Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Komban Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Appappa kaaichal Song அப்பப்பா காய்ச்சல்
Facts about the Song
Movie Name (2015) : Komban கொம்பன்
Actor நடிகர் : Karthi கார்த்தி
Actress நடிகை : Lakshmi Menon லக்ஷ்மி மேனன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : G.V.Prakash சதா
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : M.Muthaiah எம்.முத்தையா
Rating :
Komban Songs 
Adi karuppu nerathazhagi அடி கருப்பு நெறத்தழகி
Mella valainjadhu aagaayam மெல்ல வளைஞ்சது ஆகாயம
Kambikkara veatti கம்பிக்கர வேட்டி
Appappa kaaichal அப்பப்பா காய்ச்சல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅப்பப்பா காய்ச்சல் விட்டுப் போச்சு ஓ… 
அச்சச்சோ காய்ச்சல் நோவு ஆச்சு 
முத்தத்தில் பத்துபோடும் பத்து கோடி பேச்சு ஓ…… 
மொத்தத்தில் என்ன கஞ்சி காய்ச்சு 
பத்தியத்த முறிக்காத உங்க கையி 
முப்பாலில் மூனாம்பால் சேர்த்து வைய்யி 
அப்பாவா நீயாக சேர்க்க செய்யி 
 
வெக்கத்த பக்கம் வந்து பார்த்து ஓ… 
வீராப்பு மட்டுபட்டுப் போச்சே… 
மல்லிப்பூ கூந்தல் மோந்து பாத்து ஓ… 
மச்சம் உன் நட்சத்திரம் ஆச்சு 
தப்புத்தண்டா செய்யாத வீரன் தாண்டி 
உன்கிட்ட நடப்பேனே தப்பாதான்டி 
ஒப்பேத்தான் மாட்டேன்டி கிட்டவாடி 
 
பெஓ… வீட்டுல மத்தவங்க பார்க்காதப்போ சீண்டுவே 
பார்த்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்னு நோன்டுவே 
பார்த்தா அப்ப பார்ப்பேன் அந்த அசட்டு சிரிப்பத்தான் 
ஆனா எதிர்ப்பார்ப்பேன் அந்த திருட்டுத்தனத்தத்தான் 
 
ரொம்பத்தான் அக்கரையா வேலையெல்லாம் பார்க்குற 
அம்புட்டும் என்னப்பர்க்குற வெக்கம்தானே செய்யிற 
உன் கண்ணு மட்டும் தான்டி வேற எங்கோ பார்க்குது 
ஆனா ஒடம்பெல்லாம் என்ன கண்ணால் தாக்குது  (அப்பப்பா)
 
ஏ சொம்புல தண்ணிமொன்டு மேலு கூச ஊத்துற 
நெஞ்சுல சாச்சுவச்சி முந்தானைய தொவட்டுற 
போதும் இதுபோதும் பஞ்சு பஞ்சா பறக்குறேன் 
நெஞ்சாங்குழிக்குள்ள வந்து நீச்ச அடிக்குறேன் 
 
பெசெவ்வந்தி நெத்தி மேல பச்சகுத்தி காட்டுனேன் 
வெல்லந்தி நெஞ்சுக்காறா ஒன்ன ஒன்னும் தீட்டுவேன் 
நூறு ஜென்மம் போததையா வேண்டி கெஞ்சுவேன் 
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்  (அப்பப்பா)
 
Lyrics in English
 
F:Appappa kaaichal vittu poachu O… 
achachcho kaaichal noavu aachu 
muththathil pathupoadum paththukoadi pechu O… 
mothathil enna kanji kaaichu 
pathiyatha murikkaadha unga kaiyi 
muppaalil moonaambaal serthuvaiyi 
appaavaa neeyaaga serkka seiyi 
 
M:Vekkatha pakkam vandhu paarthu O…… 
veeraappu mattupattu poachey…… 
mallipoo koondhal moandhu paathu O….. 
macham un natchathiram aachu 
thapputhandaa seiyaadha veeran thaandi 
un kitta nadappeney thappaathaandi 
oppethaan maattendi kittavaadi 
 
F:O….. veettula maththavanga paarkkaadhappo seenduve 
paarthuttaa samaalikka yedho onnu noanduve 
paarthaa appa paarpen andha asattu sirippathaan 
aanaa edhirpaarpen andha thiruttu thanathathaan 
 
M:Rombathaan akkaraiyaa velaiyellaam paarkkura 
ambuttu ennapaarkkura vekkam thaaney seiyira 
un kannu mattum thaandi vera engo paarkkudhu 
aanaa odambellaam enna kannaal thaakkudhu  (Apappa)
 
M:Ye sombula thannimondu melu koosa oothura 
nenjula saachuvachi mundhaanaiya thovattura 
poadhum idhupoadhum panju panjaa parakkuren 
nenjaanguzhikkulla vandhu neecha adikkuren 
 
F:Sevvandhi neththi mela pachakuththi kaattunen 
vellandhi nenjukkaaraa onna onnum theettuven 
nooru jenmam poadhaathaiyaa vendi kenjuven 
paasam anbil thaaney peththa thaaya minjuven  (Apappa)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பத்ரி Kaadhal solvadhu udhadugal காதல் சொல்வது உதடுகள்
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services