
Rating :
Kunguma Poovum Konjum Puraavum Songs 
Chinnanjirusuga manasula silu silu சின்னஞ்சிறுசுக மனசுல சிலு சிலு
Nee oru nimisham நீ ஒரு நிமிஷம்
KadalOram oru ooru கடலோரம் ஒரு ஊரு
Muttaththu pakkathula tenttu முட்டத்துப் பக்கத்துல டெண்ட்டு
Naan tharumandaa peatta நான் தருமன்டா பேட்ட
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என் இராசாத்திக் கிளியே இராசாத்திக்கிளியே 
நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்  
நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலியே மனசு 
இப்போ வெம்பி வதங்குதடி வெறும் சறுகா போனதடி 
தெம்பும் கொறைஞ்சதடி தெசையெல்லாம் மாறதடி 
 
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா 
உன் கழுத்தில் என் தாலி 
ஒத்திக்கித்தி நீ இருந்தா ஒடையுமடி பெறும் வேலி 
என் சின்னப் பசுங்கிலியே சித்திரமே இரத்தினமே 
என்னத் தவிக்கவிட்டு எப்படிதான் வாழுவியோ 
கண்ணங்கருப்புக்குள்ளே காணாம எனை தொலைச்சேன் 
என்னதான் மீட்டுத்தார என் சாமி வறம் கொடுக்கும் 
என் சாமி வறங்கொடுக்கும் (நீ ஒரு நிமிஷம்)
 
என் சாதி சனம் தடுத்திருந்தா சத்தியமா கொன்னுருப்பேன் 
மோதி சண்ட போட்டுப்புட்டு மூச்சடக்கிப் போயிருப்பேன் 
பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட 
ஆவி துடிக்குதடி அத்தனையும் அந்ததடி 
அத்தனையும் அந்ததடி 
 
குழுநீ ஒரு நிமிஷம் காத்திருந்தா 
உன் கழுத்தில் என் தாலி 
ஒத்திக்கித்தி நீ இருந்தா ஒடையுமடி பெறும் வேலி.... 
Lyrics in English
 
MEn raasaththi kiliyea raasaaththikkiliyea 
naanthaan naalellaam thavamirundhean 
naan nambi kedandhadhellaam nambaliyO manasu 
ippO vembi vadhangudhadi verum sarugaa pOnadhadi 
thembum korainjadhadi thesaiyellaam maarudhadi 
 
MNee oru nimisham kaaththirundhaa 
un kazhuththil en thaali 
oththikkiththi nee irundhaa odaiyumadi perum veali 
en sinna pasungiliyea siththiramey iraththinamey 
ennaththavikkavittu eppadi thaan vaazhuviyO 
kannagaruppukkulley kaanaama ena tholaichean 
ennathaan meettuththara en saami varangodukkum  
ensaamai varangodukkum (Nee oru)
 
MEn saadhi sanam thaduththirundhaa saththiyamaa konnurupen 
mOdhi sanda pOttupputtu moochadakki pOyiruppen 
paavi magaley nee paadhiyiley konnupputta 
aavi thudikkudhadi aththanaiyum andhadhadi 
aththanaiyum andhadhadi 
 
GNee oru nimisham kaaththirundhaa 
un kazhuththil en thaali 
oththikkiththi nee irundhaa odaiyumadi perum veali 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services