Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kedi Billa Killaadi Ranga Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dheivangal ellaam Song தெய்வங்கள் எல்லாம்
Facts about the Song
Movie Name (2014) : Kedi Billa Killaadi Ranga கேடி பில்லா கில்லாடி ரங்கா
Actor நடிகர் : Vimal, Sivakarthikeyan விமல், சிவகார்த்திகேயன்
Actress நடிகை : Bindu Madhavi, Regina Cassandra பிந்து மாதவி, ரெஜினா கேஸன்ட்ரா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Pandiraj பாண்டிராஜ்
Rating :
Kedi Billa Killaadi Ranga Songs 
Konjum kili கொஞ்சும் கிளி
Suda suda thooral சுட சுட தூறல்
Oru poramboakku ஒரு பொறம்போக்கு
Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Ulladha naan உள்ளத நான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் 
தந்தையின் அன்பின் முன்னே 
தாலாட்டும் பாடும் தாயின் அன்பும் 
தந்தையின் அன்பின் பின்னே 
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை 
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை 
என் உயிர் அன்பே வரம் உன் உயிர் அல்லவா 
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா 
காயங்கள் கண்ட பின்பே 
உன்னை கண்டேன்  (தெய்வ)
 
கண்டிப்பிலும் தண்டிப்பிலும் 
கொதித்திடும் உன்முகம் 
காய்ச்சல் வந்து படுக்கையில் 
துடிப்பதும் உன் முகம் 
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு 
அன்று சென்ற ஊர்வலம் 
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம் 
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம் 
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம் 
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை  (தெய்வ)
 
Lyrics in English
 
M:Dheivangal ellaam thoatrey poagum 
thanthaiyin anbin munney 
thaalaattum paadum thaayin anbum  
thanthaiyin anbin pinney 
thagappanin kanneerai kandoar illai 
thandhai solmikka mandhiram illai 
en uyir anbey varam un uyir allavaa 
mannil vandha naan un nagal allavaa 
kaayangal kanda pinbey 
unnai kanden  (Dheiva)
 
Kandippilum thandippilum 
kodhithidum unmugam 
kaaichal vandhu padukkaiyil 
thudippadhum un mugam 
ambaariyaai yetri kondu 
andru sendra oorvalam 
thagappanin anaippiley kidandhathum Or sugam 
valarndhathumey yaavarum theevaai poagiroam 
thandhai avanin paasathai engey kaangirom 
namakkenavey vandha nanban thanthai  (Dheiva)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர பிரியமானதோழி Entha theasathil theasathil எந்த தேசத்தில் தேசத்தில்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அறம் Pudhu varalaarey புது வரலாறே சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services