Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kullanari Koottam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Achcham adhu engey virkkum Song அச்சம் அது எங்கே விற்க்கும்
Facts about the Song
Movie Name (2011) : Kullanari Koottam குள்ளநரி கூட்டம்
Actor நடிகர் : Vishnu விஷ்ணு
Actress நடிகை : Ramya Nambeesan இரம்யா நம்பீசன்
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : V.Selvaganesh வீ.செல்வகணேஷ்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Rashmi, Kalpana ரேஷ்மி,கல்பணா
Movie Director டைரக்சன் : Sribalaji ஸ்ரீபாலாஜி
Rating :
Kullanari Koottam Songs 
Aadugira maatta aadi karadaa ஆடுகிற மாட்ட ஆடி கரடா
Kaadhal enbadhai காதல் என்பதை
Siru narikkoottam serndhu சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
Achcham adhu engey virkkum அச்சம் அது எங்கே விற்க்கும்
Vizhigaliley vizhigaliley விழிகளிலே விழிகளிலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅட பயம் ஒன்னும் இல்லை இல்லை 
ஏலே ஏலே இங்கவாடா 
எங்கிட்டக் கொஞ்சம் பார்த்துப்போடா 
அட பயம் ஒன்னும் இல்லை இல்லை 
எங்கிட்ட சேட்டைக்கி எல்லை இல்லை 
ஏலே ஏலே இங்கவாடா 
எங்கிட்டக் கொஞ்சம் பார்த்துப்போடா 
 
பெஅச்சம் அது எங்கே விற்க்கும்  
வணக்கம் அது எங்கே விற்க்கும்  
வெட்கம் அது எங்கே விற்க்கும்  
ஒரு கிலோ என்ன விலை 
 
பெசேலை அது எங்கே விற்கும்  
பூக்கள் அது எங்கே விற்க்கும்  
சோகம் அது எங்கே விற்க்கும்  
அவையெல்லாம் என்ன விலை 
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ..... 
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ..... 
 
பெசமையல் அறையை பார்த்ததில்லை 
வளையல் ஒலியை கேட்டதில்லை 
தெருவில் கோலம் போட்டதில்லை 
பழையக்காலம் நாங்களில்லை 
இரவு முழுக்க இரவு முழுக்க ரோந்து அடிப்போம்  
கொறைஞ்சபட்சம் மூன்று பியரு வாங்கிக்குடிப்போம் 
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி  
ஃபுட்போர்ட் அடிப்போம்ஸ 
ஹேய் தேட்டர் போயி  
தம்மு அடிச்சி விசிலும் அடிப்போம் 
ஒ ஒ ஓஹோ ஹோ ஹோ  
ஒ ஒ ஓஹோ ஹோ ஹோ 
 
பெமுகத்தோடு மீசை இல்லை 
ஆனால் ஆண்கள் நாங்க 
மனதோடு பயமேயில்லை 
மோதிப்பார்ப்போம் வாங்க 
மேரேஜி ஆகாத பசங்க வீட்டுக்குப்போவோங்க 
பஜ்ஜி சொஜ்ஜி திண்ணுட்டு  
பாரதம் ஆடிட செல்வோங்க 
லவ் லெட்டர் யாரும் தந்தால்  
கிண்டல் செய்வோம் நாங்க 
புயலோடு போட்டிப்போட்டா 
குடையா வெல்லுவோங்க 
ஆறடி கூந்தலெல்லாம் அந்தக்காலம் அய்யய்யோ  
ஆறு இஞ்சி க்ராப்பு வைக்கும் அதிரடி நாங்க  (இரவு)
 
பெபஸ்டாண்டில் உள்ளேப்போயி ரேகிங் நாங்க செய்வோம் 
மெயின் ரோட்டில் ட்ராபிக் சானல்  
ஜாக்கிங் நாங்க கொடுப்போம் 
காலேஜி எக்சாமில் பிட்டுதான் அடிச்சி வெல்வோமே  
ரசசரும் பார்த்துட்டா கிங்சுதான் கண்டுட்டு செல்வோமே 
பெண் என்றால் ஸ்கூட்டிதானா புல்லெட் ஏறிப்போவோம் 
ஃபிலிம் காட்டி யாரும் வந்தால் புல்லட்டாகப் பாய்வோம் 
காதுலதான் கம்மல் எல்லாம் அந்தக்காலம் அய்யய்யோ 
தொப்புள் மேல கம்மல் போடும் அதிரடி நாங்க  (இரவு)
 
 
 
Lyrics in English
 
F:Ada bayam onnum illai illai 
yeley yeley ingavaadaa 
engitta konjam paarththu poadaa 
ada bayam onnum illai illai 
enga settaikki ellai illai 
yeley yeley ingavaadaa 
engitta konjam paarththu poadaa 
 
F:Achcham adhu engey virkkum 
vanakkam adhu engey virkkum 
vetkam adhu engey virkkum 
oru kilo enna vilai 
 
F:Selai adhu engey virkkum 
pookkal adhu engey virkkum 
soagam adhu engey virkkum 
avai ellaam enna vilai 
O O OhO hO hO.....  
O O OhO hO hO..... 
 
F:Samayal araiyai paarthadhillai 
valaiyal oliyai ketpadhillai 
theruvil koalam poattadhillai 
pazhaiya kaalam naangalillai 
iravu muzhukka roandhu adippoam 
korainja patcham moondru biyaru vaangi kudippom 
hei pasangapoala Bus-sil yeri Foodboard adipoam 
hei theattar poayi dhammu adichi visilum adippom 
o o OhO hO hO  
o o OhO hO hO 
o o OhO hO hO 
 
F:Mugathoadu meesai illai  
aanaal aangal naanga 
manadhodu bayameyillai  
moadhippaarppoam vaanga 
Merage aagaadha pasanga veettukku poavonga 
bajji sojji thinnuttu baaradham aadida selvonga 
Love letter yaarum thandhaal kindal seivom naanga  
puyaloadu poattippoattaa 
aaradi koondhalellaam andhakaalam aiyaiyo  
aaru inchi kraappu vaikkum adhiradi naanga  (Iravu)
 
F:Bus standil ulleppoayi resing naanga seivoam 
main roattil Trafic chanal jaakking naanga koduppom 
College-I Examil bittuthaan adichi velvoamey 
rasasarum paarthuttaa kissuthaan kanduttu chelvomey 
pen endraal Scootythaanaa Bullet erippovom 
flim kaatti yaarum vandhaal pullattaaga paaivom 
kaadhulathaan kammal ellaam andha kaalam aiyaiyaiyao 
thoppul mela kammal poadum adhiradi naanga  (Iravu)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services