Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Koottathil Oruvan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yendaa Ippadi Song ஏன்டா இப்படி
Facts about the Song
Movie Name (2016) : Koottathil Oruvan கூட்டத்தில் ஒருவன்
Actor நடிகர் : Ashok Selvan அசோக் செல்வன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Nivas K. Prasanna நிவாஸ் கே. பிரசன்னா
Male Singer பாடகர் : S. P. B, feat. Emcee Gonzales எஸ்.பி.பி, ஃபீட். எம்சீ கோன்சலஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : T. J. Gnanavel டி.ஜே. ஞானவேல்
Rating :
Koottathil Oruvan Songs 
Yendaa Ippadi ஏன்டா இப்படி
Maatrangal ondredhaan மாற்றங்கள் ஒன்றேதான்
Innum enna solla இன்னும் என்ன சொல்ல
Nee indri நீ இன்றி
Or naal kaadhal ஓர் நாள் காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓடுற நரியில ஒரு நரி குள்ளநரி 
குள்ள நரி குள்ள நரி வண்டியில 
ஒரு பக்கம் பிஞ்ச டயர் 
பிஞ்ச டயர் ஒட்டி ஓட்டும் 
தினசரி மனுசன் 
பில்டப் ஆனா ஒன்னும்மில்ல 
கூட்டத்தில் ஒருத்தன்  
நான் தான் நடக்குறேன் 
எதுவும் நடக்கல ஏண்டா இப்படி 
பல்லு இருந்தும் பக்கோடா கெடைக்கல 
ஏண்டா இப்படி 
ஃபேஸ்சு புக்கிலும் ப்ரண்சிப் இல்ல 
ஏண்டா இப்படி 
மார்க்கு அடிச்சும் மண்டையில ஏறல 
ஏண்டா இப்படி 
ரெக்கை இருந்தும் பறக்கலையே 
கதவு இருந்தும் திறக்கலையே 
கிட்ட இருந்தும் கிடைக்கலையே 
நல்லது நடக்கலையே 
நூலு இல்லா காத்தாடி 
வேஷம் இல்லா கூத்தாடி 
எந்தன் வாழ்வுல இதுபோல  
சம்பவம் பல கோடி 
 
குழுஏன்டா…… இப்படி எனக்கு ஏன்டா இப்படி 
ஏன்டா…… இப்படி எனக்கு ஏன்டா இப்படி 
ஏன்டா…… இப்படி எனக்கு ஏன்டா இப்படி 
ஏன்டா…… இப்படி எனக்கு ஏன்டா இப்படி 
 
அரை குறை வயசுல புடிச்சது கெடைக்கல 
கெடைச்சது புடிச்சாலும் அதுக்கென்ன புடிக்கல 
வெளிச்சத்தில் தினம் தினம் முட்டிப்போட்டு படிச்சாலும் 
படிச்சது மறந்துட்டு எக்சாமுல வரும் ஜொரம் 
அடிதடி சண்டையில அடிக்கடி மண்டையில அடிப்பட்டு 
மிதிப்பட்டு ஆபாச இரசிக்க இங்க பாஸ்சும்மில்ல கிலாஸ்சும்மில்ல 
கிலாஸ்சு போனா மிஸ்சும்மில்ல 
கிளிஞ்சிப்போன காருமேல தாருமாறா வெலாசுற 
 
ஒன் மோர் டைம் 
 
கொல்லையில்ல கோமாளி 
விட்டுக்கொடுக்கும் ஏமாளி 
அதிஷ்டம் எனக்கு எதிராளி 
நான் தோத்த போராளி 
24 மணி நேரம் 
எனக்கு இல்ல நல்ல நேரம் 
இதுக்கு என்ன பரிகாரம் 
நான் முள்ளொடைஞ்ச கடிகாரம் 
தப்பு செய்யல தண்டன கெடைக்கிது 
ஏன்டா… இப்படி  
கடவுள் வணங்கியும் காரியம் நடக்கல 
ஏன்டா… இப்படி……  
ஏன் தான் இப்படி… 
எனக்கு ஏன்டா இப்படி…  
ஏன்டா… இப்படி……  
ஏன் தான் இப்படி… 
எனக்கு ஏன்டா இப்படி…  (ஏன்டா)
 
ஆலமர உச்சியில கொசு ஒன்னு ஆடிக்கினு 
நொச்சிக்குப்பம் டுச்சிக்குள்ள கட்சி கொடி பாடிக்கினு 
குழா அடி சண்டையில கொந்திவிட்டு கொந்திக்கின்னு 
பாராளுமண்றத்துல பஞ்சிமிட்டாய் வாங்கித்திண்ணு 
கொக்கிலி பிக்கிலி ஜங்கல் இல்ல சுண்டெலி 
பசியில படுத்தா பஞ்சத்துல தக்காளி 
ரோட்டுல போற ஓனான லுங்கிக்குள்ள உட்டுக்கிட்டு  
வண்ணத்திரையில வந்து வாலன்டரி வழிபறி 
 
