Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Koottathil Oruvan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Maatrangal ondredhaan Song மாற்றங்கள் ஒன்றேதான்
Facts about the Song
Movie Name (2016) : Koottathil Oruvan கூட்டத்தில் ஒருவன்
Actor நடிகர் : Ashok Selvan அசோக் செல்வன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Nivas K. Prasanna நிவாஸ் கே. பிரசன்னா
Male Singer பாடகர் : Nivas K. Prasanna நிவாஸ் கே. பிரசன்னா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : T. J. Gnanavel டி.ஜே. ஞானவேல்
Rating :
Koottathil Oruvan Songs 
Yendaa Ippadi ஏன்டா இப்படி
Maatrangal ondredhaan மாற்றங்கள் ஒன்றேதான்
Innum enna solla இன்னும் என்ன சொல்ல
Nee indri நீ இன்றி
Or naal kaadhal ஓர் நாள் காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா 
கண்ணீரில் தாகங்கள் தீராதடா 
நம்பிக்கை உன்கையில் ரேகையடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  
மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா 
கண்ணீரில் தாகங்கள் தீராதடா 
நம்பிக்கை உன்கையில் ரேகையடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  
உன் கேள்விக்கு விடை நீயடா 
மண் பாணையாய் உடையாதடா 
வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  (மாற்றங்கள்)
 
தோல்வியெல்லாம் தோல்வியில்லை 
வெற்றி என்றும் தூரம் இல்லை 
அன்னாந்துப்பார் ஆகாயம் நீ 
புல் மீதுப்பார் பூலோகம் நீ 
உன் தேடல் உன்னோடுதா…ன் 
வேறெங்கும் தேடாதடா… 
நீயாக ஏமாறுவா…ய் 
உச்சத்தில் நீ ஏறுவா…ய் 
உன் கேள்விக்கு விடை நீயடா 
மண் பாணையாய் உடையாதடா 
வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  
மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா 
கண்ணீரில் தாகங்கள் தீராதடா 
நம்பிக்கை உன்கையில் ரேகையடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  (மாற்றங்கள்)
 
Lyrics in English
 
M:Maatrangal ondreythaan maaraadhadaa 
kanneeril thaagangal theeraadhadaa 
nambikkai un kaiyil reagaiyadaa 
Don’t worry bee happy don’t worry 
 
Maatrangal ondreythaan maaraadhadaa 
kanneeril thaagangal theeraadhadaa 
nambikkai un kaiyil reagaiyadaa 
Don’t worry bee happy don’t worry 
un kealvikku vidai neeyadaa 
man paanaiyaai udaiyaadhadaa 
vaazhgindra kaalathey vaazhvaayadaa 
Don’t worry bee happy don’t worry  (Maatrangal)
 
M:Thoalviyellaam thoalviyillai 
vetri endrum thooram illai 
annaandhu paar aagaayam nee 
pul meedhu paar booloagam nee 
un theadal unnoaduthaan 
verengum theadaadhadaa 
neeyaaga yemaaruvaai 
uchathil nee yeruvaai 
un kealvikku vidai neeyadaa 
man paanaiyaai udaiyaadhadaa 
vaazhgindra kaalathey vaazhvaayadaa 
Don’t worry bee happy don’t worry  
Maatrangal ondreythaan maaraadhadaa 
kanneeril thaagangal theeraadhadaa 
nambikkai un kaiyil reagaiyadaa 
Don’t worry bee happy don’t worry  (Maatrangal)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அறம் Pudhu varalaarey புது வரலாறே தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services