Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Koottathil Oruvan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Innum enna solla Song இன்னும் என்ன சொல்ல
Facts about the Song
Movie Name (2016) : Koottathil Oruvan கூட்டத்தில் ஒருவன்
Actor நடிகர் : Ashok Selvan அசோக் செல்வன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Nivas K. Prasanna நிவாஸ் கே. பிரசன்னா
Male Singer பாடகர் : Haricharan, feat. B. Mac ஹரிச்சரன், ஃபீட்.பி.மேக்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : T. J. Gnanavel டி.ஜே. ஞானவேல்
Rating :
Koottathil Oruvan Songs 
Yendaa Ippadi ஏன்டா இப்படி
Maatrangal ondredhaan மாற்றங்கள் ஒன்றேதான்
Innum enna solla இன்னும் என்ன சொல்ல
Nee indri நீ இன்றி
Or naal kaadhal ஓர் நாள் காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இன்னும் என்ன சொல்ல நான் முன்னப் போல இல்ல 
அவள பார்த்தப்பின்னே அது ஆனந்தத்தின் எல்ல 
இன்னும் என்ன சொல்ல நான் முன்னப்போல இல்ல 
அவள பார்த்தப்பின்னே அது ஆனந்தத்தின் எல்ல 
குறு குறு குறு குறு பார்வையால் எனைத்தாக்கினாய்  
எனைக்கொழு கொழு கொழு கொழு  
குழந்தையாய் ஆக்கினாய் 
குறு குறு குறு குறு பார்வையால் எனைத்தாக்கினாய்  
எனைக்கொழு கொழு கொழு கொழு  
குழந்தையாய் ஆக்கினாய் 
உயிரில் காதல் ஊற்றினாய் 
என் உலகம் முழுதும் மாற்றினா……ய் 
மாற்றினா…………….........ய்  (இன்னும்)
 
உந்தன் பெயரினை சொன்னதும்  
வார்த்தை இனிக்கிறதே…….....ய் 
எந்தன் இமைகளின் தூரிகை உன்னை வரைகிறதே 
எனக்கே எனக்கே மட்டும் பிறந்தவளா……ய் 
எனக்குள் என்னை அறிமுகம் செய்தவளா……ம் 
உன்னை முதல் முறை பார்த்ததும் 
தனிமை மறந்துவிட்டேன் 
மின்னல் விழிகளைப் பார்த்ததும் 
உயிரில் காதல் ஊற்றினாய் 
என் உலகம் முழுதும் மாற்றினா…………ய் 
மாற்றினா………………………ய்  (இன்னும்)
 
அடிக்கடி அவள் முகம் பார்க்கிறேன் 
பதில் கேட்கிறே……ன் 
என் இரவினை பகலென மாற்றவே 
வழி தேடினே……ன் 
அடிக்கடி அவள் முகம் பார்க்கிறேன் 
பதில் கேட்கிறே……ன் 
என் இரவினை பகலென மாற்றவே 
வழி தேடினே……ன் 
தினமும் என்னைத் தேற்றினாய் 
என் திசைகள் யாவும் மாற்றினா…………ய் 
மாற்றினா……ஹா…………ய் 
மாற்றினா……ஹா…………ய் 
மாற்றினா……ஹா…………ய் 
மாற்றினா……ஹா…………ய் 
மா………ற்றினாய் 
 
Lyrics in English
 
M:Innum enna solla naan munna poala illa 
avala paarthapinney adhu aanandhathin ella 
innum enna solla naan munna poala illa 
avala paarthapinney adhu aanandhathin ella 
kuru kuru kuru kuru paarvaiyaal enai thaakkinaai 
enai kozhu kozhu kozhu kozhu  
kuzhandhaiyaai aakkinaai 
kuru kuru kuru kuru paarvaiyaal enai thaakkinaai 
enai kozhu kozhu kozhu kozhu  
kuzhandhaiyaai aakkinaai 
uyiril kaadhal ootrinaai  
en ulagam muzhudhum maatrinaa….i 
maatrinaa………………….i  (Innum)
 
M:Undhan peyarinai sonnadhum vaarthai inikkiradhey……i 
endhan imaigalin thoorigai unnai varaigiradhey 
enakkey enakkey mattum pirandhavalaa………i 
enakkul ennai arimugam seidhavalaa……..i 
unnai mudhal murai paarthadhum 
thanimai marandhuvitten 
meendum pirandhuvitten 
minnal vizhigalai paarthadhum 
uyiril kaadhal ootrinaai 
en ulagam muzhudhum maatrinaa…………..i 
maatrinaa………………………..i  (Innum)
 
M:Adikkadi aval mugam paarkkiren badhil keatkire………n 
en iravinai pagalena maatravey vazhi theadine………n 
adikkadi aval mugam paarkkiren badhil keatkire………n 
en iravinai pagalena maatravey vazhi theadine………n 
thinamum ennai theatrinaai 
en thisaigal yaavum maatrinaa……………….i 
maatrinaa………………….i 
maatrinaa………………….i 
maatrinaa………………….i 
maa…………..trinaai 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம்
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு
மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன் தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services