Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kedi Billa Killaadi Ranga Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Suda suda thooral Song சுட சுட தூறல்
Facts about the Song
Movie Name (2014) : Kedi Billa Killaadi Ranga கேடி பில்லா கில்லாடி ரங்கா
Actor நடிகர் : Vimal, Sivakarthikeyan விமல், சிவகார்த்திகேயன்
Actress நடிகை : Bindu Madhavi, Regina Cassandra பிந்து மாதவி, ரெஜினா கேஸன்ட்ரா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Pandiraj பாண்டிராஜ்
Rating :
Kedi Billa Killaadi Ranga Songs 
Konjum kili கொஞ்சும் கிளி
Suda suda thooral சுட சுட தூறல்
Oru poramboakku ஒரு பொறம்போக்கு
Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Ulladha naan உள்ளத நான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சுடச்சுட தூறல் பொழிவது நீதானா 
தொடத்தொட தீயாய் குளிர்வதும் நீ தான் 
எதிர் பாராத பூகம்பம் நீயே தானா 
ஓ… இனி நான் காணும் ஆரம்பம் நீயே தான் 
முன்னிருப்பதும் நீதான் பின்னிருப்பதும் நீ தான் 
என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே 
உள்ளிருப்பதும் நீ தான் 
 
சிக்க வைப்பதும் நீதான் 
சிக்கெடுப்பதும் நீதான் 
என்ன செய்வது என்னை இப்படி 
கத்த வைப்பதும் நீதான் 
என்னிடம் உள்ள கெட்டதை நீ விலக்கி 
நல்லதையே கொடுத்தாய் தேவதையே 
நானே என்னை துறந்தேனடி 
நீயே உண்மை உணர்ந்தேனடி 
எப்படி நினைத்தாலும் சொல்லி விடுவேனே 
இப்பொழுது ஏனடி தயங்குகிறேன் 
சொல்லெல்லாம் நீயாகி போனாயே 
அந்த இடம் கூட இப்படி 
ஓர் பாசம் கண்டதில்லை நான் என புரிகிறது 
 
வாழ்வெல்லாம் நீயென்று ஆனாயே 
எப்பவும் உன்னை என் இயற்கண் உறங்கி 
எத்தனையோ தினங்கள் ஆகியதோ  
பூவே முன்பும் இருந்தேனடி 
ஆனால் இன்றே வாழ்ந்தேனடி 
உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல் 
அத்தனையும் நீ என நினைப்பதிலே 
நாளெல்லாம் தீர்ந்தாளே சந்தோஷம் 
தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே 
நிம்மதியை நீ பெற துணை புரிந்து 
சாவை நான் சேர்ந்தாலும் 
சந்தோஷமே  (சுட சுட)
 
Lyrics in English
 
M:Sudachuda thooral pozhivadhu neethaanaa 
thoda thoda theeyaai kulirvadhum nee thaan 
edhir paaraadha boogambam neeye thaanaa 
O…… ini naan kaanum aarambam neeye thaan 
munniruppadhum neethaan pinniruppadhum nee thaan 
enna solvadhu endhan nenjiley 
ulliruppadhum nee thaan 
sikka vaippadhum nee thaan 
sikkeduppadhum nee thaan 
enna seivadhu ennai ippadi 
kaththa vaippadhum neethaan….. nee thaan….. 
ennidam ulla kettadhai nee vilakki 
nalladhaiye koduthaai dhevathaiye 
naaney ennai thurandhenadi 
neeye unmai unarndhenadi  
eppadi ninaithaalum solli viduven 
ippozhudhu yenadi thayangugiren 
sollellaam neeyaagi poanaaye 
andha idam kooda ippadi 
Or paasam kandadhillai naan ena purigiradhu 
 
Vaazhvellaam neeyendru aanaaye 
eppavum unnai en iyarkan urangi 
eththanaiyo thinangal aagiyadho 
poovey munbum irunthenadi 
aanaal indrey vaazhnthenadi 
unnai oru paadhi endru ninaikkaamal  
aththanaiyum nee ena ninaippadhiley 
naalellaam theernthaaley santhoasham 
thollai ena neeyum ennai ninaithaaley 
nimmadhiyai nee pera thunai purindhu 
saavai naan serndhaalum 
santhoashamey  (Suda suda)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை சாக்லெட் Mala mala மலை மலை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services