Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kola Kolaya Munthirikka Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ada engengum aasa Song அட எங்கெங்கும் ஆச
Facts about the Song
Movie Name (2010) : Kola Kolaya Munthirikka கொல கொலையா முந்திரிக்கா
Actor நடிகர் : Karthik Kumar கார்த்திக் குமார்
Actress நடிகை : Bhavana Rao பாவனா ராவ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Selva Ganesh செல்வ கணேஷ்
Male Singer பாடகர் : Benny Dayal பென்னிதயாள்
Female Singer பாடகி : Kalpana, Maya கல்பணா, மாயா
Movie Director டைரக்சன் : Madhumitha மதுமிதா
Rating :
Kola Kolaya Munthirikka Songs 
Naan machaanathaan paarthupputten நான் மச்சானத்தான் பார்த்துப்புட்டேன்
Ada engengum aasa அட எங்கெங்கும் ஆச
Aa machaaney ponnu ஆச மச்சானே பொண்ணு
Kotti vaitha vairam கொட்டி வைத்த வைரம்
Oru varam tharugiraai ஒரு வறம் தருகிறாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழந்தைகொலக்கொலையா முந்திரிக்கா  
கொலக்கொலையா முந்திரிக்கா 
 
தகத தக தக தகதக தீம் 
கொல கொலையா முந்திரிக்கா 
தகத தக தக தகதக தீம் 
கொல கொலையா முந்திரிக்கா 
 
குழுஅட எங்கெங்கும் ஆசை 
நம் எல்லலோருக்கும் ஆசை 
ஒரு புலியும் ஒரு மானும் 
சண்டைப்போடும் காடு இது 
 
பெஅடி ஏறாலம் ஆசை பல பேராசை ஆசை 
ஒரு சரியும் ஒரு தவறும் ஒன்றாகும் பூமியிது 
புல் மீது ஆட்டின் கண்கள் அலைப்பாயுது 
அதை வந்து சிங்கம் ஒன்று அடிக்கின்றது 
சிங்கத்தை யாணை வந்து மிதிக்கின்றது 
பலமுள்ள உயிர்கள் தானே ஜெயிக்கின்றது 
ஓட ஓடத்தான் ஓடி ஓடித்தான் தவறுகள் 
உன்னைத் துறத்திவிடும் 
தேடத்தேடத்தான் தேடித்தேடித்தான் போவோமே 
மூடமூடத்தான் மூடி மூடித்தான் 
முனதில் விருப்பம் எழுந்துவரும் 
ஆட ஆடத்தான் ஆடி ஆடித்தான் 
ஆசைகள் அடங்காதே ஹே..ய் 
தகதகதினு தகததீனு கொல கொலையா முந்திரிக்கா 
தகதகதினு தகததீனு கொல கொலையா முந்திரிக்கா 
 
பெஅட எங்கெங்கும் ஆசை நம் எல்லோர்க்கும் ஆசைஒ 
ஒரு புலியும் ஒரு மானும் சண்டைப்போடும் காடு இது 
அட ஏறாலம் ஆசை பல பேராசை ஆசை 
ஒரு சரியும் ஒரு தவறும் ஒன்றாகும் பூமி இது 
 
பெஒரேப் பாதையில் தினம் போகையில் வாழ்க்கை சலித்துவிடும் 
ஹோ மாறிப்போவோம் மீறிப்போவோம் 
என்றும் ஒரேப்பார்வையில் தினம் பார்க்கையில் 
கண்கள் அலுத்துவிடும் 
நெற்றிக்கண்ணில் உற்றுப்பார்ப்போம் 
காற்றுப்போதாதே மேகம் எல்லாம் தூறல் போடாதடா 
கையில் தட்டிப்பார்க்காமல் தூரத்தில் நின்றால் 
கதவுத் திறக்காதுடா  (ஓட ஓட)
 (கொல)
 
 
Lyrics in English
 
Child:Kola kolayaa mundhirikkaa  
Kola kolayaa mundhirikkaa 
 
M:Thagadha thaga thaga thagathaga theem 
Kola kolayaa mundhirikkaa 
Thagadha thaga thaga thagathaga theem 
Kola kolayaa mundhirikkaa 
 
G:Ada engengum aasai 
Nam elloarukkum aasai 
Oru puliyum oru maanum 
Sandaippoadum kaadu idhu 
 
F:Adi eraalam aasai pala peraasai aasai 
Oru sriyum oru thavarum ondraagum boomiyidhu 
Pul meedhu aattin kangal alaippaayudhu 
Adhai vandhu singam ondru adikkindradhu 
Singaththai yaanai vandhu midhikkindradhu 
Balamulla uyirgal thaaney jeyikkindradhu 
Oda Odaththaan Odi Odiththaan thavarugal 
Unnai thurandhuvidum 
Thedaththeda thediththedithaan poavoamey 
Mooda moodathaan moodi moodiththaan 
Manadhil viruppam ezhundhu varum 
Aada aadathaan aadi aadithaan 
Aasaigal adangaadhey hey.i 
Thagathagathinu thagathagatheenu kola kolayaa mundhirikkaa  
Thagathagathinu thagathagatheenu kola kolayaa mundhirikkaa 
 
F:Ada engengum aasai nam elloarkkum aasai 
Oru puliyum oru maanum sandaippoadum kaadhu idhu 
Ada eraalam aasai pala peraasai aasai 
Oru sariyum oru thavarum ondraagum boomi idhu 
 
F:Orey paadhaiyil dhinam poagayil vaazhkkai saliththuvidum 
hO maarippoavom meerippoavom 
endrum orey paarvaiyil dhinam paarkkaiyil 
kangal aluththuvidum 
netrikkannil utruppaarppoam 
kaatrumoadhaadha maegam ellaam thooral poadaadhadaa 
kaiyil thattippaarkkaamal dhoorathil nindraal  
kadhavu thirakkaadhudaa  (Oda Oda)
 (Kola kola)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services