Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kullanari Koottam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadugira maatta aadi karadaa Song ஆடுகிற மாட்ட ஆடி கரடா
Facts about the Song
Movie Name (2011) : Kullanari Koottam குள்ளநரி கூட்டம்
Actor நடிகர் : Vishnu விஷ்ணு
Actress நடிகை : Ramya Nambeesan இரம்யா நம்பீசன்
Lyricist பாடலாசிரியர் : V.Elango வி.இளங்கோ
Music Director இசையப்பாளர் : V.Selvaganesh வீ.செல்வகணேஷ்
Male Singer பாடகர் : Krishna Iyer, Mukesh கிருஷ்ணா ஐயர்,முகேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sribalaji ஸ்ரீபாலாஜி
Rating :
Kullanari Koottam Songs 
Aadugira maatta aadi karadaa ஆடுகிற மாட்ட ஆடி கரடா
Kaadhal enbadhai காதல் என்பதை
Siru narikkoottam serndhu சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
Achcham adhu engey virkkum அச்சம் அது எங்கே விற்க்கும்
Vizhigaliley vizhigaliley விழிகளிலே விழிகளிலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அ.. வாக்கிடாக்கி வச்சிகினு 
காக்கி நம்மலையேப் பார்க்குதடா 
பாக்கி நேரத்துல கிராக்கிப்பன்னாம பாருங்கடா 
ஆட்டம் போடுங்கடா 
 
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே 
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து 
 
ஆ. அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா 
 
அ. லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு  
லபாய் லபுக்கு பலாச பலாச பலாச 
 
பெஅ. ஒன்னியும் புர்ல மாமு 
 
அ. அப்போப் புரியிற மாறிப்பாடு 
 
ஆடுகிற மாட்ட ஆடி கரடா 
பாடுகிற மாட்ட பாடிக்கரக்குன்டா 
 
குள்ளக்கத்திரிக்காயி அடிடா டீய 
உன்னுடைய சேட்ட தாங்கலையேடா 
ஆ.. உடுடா ரவுசு இதுவா பெருசு 
நண்பா லவ்வு ஜெயிக்கனுன்டா 
தனியா இருந்தோம் அனியா சேர்ந்தும் 
அணலாய் இனிமே உதவிடலாம் 
நண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ 
 
குழுஜிங்ச்சாக் ஜிங்ச்சாக சஞ்சக் சஞ்சக்  
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சஞ்சக் சஞ்சக் 
 
ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா 
ஹேய் இந்தா ஹேய் இந்தா ஹேய் இந்தா 
ஹேய் இந்தா ஹேய் இந்தா ஹேய் இந்தா 
 
குழுங்கொய்யாலோ ங்கொய்யாலோ  
 
கண்டவுடன் காதல் பன்னினதால் தான் 
நம்ம நம்முடைய நட்பு அதுதானே பூ 
காக்கிச்சட்ட போடப்போட நாம பந்தம் 
நட்புக்கு நாம கையிகலனும் 
வாழ்வின் அளவை அளந்தாறேன் 
ஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா 
இங்கே நாமும் இணைவோம் என்று 
கடவுள் நம்மைப்படைத்தாரா  (ஜிங்ச்சாக்)
 
ஹே தஞ்சாவ{ரு அடிய கேட்குறியா 
கத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா 
ஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான்  
டொம்மீல்லு டொம்மீல்லு 
 
வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா  
அம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது 
வீரங்கள் என்று இனிமேல் இல்ல  
அப்புடியே வந்தா ஏன்டும் மாமு 
காதல் வளையில சிக்கிய மாமு 
காதல் துறையில் நுழைவாயா 
திருமனமாகி மனைவி வந்தா  
எங்கல நென்ச்சிப்பார்ப்பியா 
ஒரு நாளில் பல நாளே பார்த்தோமே  
இது போதுன்டா  (ஜிங்ச்சாக்)
 
 
 
Lyrics in English
 
M:Aa.. vaakki taakki vachikinu 
kaakki nammalaiye paarkkudhadaa 
baakki nerathula giraakki pannaama paarungadaa 
aattam poadungadaa 
 
M:leylley leylley leylley leylley leylley 
leylley leylley leylley leylley leyththu 
 
M:A... appadiyaa ippo naan onnu kaththttaa 
 
M:A... labukku labukku labaailabukku  
labaai labuku balaasa ballaasa balaasa  
 
F:A... onniyum burial maamu 
 
M:A... appoa puriyira maari paaru 
 
M:Aadugira maatta aadi karadaa 
paadugira maatta paadi karakkunundaa 
 
M:Kullakkathirikkaayi adidaa Teaya 
unnudaiya settai thaangalaiyedaa 
aa... ududaa ravusu idhuvaa peruse 
nanbaa Love-vu jeyikkanundaa 
thaniyaa irundhoam aniyaa serndhum 
analaai inimey udhavidalaam 
nanbargal illaam poanaalum aagaadaa ha 
 
G:Jingchaak jingchaak sanjak sanjak  
Jingchaak jingchaak sanjak sanjak 
 
M:Hei namma madharaadiya keluppaa 
hei indhaa indhaa indhaa indhaa 
indhaa indhaa indhaa indhaa 
 
G:Ngoiyaalo ngoiyaalo 
 
M:Kandavudan kaadhal panninathaal thaan 
namma nammudaiya natpu adhuthaaney poo 
kaakkichatta poada poada naama bandham 
natpukku naam kaiyilaganum 
vaazhvin alavai alandhaaren 
hei natpin aazham alandhaaraa raa raa 
ingey naamum inaivoam endru  
kadavul nammai padaithaaraa  (Jingchaak)
 
M:Hey Thanjavuru adiya ketkuriyaa  
kaththurenlla nallaa yeththi atria 
aa aa aa adraa adraa adhethaan  
dommeellu dommeellu 
 
M:Veeraththathaandi inga jeyichaa 
ammaniya nenaichaa vetrigal varudhu 
veerangal endru inimel illa 
appadiye vandhaa yendum maamu 
kaadhal valaiyil sikkiya maamu  
kaadhal thuraiyil nuzhaivaayaa 
thirumanamaagi manaivi vandhaa  
engala nenachippaarpiyaa 
oru naalil pala naaley paarthoamey idhu poadhundaa  (Jingchaak)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது சிட்டிசன் I like you ஐ லைக் யு வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services