Tamil Song Lyrics Home
Yearwise Cinema List
Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics
Tamil MP3 Song Lyrics-Koyambedu Perundhu Nilayam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics
Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nee karukkaadippatti Song
நீ கருக்காடிப்பட்டி
Facts about the Song
Movie Name
(2011)
:
Koyambedu Perundhu Nilayam
கோயம்பேடு பேருந்து நிலையம்
Actor
நடிகர்
:
Amresh Ganesh, Raghav Ranganathan
அம்ரேஷ் கணேஷ், ராகவ் ரங்கநாதன்
Actress
நடிகை
:
Lyricist
பாடலாசிரியர்
:
Music Director
இசையப்பாளர்
:
Ramesh Raja
ரமேஷ் ராஜா
Male Singer
பாடகர்
:
Jeyadev,
ஜெயதேவ்,
Female Singer
பாடகி
:
Anuradha Sriram
அணுராதாஸ்ரீராம்
Movie Director
டைரக்சன்
:
R.Manivasagam
ஆர்.மணிவாசகம்
Rating
:
Download this MP3
Koyambedu Perundhu Nilayam Songs
Kaattu Rosa Kaattu Rosa
காட்டு ரோசா காட்டு ரோசா
Sillu sillaai sedhari
சில்லுச்சில்லாய் செதறி
Sivane sivane varuvaaya
சிவனே சிவனே வருவாயா
Vittupputtaa vittupputtaa
விட்டுப்புட்டாடா விட்டுப்புட்டாடா
Nee karukkaadippatti
நீ கருக்காடிப்பட்டி
Song Review
Review in Tamil
Review in English
Review Now
Please take care to give real comments!
பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்!
கருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.
பாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.
மெலோடியஸான பாடல்
மனதைத்தொடும் சோகமான பாடல்.
குத்துப்பாட்டு
ரொமான்டிக் பாடல்
படத்தின் ஆரம்பப்பாடல்
கருத்தாழமிக்கப்பாடல்
காதல் பாட்டு
மேற்கத்திய விதமான பாடல்
இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்திருக்கின்றார்.
டைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.
ஹீரோ நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.
நடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.
ஹீரோயின் நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.
ஹீரோயின் நன்றாக உடையணிந்திருக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.
மிகவும் பிரமாதமான ஒளியமைப்பு.
நடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.
பாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.
செட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.
மிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.
மிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.
ஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.
ஹீரோயினை ஆடவைத்திருக்கின்றார் நடனாசிரிpயர்.
மிகவும் அற்புதமான குழு நடனம்.
மிகவும் நேர்த்தியான ஆட்டம்.
மிகவும் விரைவான ஆட்டம்.
ஹீரோவினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
ஹீரோயினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
பலே மேக்கப்மேன்.
மிகவும் விலையுயர்ந்த உடைகள்.
மிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.
அற்புதமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகள்.
இந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டின் அழகை காண்பித்திருக்கின்றார்கள்.
ஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.
இனிமையான பெண் குரல்.
பாடலை பாடியிருப்பவர்கள் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.
Lyrics in Tamil
ஆ
நீ கருக்காடிப்பட்டி சுருக்குப்பைய்யி
என்னை சிறுவாட்டுக் காசா சேர்த்து வைய்யி
பெ
நான் கோட்டையாண்டான் பெத்தப்புள்ள
உன் கோரிக்கை எனக்குத்தேவையில்ல
ஆ
தலவாழ இலைப்போடு மாப்புள்ள நானும் வாறேன்டி
பெ
ஆசதான் ரோசாதான் அப்புளம் வடையத்தரமாட்டேன்
ஆ
அடி என்னாடி ஆனேன் நானும்
அட என்னையே எங்கிட்ட காணோம்
பெ
அட என்னடா ஆனேன் நானும்
அட அட என்னையே எங்கிட்ட காணோம்
(கருக்காடி)
ஆ
