Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Koditta Idangalai Nirappuga Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Wife-a Love-u pannaa Song ஒய்ஃப லவ்வு பன்னா
Facts about the Song
Movie Name (2016) : Koditta Idangalai Nirappuga கோடிட்ட இடங்களை நிரப்புக
Actor நடிகர் : Parthipan, Shanthanu பார்த்திபன், சாந்தனு
Actress நடிகை : Parvathy Nair பார்வதி நாயர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.Sathya சி.சத்யா
Male Singer பாடகர் : Malaysia Ganesan, Bhagyaraj மலேசியா கணேசன், பாக்கியராஜ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Parthiepan ஆர். பார்த்திபன்
Rating :
Koditta Idangalai Nirappuga Songs 
Na re na நா றே னா
Kilukiluppaiyaai கிலுகிலுப்பையாய்
Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
Wife-a Love-u pannaa ஒய்ஃப லவ்வு பன்னா
En oruthiye என் ஒருத்தியே
Vaa jannal Oram வா ஜன்னல் ஓரம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒய்ஃப லவ்வு பன்னா லைஃபே நல்லாருக்கும் 
ஒய்ஃப கிஸ்சு பன்னா காடு பிளஸ்சு பன்னும் 
ஒய்ஃப கரக்ட்டு பன்னா இன்னும் மெரிட்டு ஏறும் 
ஆனா ஆனா ஆனா ஆனா 
யாரு ஒய்ஃபுன்னு கிளியரா சொல்லாம 
க்ளவரா உட்டுட்டான்டா பாவி 
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி 
ஒய்ஃப லவ்வு பன்னா லைஃபே நல்லாருக்கும்  
ஒய்ஃப கிஸ்சு பன்னா காடு பிளஸ்சு பன்னும் 
ஒய்ஃபு மட்டுந்தான் லைஃபு மச்சி 
அவ எப்போதுமே உந்தன் கட்சி 
புல்லானாலும் புருஷன் 
கல்லானாலும் கணவன் 
மூனு முடிச்சி போட்ட பின்னால 
அவ பொண்ணு இல்ல தாரம் மச்சி 
வெரி னைஸ் பொண்டாட்டி பொண்டாட்டி 
மாற்றான் தோட்டத்து மல்லிகை பூவே 
பூக்கம் போது வாசமா இல்ல 
பாலும் பழமும் கைகளில் ஏந்தி 
பார்க்கும் போதே பரவச எல்ல 
புடிச்சா கட்டிக்கோ புடிக்கலன்னா உட்டுடு 
அத நீ உட்டுப்புட்டு வைலென்சு பன்னாத 
புருஷன போட்டுத்தல்ல கூலிப்படை வைக்காத 
பொண்டாட்டிய வெட்டிப்புட்டு ஜெயிலுக்கு போகாத 
யாரு ஒய்ஃபுன்னு கிளியரா சொல்லாம 
க்ளவரா உட்டுட்டான்டா பாவி 
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி  (ஒய்ஃப)
 
Lyrics in English
 
M:Wife-a Love-vu pannaa Life-fey nallaarukkum 
Wife-a kissu panna God-u Bless-u pannum 
Wife-a karrecttu pannaa innum merittu yerum 
aanaa aanaa aanaa aanaa 
yaaru Wife-nnu clearaa sollaama 
klavaraa uttuttaandaa paavi 
illa vaazhkkaikkey kodaichaldaa saami 
Wife-a Love-vu pannaa Life-fey nallaarukkum 
Wife-a kissu panna God-u Bless-u pannum 
Wife-u mattundhaan Life-u machi 
pullaanaalum purushan kallaanaalum kanavan 
moonu mudichi poatta pinnaala 
ava ponnu illa thaaram machi 
Very Nice pondaatti pondaatti 
matraan thoattathu malligai poovey 
pookkum poadhu vaasamaa illa 
paalum pazhaum kaigalil yendhi 
paarkkum poadhey paravasa ella 
pudichaa kattikko pudikkalannaa uttudu 
adha nee uttuputtu vailensu pannaadha 
purushana poattu thalla koolippadai vaikkaadha 
pondaattiya vettiputtu jeyilukku poagadha 
yaaru Wife-nnu clearaa sollaama 
klavaraa uttuttaandaa paavi 
illa vaazhkkaikkey kodaichaldaa saami  (Wife-a)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை தேவி Chalmar ச்சல்மார் கபாலி Neruppuda nerunguda நெறுப்புடா நெறுங்குடா
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ரெமோ Vaadi en Thamizh Selvi வாடி என் தமிழ்ச்செல்வி
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கற்றது களவு Azhagana ponnu naan அழகான பொண்ணு நான் ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
பைரவா Papa papa பாப்பா பாப்பா ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான் அச்சம் என்பது மடமையடா Showkali சோக்காலி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services