Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Koditta Idangalai Nirappuga Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dumukkaathaan dumukkaathaan Song டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
Facts about the Song
Movie Name (2016) : Koditta Idangalai Nirappuga கோடிட்ட இடங்களை நிரப்புக
Actor நடிகர் : Parthipan, Shanthanu பார்த்திபன், சாந்தனு
Actress நடிகை : Parvathy Nair பார்வதி நாயர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.Sathya சி.சத்யா
Male Singer பாடகர் : T.Rajendhar டி.இராஜேந்தர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Parthiepan ஆர். பார்த்திபன்
Rating :
Koditta Idangalai Nirappuga Songs 
Na re na நா றே னா
Kilukiluppaiyaai கிலுகிலுப்பையாய்
Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
Wife-a Love-u pannaa ஒய்ஃப லவ்வு பன்னா
En oruthiye என் ஒருத்தியே
Vaa jannal Oram வா ஜன்னல் ஓரம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
டுமுக்காத்தான் டுமுக்காத்தான் டுமுக்காத்தான் டுமுக்காத்தான் 
டுமுக்காத்தான் டுமுக்காத்தான் டுமுக்காத்தான் 
ஹேய் டுமுக்காத்தான் டுமுக்காத்தான் டுமுக்காத்தான் 
டுமுக்காத்தான் டுமுக்காத்தான் டுமுக்காத்தான் டுமுக்காத்தான் 
 
சாலு சவ்காரு அஜ்ஜா பகரு  
சீம்ம தேக்கோன்னு சீண்டல் செதரு 
பாட்சா விட்டா விட்டா 
லைட்டா தொட்டா தொட்டா 
எல்லாம் அட்டு ஃபிகரே…… 
வாழ்க்கை போனாக்கா இன்னா இருக்கு 
கவலை வந்தாலும் தூர ஒதுக்கு 
பொண்ணு ஒத்துக்கினா பையன் கட்டிக்கினா 
வீணா சண்டை எதுக்கு 
கல்யாணம் ஆனாலும் காதல் வருண்டா 
டைவர்ஸ் ஆனாலும் மேரேஜ் ஆகுன்டா 
அஸ்பன்ட் கண்டுக்கில லவ்வர் கண்டுக்கினான்  
காதல் பத்திக்கிச்சிடா………  (டுமுக்கா)
 
பொதுவா காதல்ன்னா இன்னான்னு சொல்லு 
ஒழுங்கா சொல்லாங்காட்டி கொட்டிடும் பல்லு 
கெடைச்சா விடு ஜொல்லு இல்லியா விட்டுத்தள்ளு 
தில்லிருந்தா அள்ளு அள்ளு 
தப்பி தவறு செஞ்சா தப்பு இல்லடா 
அத நீ ரிப்பீட் செஞ்சா ரிவிட்டுதானடா 
நல்ல காதலுக்கும் கள்ள காதலுக்கும் 
காதல் காமந்தானடா……  (டுமுக்கா)
 
ஏய் தக்கத்தாக்கா ஏய் தக்கத்தாக்கா  
ஏய் தக்கத்தாக்கா தக்கா தக்கா  (டுமுக்கா)
 
Lyrics in English
 
M:Dumukkaathaan dumukkaathaan dumukkaathaan dumukkaathaan 
dumukkaathaan dumukkaathaan dumukkaathaan 
hei dumukkaathaan dumukkaathaan dumukkaathaan 
dumukkaathaan dumukkaathaan dumukkaathaan dumukkaathaan 
 
M:Saalu savkaaru ajjaa pagaru  
seemma theakkoannu seendal sedharu 
baatchaa vittaa vittaa 
light-taa thottaa thottaa 
ellaam attu Figure-y… 
vaazhkkai poanaakkaa innaa irukku 
kavalai vandhaalum thoora odhukku 
ponnu oththukkinaa paiyan kattikkinaa 
veenaa sandai edhukku 
kalyaanam aanaalum kaadhal varundaa 
daivars aanaalum Marrege aagundaa 
Usband kandukkila Love-ver kandukkinaa 
kaadhal paththikkichidaa…………  (Dumukkaa)
 
M:Podhuvaa kaadhalnnaa innaannu sollu 
ozhungaa sollaangaatti kottidum pallu 
kedaichaa vedu jollu illiyaa vittuthallu 
dhillirundhaa allu allu 
thappi thavaru senjaa thappu illadaa 
adha nee rippeet senjaa rivittuthaanadaa 
nalla kaadhalukkum kalla kaadhalukkum 
kaadhal kaamanthaandaa…….  (Dumukkaa)
 
M:Yei thakkathakkaa yei thakkathakkaa thakkaa thakkaa 
yei thakkathakkaa yei thakkathakkaa thakkaa thakkaa thakkaa  (Dumukkaa)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே வீர சிவாஜி Soppana sundhari சொப்பன சுந்தரி
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா தேவி Chalmar ச்சல்மார் கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே
பைரவா Papa papa பாப்பா பாப்பா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services