ஐஃபோனப்போல அசத்துற ஆள
மின்சார ஏஞ்சல் நீ தானே
பெ
ஆர்க்குட்டப்போல அவ்வளவு சேதி
விஞ்ஞான வில்லங்கம் நீதானே
ஆ
லேசரப்போல என்னைத்தொலைச்சி
இராக்கெட்டப் போல நீ நொழைஞ்ச
பெ
ஹெட் ஃபோனப்போல என்னை மாட்டி
காதல் பாடம் நீப்படிச்ச
ஆ
செல்ஃபோனு டவரப்போல ஒசந்தவளே ஒசந்தவளே
சிம்கார்டு நானும் தாண்டி சிக்னலு நீ சீக்கிறம் தாடி
(என்னாடி)
(கருக்காடி)
ஆ
வெள்ளாட்டப்போல மேயுறேன் உன்ன
கல்லாட்டம் ஆட நீ வரியா
பெ
முன்டாசுக்காரா மொகண்ட வீரா
அப்பாவி நான் இல்ல எட்டிப்பாருயா
ஆ
ஹேய் மாட்டுக்கொம்பு மவுசுதாண்டி
மாமரத்துக் கொம்பா நீ வாரியா
பெ
ஆட்டுக்கு வாலு அளந்தே வச்சான்
ஆசைய அடக்கிக்கிட்டு நீப்போறியா
ஆ
கருவாட்டு கொழம்பப்போல மயக்குறியே மயக்குறியே
திருப்பாச்சி அறுவாச்சொலையா
வார்த்தையில கிழிக்கிறியே
பெ
என்னடா ஆனேன் நானும்
அட அட என்னையே எங்கிட்ட காணோம்
(கருக்காடி)
Seel Also:
Beat Songs
குத்துப்பாட்டுக்கள்
Gana Songs
கானா பாடல்கள்
Melodious Songs
மெலோடியஸ் பாடல்கள்
Devotional Songs
பக்தி பாடல்கள்
Love Songs
காதல் பாடல்கள்
Remix Songs
ரீமிக்ஸ் பாடல்கள்
Lyrics in English
M:
Nee karukkaadipatti surukkupaiyi
Ennai siruvaattu kaasaa serthu vaiyi
F:
Naan koattaiyaandaan peththappulla
Un koarikkai enakku thevaiyilla
M:
Thalavaazha ilaipoadu maappulla naanum varendi
F:
Aasathaan thoasathaan appulam vadaiya tharamaatten
M:
Adi ennaadi aanen naanum
Ada ennaiye engitta kaanoam
F:
Ada ennaadaa aanen naanum
Ada ennaiye engitta kaanoam
(Karukkaadi)
M:
Iphone-a poala asathura aala
Minsaara yenjal nee thaaney
F:
Orkutta poala avvalavu sedhi
Vignaana villangam neethaaney
M:
Lesarappoala ennai tholaichi
Rocketta poala nee nozhainja
F:
Head phone-a poala ennai maatti
Kaadhal paadam nee padicha
M:
Cell phone-u Tower-a poala osandhavaley osandhavaley
Sim card-u naanumthaandi signal nee seekkiram thaadi
(Enaadaa)
(Karkkaadi)
M:
Vellaattappoala meyuren unna
Kallaattam aada nee variyaa
F:
Mundaasukkaaraa moganda veeraa
Appaavi naan illa ettippaaruyaa
M:
Hei maattukombu mavusuthaandi
Maamarathu kombaa nee vaariyaa
F:
Aattukku vaalu alandhu vachaan
Aasaiya adakkikittu nee poariyaa
M:
Karuvaattu kozhambupoala madakkuriye
Thiruppaachi aruvaacholaiyaattam
Vaarthaiyaala kizhikkiriye
(Ennaadaa)
(Karukkaadi)
See Also:
முனி-2 காஞ்சனா
Karuppu perazhaga
கருப்பு பேரழகா
நான் ஈ
Konjam ulari
கொஞ்சம் உளறி
பரதேசி
Sengade sirugarade
செங்காடே சிறுகரடே
எதிர் நீச்சல்
Boomi enna
பூமி என்ன
வத்திக்குச்சி
Kanna kanna
கண்ண கண்ண
துப்பாக்கி
Google Google panni
கூகுள் கூகுள் பண்ணி
எதிர் நீச்சல்
Ethir neechal
எதிர் நீச்சல்
வத்திக்குச்சி
Kuru kuru kannaaley
குறு குறு கண்ணாலே
கோயம்பேடு பேருந்து நிலையம்
Kaattu Rosa Kaattu Rosa
காட்டு ரோசா காட்டு ரோசா
எதிர் நீச்சல்
Nijamellaam Marandhu
நிஜமெல்லாம் மறந்து
எதிர் நீச்சல்
Hei hei yendi
ஹேய் ஹேய் ஏன்டி
விஸ்வரூபம்
Unnai kaanaathadhu
உன்னைக் காணாதது
மாவீரன்
Aasai aasai aasai
ஆசை ஆசை ஆசை
கோவா
Idhuvarai illaadha unarvidhu
இதுவரை இல்லாத உணர்விது
சேட்டை
Agalaadhey agalaadhey
அகலாதே அகலாதே
சமர்
Azhago azhagu
அழகோ அழகு
குட்டி
Kannu rendum ranga raattinam
கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம்
தாண்டவம்
Oru paadhi kadhavu
ஒரு பாதி கதவ
வத்திக்குச்சி
Amma Wake Me Up
அம்மா வேக் மி அப்
கோ
EnnammO yedhO ennam
என்னம்மோ ஏதோ எண்ணம்
முனி-2 காஞ்சனா
Kodiyavanin kadhaiyai
கொடியவனின் கதைய
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)
Email (will not be published) (required)
Enter the code show in the below picture:
Copyright ® 2007 Soft Haands Software Services