Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Koditta Idangalai Nirappuga Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En oruthiye Song என் ஒருத்தியே
Facts about the Song
Movie Name (2016) : Koditta Idangalai Nirappuga கோடிட்ட இடங்களை நிரப்புக
Actor நடிகர் : Parthipan, Shanthanu பார்த்திபன், சாந்தனு
Actress நடிகை : Parvathy Nair பார்வதி நாயர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.Sathya சி.சத்யா
Male Singer பாடகர் : Sreerama Chandra Mynampati ஸ்ரீராம சந்த்ரா மினாம்பட்டி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Parthiepan ஆர். பார்த்திபன்
Rating :
Koditta Idangalai Nirappuga Songs 
Na re na நா றே னா
Kilukiluppaiyaai கிலுகிலுப்பையாய்
Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
Wife-a Love-u pannaa ஒய்ஃப லவ்வு பன்னா
En oruthiye என் ஒருத்தியே
Vaa jannal Oram வா ஜன்னல் ஓரம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம் 
ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும் 
யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம் 
ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும் 
ம் ஹூம் ஆ...................... 
என் ஒருத்தியே கண்ணப்பொத்திப் போறியே… 
என்னத் தொரத்தியே தொட்டுத்தொட்டுப்போறியே…… 
 
எதுகையாய் மோனையாய் 
இருவரும் இருந்த நாளெல்லாம் கவிதைபோல் இனிக்கிதே 
இனித்திடும் இதயத்தை இவள் விழி  
எறும்பைப்போலத்தான் அடிக்கடிக் கடிக்கிறதே 
பழகிய விழி யாவும் அழகிய கனவாகும்  
பழகிய விழி யாவும் அழகிய கனவாகும்…… 
காதல் கதவினை நீ முதல் முதல் திறந்தாயே 
காற்றின் முதுகினில் நான் முதல் முதல் பறந்தேனே 
அன்னை தந்தை இல்லாமல் பிறக்கும் பிள்ளை எது வென்றால் 
காதல் தானடி……… 
காதல் வந்த பின்னாலே கடலின் மேலே முளைத்தாலும் 
ரோஜா பூச்செடி  
யாரை கேட்டும் பூக்காது காதல் தாவரம் 
ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும் (என் ஒருத்தியே)
 
Lyrics in English
 
M:Yaarai keattum pookkaadhu kaadhal thaavaram 
oru kaadhal paarvai paarkkaamal illai yaavarum 
yaarai keattum pookkaadhu kaadhal thaavaram 
oru kaadhal paarvai paarkkaamal illai yaavarum 
m hum aa............ 
M:En Oruthiye kannapoththi poariye……. 
enna thorathiye thottuthottu poariye….. 
 
M:Edhugaiyaai moanaiyaai 
iruvarum irundha naalellaam  
kavaidhaipoal inikkiradhey 
inithidum idhayathai ival vizhi 
erimbai poalathaan adikkadi kadikkiradhey 
pazhagiya vizhi yaavum azhagiya kanavaagum  
pazhagiya vizhi yaavum azhagiya kanavaagum…….. 
kaadhal kadhavinai nee mudhal mudhal thirandhaaye 
kaatrin mudhuginil naan mudhal mudhal parandheney 
annai thandhai illaamal pirakkum pillai edhuvndraal 
kaadhal thaanadi………. 
kaadhal vandha pinnaaley kadalin mealey mulaithaalum 
Roja poochedi  
Yaarai keattum pookkaadhu kaadhal thaavaram 
oru kaadhal paarvai paarkkaamal illai yaavarum 
yaarai keattum pookkaadhu kaadhal thaavaram 
oru kaadhal paarvai paarkkaamal illai yaavarum  (En oruthi)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று
சிவப்பதிகாரம் ValiyOr silar eliyOrthamai வலியோர் சிலர் எளியோர் தமை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி ஒரு நாள் ஒரு கனவு Kaatril varum geedhamey en காற்றில் வரும் கீதமே என்
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா திருவிளையாடல் Isai thamizh nee seidha இசை தமிழ் நீ செய்த
ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே விருமாண்டி Kombule poovachchuththi neththiyil கொம்புல பூவச்சுத்தி நெத்தியில் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services