Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Koditta Idangalai Nirappuga Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Na re na Song நா றே னா
Facts about the Song
Movie Name (2016) : Koditta Idangalai Nirappuga கோடிட்ட இடங்களை நிரப்புக
Actor நடிகர் : Parthipan, Shanthanu பார்த்திபன், சாந்தனு
Actress நடிகை : Parvathy Nair பார்வதி நாயர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.Sathya சி.சத்யா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Khareshma Ravichandhian கரிஷ்மா ரவிச்சந்திரன்
Movie Director டைரக்சன் : R. Parthiepan ஆர். பார்த்திபன்
Rating :
Koditta Idangalai Nirappuga Songs 
Na re na நா றே னா
Kilukiluppaiyaai கிலுகிலுப்பையாய்
Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
Wife-a Love-u pannaa ஒய்ஃப லவ்வு பன்னா
En oruthiye என் ஒருத்தியே
Vaa jannal Oram வா ஜன்னல் ஓரம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெநா றேனா கிறேனா ரிகிறேனா தெரிகிறேனா 
றேனா கிறேனா லைகிறேனா அலைகிறேனா 
 
பெபேயாய் ஒரு பேயை காதல் பனிக்கட்டியில் உரைந்திருந்தேன் 
தீயாய் பெருந்தீயாய் நீ எண்ணில் பட்டு உயிர்த்தெழுந்தேன் 
நான் யாரென நீப்பார்க்கிறாய் அச்சத்தில 
நீ வேர்க்கிறாய் 
துருவேறிய என் இதழ்கள் துருத்துருவென 
உன் இதயம் 
காதலாகி கசந்து உருகி 
என்னை நெறுங்கியே மயங்கி கிறங்கிடாதே…… 
உன் இதயம் நொறுங்கிடாதே 
 
பெநீரில் ஆடை நெய்து நான் உடுத்தி வந்தேன் 
பார்வை கொள்ள அதை நீக்காதே 
யாரும் வாசிக்காத பெண்ணென்று நான் தானே 
கடனைச் சொல்லி என்னைக்கேட்காதே 
கண்ணை மூடி தேடினால் தெரிவேனே 
என்னை தொட நாடினால் மறைவேனே  (காதலாகி)
 
பெவாசம் தேக்கி வைத்த பூவாய் நான் இருந்தேன் 
உந்தன் சுவாசம் சேர்க்க வந்தோயோ…… 
வாசல் பூட்டி வைத்த காதாய் நான் கிடந்தேன் 
சாவி உந்தன் காதல் என்றேன் ஐயோ 
ஐயம் கொண்டெழும்பினால் தெரிவேனே 
மெய்யே என்று நாடினால் மறைவேனே…… 
 
Lyrics in English
 
F:Naa renaa kirenaa rigirenaa therigirenaa 
renaa kirenaa laigirenaa alaigirenaa 
 
F:Peayaai oru peayai kaadhal panikkattiyil uraindhirundhen 
theeyaai perundheeyaai nee ennil pattu uyirthezhundhen 
naan yaarena nee paarkkiraai achathil nee vearkkiraai 
thuruveriya en idhazhgal thuruthuruvena 
un idhayam kaadhalaagi kasandhu urugi 
ennai nerungiye mayangi kirangidaadhey……. 
un idhayam norungidaadhey 
 
F:Neeril aadai neidhu naan uduthi vandhen 
paarvaikilla adhai neekkaadhey 
yaarum vaasikkaadha pennendru naan thaaney 
kadanai solli ennaikketkaadhey 
kannai moodi theadinaal theriveney 
ennai thoda naadinaal maraiveney  (Kaadhalaagi)
 
F:Vaasam theakkivaitha poovaai naan irundhen 
undhan suvaasam searkka vandhaayo…… 
vaasal pootti vaitha kaadhaai naan kidandhen 
saavi undhan kaadhal endrey aiyo 
aiyam kondezhumbinaal theriveney 
meiye endru naadinaal maraiveney……. 
 
See Also:
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் ரெமோ Sirikkaadhey sirikkaadhey சிரிக்காதே சிரிக்காதே
நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி விக்ரம் Meendum meendum vaa வனிதாமணி வனமோகினி வந்தாடு
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் கோபுரங்கள் சாய்வதில்லை En purushan thaan என் புருஷன் தான்
தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு ரெக்க Pollaapaiya yendaa enna பொல்லாப்பைய ஏன்டா என்ன
பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே ரெமோ Senjitaaley enna செஞ்சிட்டாளே என்ன மிருதன் Mirutha mirutha மிருதா மிருதா
குட்டி Feel My Love ஃபீல் மை லவ் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் நினைத்தாலே இனிக்கும் Namma ooru singaari நம்ம ஊரு சிங்காரி
தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services