வயிறு நெறையிது வாழ்க்க நெறையில ஏன்டா இப்படி 
எட்டு திசையிலும் வழியே தெரியல ஏன்டா இப்படி 
உதடு இருந்தும் சிரிக்க முடியல ஏன்டா இப்படி 
முட்டி மோதியும் ஒன்னும் நடக்கல ஏன்டா இப்படி 
ரெக்கை இருந்தும் பறக்கலையே  
கதவு இருந்தும் திறக்கலையே 
கிட்ட இருந்தும் கிடைக்கலையே 
நல்லது நடக்கலையே 
நூலு இல்லா காத்தாடி 
வேஷம் இல்லா கூத்தாடி 
எந்தன் வாழ்வுல இதுபோல  
சம்பவம் பல கோடி  (ஏன்டா)
 
Lyrics in English
 
M:Odura nariyila oru nari kulla nari 
kulla nari vandiyila 
oru pakkam pinja tayar 
pinja tayar otti Ottum 
dhinasari manusan 
bildap aanaa onnumilla 
koottathila oruthan 
naan thaan nadakkuren 
edhuvum nadakkala yendaa ippadi 
pallu irundhum bakoadaa kedaikkala 
yendaa ippadi 
Face-su Book-kula Friendship illa 
yendaa ippadi 
maarkku adichum mandaiyila yerala 
yendaa ippadi 
rekkai irundhum parakkalaiye 
kadhavu irundhum thirakkalaiye 
kitta irundhum kidaikkalaiye 
nalladhu nadakkalaiye 
noolu illaa kaathaadi 
veasham illaa koothaadi 
endhan vaazhvula idhu poala  
sambavam pala koadi 
 
G:Yendaa…. ippadi enakku yendaa ippadi 
yendaa…. ippadi enakku yendaa ippadi 
yendaa…. ippadi enakku yendaa ippadi 
yendaa…. ippadi enakku yendaa ippadi 
 
M:Arai kurai vayasula pudichadhu kedaikkala 
kedaichadhu pudichaalum adhukkenna pudikkala 
velichathil dhinam dhinam muttipoattu padichaalum 
padichadha marandhuttu Exam-la varum joram 
adidhadi sandaiyila adikkadi mandaiyila adipattu 
midhipattu aabaasa rasikka inga baassummilla Classumilla 
Classu poanaa missumilla 
kilinjipoana kaarumeala 
thaaru maaraa velaasura 
 
M:One more time 
 
M:Kollaiyila koamaali 
vittukkodukkum yemaali 
adhirshtam enakku edhiraali 
naan thoatha poaraali 
24 mani nearam 
enakku illa nalla nearam 
idhukku enna parigaaram 
naan mullodainja kadigaaram 
thappu seiyala thandana kedaikkidhu 
yendaa ippadi  
kadavul vanangiyum kaariyam nadakkala 
yendaa ippadi….. 
yendhaan ippadi 
enakku yendaa ippadi  
yendaa ippadi….. 
yendhaan ippadi 
enakku yendaa ippadi  (Yendaa)
 
M:Aalamara uchiyila kosu onnu aadikkinu 
nochikkuppam duchikkulla katchikadi paadikkinu 
kuzhaa adi sandaiyila koththivittu kondhikkinnu 
paaraalumandrathila panjimittaai vaangithinnu 
kokkili bikkili jankal illa sundeli 
pasiyila paduthaa panjathula thakkaali 
roattula poara Onaana lungikkulla uttukkittu 
vannathiraiyila vandhu vaalantari vazhibari 
 
M:Vayiru neraiyidhu vaazhkka neraiyila yendaa ippadi 
ettu thisaiyilum vazhiye theriyala yendaa ippadi 
udhadu irundhum sirikka mudiyala yendaa ippadi 
mutti moadhiyum onnum nadakkala yendaa ippadi 
rekkai irundhum parakkalaiye 
kadhavu irundhum therakkalaiye 
kitta irundhum kedaikkalaiye 
nalladhu nadakkalaiye 
noolu illaa kaathaadi  
veasham illaa koothaadi 
endhan vaazhvula idhu poala  
sambavam pala koadi  (Yendaa)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கவண் Theeraadha vilaiyaattupillai தீராத விளையாட்டுப்பிள்ளை
பைரவா Papa papa பாப்பா பாப்பா பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே தேவி Chalmar ச்சல்மார் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services