Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kola Kolaya Munthirikka Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aa machaaney ponnu Song ஆச மச்சானே பொண்ணு
Facts about the Song
Movie Name (2010) : Kola Kolaya Munthirikka கொல கொலையா முந்திரிக்கா
Actor நடிகர் : Karthik Kumar கார்த்திக் குமார்
Actress நடிகை : Bhavana Rao பாவனா ராவ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Selva Ganesh செல்வ கணேஷ்
Male Singer பாடகர் : Shankar Mahadhevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி : Anuradha Sriram அணுராதாஸ்ரீராம்
Movie Director டைரக்சன் : Madhumitha மதுமிதா
Rating :
Kola Kolaya Munthirikka Songs 
Naan machaanathaan paarthupputten நான் மச்சானத்தான் பார்த்துப்புட்டேன்
Ada engengum aasa அட எங்கெங்கும் ஆச
Aa machaaney ponnu ஆச மச்சானே பொண்ணு
Kotti vaitha vairam கொட்டி வைத்த வைரம்
Oru varam tharugiraai ஒரு வறம் தருகிறாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓ... ஆச மச்சானே பொண்ணு மனச தச்சானே 
முறண்டுப்புடிச்சாலும் பசுவ அடக்கி வச்சானே 
இளசுகள் இரெண்டும் மனசுக்குள் புதையும் 
உணர்ச்சிகள் எல்லாம் கொட்டிவிடத்தானே 
நேரம் கூடி வந்ததே  
மாட்டுவண்டிப் போது நீ சோடி சேர்ந்து ஆடு  
மாட்டுவண்டிப் போது நீ சோடி சேர்ந்து ஆடு  
 
பெஆச மச்சானே பொண்ணு மனச தச்சானே 
முறண்டுப்புடிச்சாலும் பசுவ அடக்கி வச்சானே 
இளசுகள் இரெண்டும் மனசுக்குள் புதையும் 
உணர்ச்சிகள் எல்லாம் கொட்டிவிடத்தானே 
நேரம் கூடி வந்ததே  
மாட்டுவண்டிப் போது நீ சோடி சேர்ந்து ஆடு  
மாட்டுவண்டிப் போது நீ சோடி சேர்ந்து ஆடு  
 
பெஆட எங்க வயசுல வயசுல 
மேடை ஒன்னும் புதுசில்ல புதுசில்ல 
 
ஜோரு எங்கப்பிறக்குதுப் பிறக்குது 
மூடு வந்து கலக்குது கலக்குது 
 
பெஓ. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே 
போதை ஏத்தும் அணுவனம் இனிக்கும் 
 
தடையில்ல தடையில்ல தடையில்ல 
அது தவறில்ல தவறில்ல தவறில்ல 
 
பெவம்புல வம்புல் வம்புல நீ மாட்டிக்கிடாதே வம்புல 
இளசுகள் இரெண்டும் மனசுக்குள் புதையும் 
உணர்ச்சிகள் எல்லாம் கொட்டிவிடத்தானே 
நேரம் கூடி வந்ததே  (ஆச மச்சானே)
 
குழுஊ.லேல்லே உல்லாலேலே  
ஊ.லேல்லே உல்லாலேலே 
ஊ. லேல்லே ஊ. லேல்லே 
ஊ. லேல்லே உல்லால்லேல்லே.. 
 
ஓ. மௌனம் கதைசொல்லுது சொல்லுது 
மோகம் எனைக் கொல்லுது  
 
பெகாந்தப்பார்வை இருக்குது  
தாகம் கொண்டுத் தவிக்குது தவிக்குது 
 
கண்களுக்கு புரிஞ்சுப்போச்சு 
போதும் இந்தம்மறைமுகப் பேச்சு 
 
பெதவிக்குது தவிக்குது மனசுதான் 
அட ஏங்குது ஏங்குது வயசுதான் 
விடியிது விடியிது பொழுதுதான் 
இங்கு வரயில வரயில வாய்ப்பிதான் 
 
 
Lyrics in English
 
M:O.. Aasa machchaaney ponnu manasa thachchaaney 
Murandu pidichaalum pasuva adakki vachaaney 
Ilasugal rendum manasukkul pudhayum 
Unarchigal ellaam kottividaththaaney 
Naeram koodi vandhadhey 
Mattu vandippodhu nee soadi serndhu aadu  
Mattu vandippodhu nee soadi serndhu aadu  (Aasa)
 
F:Aada enga vayasula vayasula 
Medai onnum pudhusilla pudhusilla 
 
M: Joaru enga pirakkudhu pirakkudhu 
Moodu vandhu kalakkudhu kalakkudhu 
 
F:O. Aanukkum pennukkum naduvey 
Boadhai aeththum anubavam inikkum 
 
M:Thadaiyilla thadaiyilla thadaiyilla adhu  
Thavarilla thavarilla thavarilla 
 
F:Vambu vambu vambu nee maattikkidaadhey vambula 
Ilasugal rendum manasukkul pudhayum 
Unarchigal ellaam kottividaththaaney 
Naeram koodi vandhadhey  (Aasa)
 
G:Oo..lelley ullaaley  
Oo..lelley ullaaley 
Oo..lelley ullaallalley 
M:O.... mounam kadhai solludhu solludhu 
Mogam enaikkolludhu  
 
F:Gaandhappaarvai izhukkudhu  
Thaagam kondu thavikkudhu thavikkudhu 
 
M:Kangalukku purinjuppoachu 
Poadhum indha maraimuga pechu 
 
F:Thavikkudhu thavikkudhu manasudhaan 
Ada engudhu engudhu vayasuthaan 
Ingu varayila varayila vaaipputhaan 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
சிவப்பதிகாரம் ValiyOr silar eliyOrthamai வலியோர் சிலர் எளியோர் தமை ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே ஒரு நாள் ஒரு கனவு Kaatril varum geedhamey en காற்றில் வரும் கீதமே என்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சாக்லெட் Mala mala மலை மலை
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ திருவிளையாடல் Isai thamizh nee seidha இசை தமிழ் நீ செய்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services