Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kombu Vacha Singamda Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kombu Vacha Singamda Song கொம்பு வச்ச சிங்கம்டா
Facts about the Song
Movie Name (2017) : Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Actor நடிகர் : G. V. Prakash Kumar, Arunraja Kamaraj ஜி.வி. பிரகாஷ் குமார், அருண்ராஜா காமராஜ்
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : Arunraja Kamaraj அருண்ராஜா காமராஜ்
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : G. V. Prakash Kumar, Arunraja Kamaraj ஜி.வி. பிரகாஷ் குமார், அருண்ராஜா காமராஜ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Jallikattu ஜல்லிக்கட்டு
Rating :
Kombu Vacha Singamda Songs 
Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு 
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு 
 
அட்றா அட்றா அட்றா 
 
ஜல்லிக்ட்டு இதுதான் ஜல்லிக்கட்டு 
தில்லிருந்தா மவனே மல்லுக்கட்டு 
ஜல்லிக்ட்டு இதுதான் ஜல்லிக்கட்டு 
தில்லிருந்தா மவனே மல்லுக்கட்டு 
ஏ கொம்பத்தொட்டு கும்பிட்டுட்டு 
பொத்திக்கிட்டு நடையக்கட்டு…… 
ஏ கொம்பத்தொட்டு கும்பிட்டுட்டு 
பொத்திக்கிட்டு நடையக்கட்டு…… 
இது ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு 
தில்லிருந்தா வந்து மல்லுக்கட்டு 
ஏய் கொம்புவச்ச சிங்கம்டா 
இது கொம்பு வச்ச சிங்கம்டா 
கொம்பு வச்ச சிங்கம்டா 
இது ஜல்லிக்கட்டு காளையடா 
கொம்பு வச்ச சிங்கம்டா 
இது கொம்பு வச்ச சிங்கம்டா 
கொம்பு வச்ச சிங்கம்டா 
இது மஞ்சி விரட்டு காளைடா 
 
முரட்டு காளைங்களப் பாரு அலங்காநல்லூர் தேரு 
ஏரு தழுவுறது ஊரு தடுக்க நினைக்க நீயாரு 
தடுக்க நினைக்க நீயாரு 
 
பெதானானே நானானே தன்னானே நானானே 
தானானே தானானே தன்னானே நானானே 
தானேனானே நன்னானேனா 
தனே தானேனானே நன்னானேனா 
அஹ் அ அ ஆ… அஹ் அ அ ஆ… 
 
அட்றா 
 
மாடிவாசல தொறந்து வைக்கிறோம் 
தேடி வந்துதான் வம்பிழுக்குற 
கோடி பேரு தான் இங்கிருக்கிறோம் 
வாங்கி கட்டிக்க வந்திருக்குற 
இது மஞ்சி விரட்டுதான்டா 
நீ நெஞ்ச நிமிர்த்தி வாடா 
இது எங்க வீட்டுப்பிள்ளைங்கடா 
ஜல்லிக்கட்டுக் காளைங்கடா 
இது எங்களோட நீதி 
உங்களுக்கு சேதி  
தடைகள மீறி குரிச்சிட்டோம் தேதி  (ஜல்லிக்கட்டு)
 
Lyrics in English
 
M:Jallikkattu jallikkattu, jallikkattu jallikkattu 
jallikkattu jallikkattu, jallikkattu jallikkattu 
 
M:Adraa adraa adraa 
 
M:Jallikkattu idhuthaan jallikkattu 
dhillirundhaa mavaney mallukkattu 
Jallikkattu idhuthaan jallikkattu 
dhillirundhaa mavaney mallukkattu 
ye kombathottu kumbittuttu 
pothikkittu nadaiyakkattu……. 
ye kombathottu kumbittuttu 
pothikkittu nadaiyakkattu 
idhu jallikkattu jallikkattu idhu jallikkattu 
dhillirundhaa vandhu mallukkattu 
yei kombu vacha singamdaa 
idhu kombu vacha singamdaa 
kombu vacha singamdaa 
idhu jallikkattu kaalaiyadaa 
kombu vacha singamdaa 
idhu kombu vacha singamdaa 
kombu vacha singamdaa 
idhu manju virattu kaalaidaa 
 
M:Murattu kaalaingala paaru Alangaanalloore thearu 
yeru thazhuvuradhu ooru thadukka ninaikka nee yaaru 
thadukka ninaikka nee yaaru 
 
F:Thaanaaney naanaaney thannaaney naanaaney 
thaanaaney thaanaaney thannaaney naanaaney 
thaanenaaney nannaanenaa 
thaney thaanenaaney nannaanenaa 
ah a a aa.... , ah a a aa.... 
 
M:Adraa 
 
M:Maadivaasala thorandhu vaikkiroam 
theadi vandhuthaan vambizhukkura 
koadi pearu thaan ingirukkurom 
vaangi kattikka vandhirukkura 
idhu manji virattuthaandaa 
nee nenja nimirthi vaadaa 
idhu enga veettu pillaingadaa 
jallikkattu kaalaingadaa 
idhu engaloada needhi 
ungalukku seadhi 
thadaigala meeri kurichottoam theadhi  (Jallikkattu)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services