Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kazhugu(2011) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aathaadi manasuthaan Song ஆத்தாடி மனசுதான்
Facts about the Song
Movie Name (2013) : Kazhugu(2011) கழுகு(2011)
Actor நடிகர் : Krishna Sekhar கிருஷ்ணா சேகர்
Actress நடிகை : Bindhu Madhavi பிந்து மாதவி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Karthik Raja கார்த்திக்ராஜா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sathyasiva சத்யா சிவா
Rating :
Kazhugu(2011) Songs 
Aambalaikkum pombalaikkum ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
Aathaadi manasuthaan ஆத்தாடி மனசுதான்
Paadhakaththi kannu பாதகத்தி கண்ணு
Vaadi vaadi வாடி வாடி
Aathaadi manasuthaan ஆத்தாடி மனசுதான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆத்தாடி மனசுதான் ரெக்கக்கட்டி பாறக்குதே 
ஆனாலும் வயசுத்தான் கிட்டவர தயங்குதே 
அக்கம் பக்கம் பார்த்து பார்த்து 
ஆசையாக வீசும் காத்து 
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே ஏ… ஏ… 
அடடா இந்த கொலுசுதான் அட 
தத்தி தத்தி உன் பேர் சொல்லுமே  (ஆத்தாடி)
 
கிட்ட வந்து நீயும் பேசும் போது 
கிட்ட தட்ட கண்ணு வெந்துப்போகும் 
மூச்சே காச்சலா மாறும் 
ஓ… விட்டு விட்டு உன்னப்பார்க்கும்போது 
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும் 
மனசே மார்கழி மாசம் 
அருகில் உந்தன் வாசம் 
இந்த காற்றில் வீசுதே 
விழி தெருவில் போகும் உந்தன் 
உருவம் தேடுதே 
பாவி நெஞ்ச என்ன செஞ்ச 
உந்தன் பேர சொல்லி கொஞ்ச 
என்ன கொண்டாலும் அப்போதும் 
உன்பேர சொல்லுவேனடா 
ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல 
ஓராயிரம் ஆச வச்சான் உள்ள 
பேச தைரியம் இல்ல 
ஓஹோ…… உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள 
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள 
இருந்தும் வெக்கத்தில் செல்ல 
காலம் யாவும் நானும் 
உன்னே பார்த்தே வாழணும் 
உயிர் போகும் நேரம் உந்தன் 
மடியில் சாய்ந்தே சாகணும் 
உன்ன தவிர என்ன வேணும் 
வேறு என்ன கேட்க தோணும் 
நெஞ்சம் உன்னோடு வாழாமல்  
மண்ணோடு சாயாதடா 
 
Lyrics in English
 
M:Aathaadi manasuthaan rekkakatti parakkudhey 
aanaalum vayasuthaan kittavara thayangudhey 
akkam pakkam paarthu paarthu 
aasaiyaaga veesum kaathu 
nenjukkulley yedho pesudhey ye……. Ye……. 
adadaa indha manasuthaan 
suththi suththi unna thedudhey 
azhagaai indha kolusuthaan ada 
thaththi thaththi un per sollumey  (Aathaadi)
 
Kitta vandhu neeyum pesumboadhu 
kitta thatta kannu vendhu poagum 
meechey kaachalaa maarum 
O….. vittu vittu unna paarkkumboadhu 
vetti vetti minnal onnu moadhum 
manasey maargazhi maasam 
arugil undhan vaasam 
indha kaatril veesudhey 
vizhi theruvil poagum undhan 
uruvam thedudhey 
paavi nenja enna senja 
undhan pera solli konja 
enna kondaalum appoadhum 
unpera solvendaa 
onnaa rendaa enna naanum solla 
Oraayiram aasa vachaan ulla 
pesa thairiyam illa 
OhO……. Ulla oru vaartha vandhu thulla 
ullam enna mutti mutti thalla 
irundhum vekkathil sella 
kaalam yaavum naanum 
unnai paarthey vaazhanum 
uyir poagum neram undhan 
madiyil saaindhey saaganum 
unna thavira enna venum 
veru enna ketka thoanum 
nenjam unnoadu vaazhaamal 
mannoadu saayaadhada 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் சிட்டிசன் I like you ஐ லைக் யு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services