Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kullanari Koottam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal enbadhai Song காதல் என்பதை
Facts about the Song
Movie Name (2011) : Kullanari Koottam குள்ளநரி கூட்டம்
Actor நடிகர் : Vishnu விஷ்ணு
Actress நடிகை : Ramya Nambeesan இரம்யா நம்பீசன்
Lyricist பாடலாசிரியர் : Suryaprabhakar சூர்யபிரபாகர்
Music Director இசையப்பாளர் : V.Selvaganesh வீ.செல்வகணேஷ்
Male Singer பாடகர் : Hariharan ஹரிஹரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sribalaji ஸ்ரீபாலாஜி
Rating :
Kullanari Koottam Songs 
Aadugira maatta aadi karadaa ஆடுகிற மாட்ட ஆடி கரடா
Kaadhal enbadhai காதல் என்பதை
Siru narikkoottam serndhu சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
Achcham adhu engey virkkum அச்சம் அது எங்கே விற்க்கும்
Vizhigaliley vizhigaliley விழிகளிலே விழிகளிலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காதல் என்பதை காதல் என்பதை 
முத்தத்தில் கொடுத்துவிட்டாய் 
காதல் என்பதை மௌனத்தில்  
நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது 
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது 
உன் சுவாசம் தடுத்தாய் மன்மீது வாழ 
இது ஒன்றே போதும் வின்னை நான் ஆள 
என்னவோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க 
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க  (காதல்)
 
நீ நடந்தப்பாதையை என் கால்கள் தேடும் 
பார்த்த இடம் எல்லாம் என்பார்வைப்பார்க்கும் 
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய் 
தூரத்தில் நீ இருந்து என்னைத்தொட்டு அனைத்தாய்  
பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய் 
தூரத்தில் நீ இருந்து என்னைத்தொட்டு அனைத்தாய் 
என்னவோ நெஞ்சிக்குள்ள சந்தோஷம் இருக்க 
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க  
ஓ.........  (காதல்)
 
நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும்  
மொழியின் தூரம்தான் காற்றோடு முடியும்  
காற்றின் தூரமோ பூமியில் முடியும்  
என் காதல் தூரமோ பூமியில் முடியும்  
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும்  
என் காதல் தூரமோ பூமியில் முடியும்  
என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும் 
என்னவோ நெஞ்சிக்குள்ள சந்தோஷம் இருக்க 
இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க  
 
 
 
Lyrics in English
 
M:Kaadhal enbadhai kadhal enbadhai 
muthathil koduthuvittaai 
kaadhal enbadhai mounathil sollivittaai 
naan unnai ninaithaal poovaagum manadhu 
ennulley irukkum uyirkkooda unadhu 
un suvaasam thaduthaai manmeedhu vaazha 
idhu ondrey poadhum vinnai naan aala 
ennavo nenjukkulley santhosham irukka 
idhu enna adhisayam uyir mattum nadakka  (Kaadhal)
 
M:Nee nadandha paadhaiyai en kaalgal thedum 
paartha idam ellaam enpaarvai paarkkum 
pirivendru ninaithu piriyaamal poanaai 
thoorathil nee irundhu ennaithottu anaithaai 
pirivendru ninaithu piriyaamal poanaai 
thoorathil nee irundhu ennaithottu anaithaai 
ennavo nenjikkulla santhosham irukka 
idhu enna adhisayam uyir mattum nadakka  (Kaadhal)
O...... 
 
M:Neruppin thooramthaan neeroadu mudiyum 
mozhiyin thooramthaan kaatroadu mudiyum 
kaatrin thooramo boomiyil mudiyum  
en kaadhal thooramo unnulley adangum 
kaatrin thooramo boomiyil mudiyum  
en kaadhal thooramo unnulley adangum 
ennammo nenjukkulley santhosham irukka 
idhu enna adhisayam uyir mattum nadakka 
 
 
 
See Also:
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி நினைத்தேன் வந்தாய் Laali pappu laali pappu லாலி பப்பு லாலி பப்பு இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி வசந்த மாளிகை Mayakkam enna intha மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services