Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kazhugu(2011) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aambalaikkum pombalaikkum Song ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
Facts about the Song
Movie Name (2013) : Kazhugu(2011) கழுகு(2011)
Actor நடிகர் : Krishna Sekhar கிருஷ்ணா சேகர்
Actress நடிகை : Bindhu Madhavi பிந்து மாதவி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Krishnaraj, Velmurugan, Sathyan கிருஷ்ணராஜ்,வேல்முருகன்,சத்யன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sathyasiva சத்யா சிவா
Rating :
Kazhugu(2011) Songs 
Aambalaikkum pombalaikkum ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
Aathaadi manasuthaan ஆத்தாடி மனசுதான்
Paadhakaththi kannu பாதகத்தி கண்ணு
Vaadi vaadi வாடி வாடி
Aathaadi manasuthaan ஆத்தாடி மனசுதான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்  
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும் 
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் 
அது எப்போதுமே போதையான நிலவரம் 
அப்போ ஆணும் பெண்ணும்  
ஒத்துமையா இருந்துச்சி அது 
காதலுல உலகத்தையே மறந்துச்சி 
அது வாழ்ந்தபோதிலும் இல்ல 
இறந்தபோதிலும் அது பிரிஞ்சதே இல்ல 
அது மறஞ்சதே இல்ல 
தினம் ஜோடி ஜோடியா இங்க 
செத்து கெடக்கும்டா அத 
தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா 
நீ சொல்லும் காதல் எல்லாம் 
மலயேறி போச்சு சிட்டு 
தும்மலப்போல வந்து போகுது இந்த காதலு 
காதலுன்னு சொல்லுறாங்க கண்டபடி சுத்துறாங்க 
டப்பு கொறஞ்சா மப்பு கொறஞ்சா தள்ளிப்போறாங்க 
காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி  
இதில் ஆணும் பொண்ணுமே தினம காணாம போச்சி 
காதலிலே தற்கொலைகள் குறைஞ்சே போச்சி 
அட உண்மைக்காதலே இல்ல சித்தப்பு 
இங்கு ஒருத்தன் சாவுறான்  
ஆனா ஒருத்தன் வாழுறான் 
அட என்னடா உலம் இதில் எத்தன கலகம் 
இந்த காதலே பாவம் 
இது யார் விட்ட சாபம்  (ஆம்பளை)
 
இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சி 
கண்ணப் பாக்குது கைய கோக்குது 
ரூமு கேட்குது 
எல்லாம் முடிஞ்ச பின்னும் ஃப்ரண்டுன்னு 
சொல்லிக்கிட்டு வாழுறவங்க 
ரொம்ப பேருடா கேட்டுப்பாரடா 
இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல 
அட ஒண்ணு தோத்துட்டா இரண்ட இருக்குதுபுள்ள 
இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல 
அவ பொழுது போக்குக்கு ஒரு ஃபிகர பாக்குறான் 
அவ செலவு பண்ணத்தான் ஒரு லூசு தேடுரா 
இரண்டு பேருமே இங்கு பொய்யா பழகுறா 
ரொம்ப புளிச்சி போச்சுன்னா 
கை குலுக்கி பிரியிறான்  (ஆம்பளை)
 
 
 
Lyrics in English
 
M:Aambalaikkum pombalaikkum avasaram 
adha kaadhalunnu solluraanga anaivarum 
kaadhal oru kannaamoochi kalavaram 
adhu eppodhumey bodhaiyaana nilavaram 
 
Appo aanum pennum 
oththumaiyaa irundhichi  
adhu kaadhalula ulagathaiye marandhuchi 
adhu vaazhndha poadhilum illa 
irandha podhilum adhu pirinjadhey illa 
adhu maranjadhey illa 
 
Dinam jodi jodiyaa inga 
seththu kedakkumdaa adha 
thookkum poadhellaam yen nenju valikkumdaa 
 
Nee sollum kaadhal ellaam 
malayeri poachu sittu 
thummalappoala vandhu poagudhu indha kaadhalu 
kaadhalunnu solluraanga kandabadi suththuraanga 
dappu koranjaa mappu koranjaa thalli poaraanga 
kaadhal ellaamey oru kannaamoochi 
idhil aanum pennumey dhinam kaanaama poachi 
kaadhaliley tharkolaigal kurainjey poachi 
ada unmai kaadhaley illa siththappu 
ingu orutham saavuraan  
aanaa oruthan vaazhuraa 
ada ennadaa ulagam idhil eththana kalagam 
indha kaadhaley paavam 
idhu yaaruvitta saabam  (Aambalai)
 
Innikku kaadhal ellaam romba romba maariduchi 
kanna paakkudhu kaiya koakkudhu 
romba ketkudhu 
ellaam mudinja pinnum Friendu-nnu 
sollikkittu vaazhuravanga 
romba perudaa kettu paaradaa 
ippa kaadhal thoaththuttaa yaarum saavadhey illa 
ada onnu thoathuttaa irandu irukkudhu pulla 
ippa ellaam dhevathaasu evanum illa 
ava pozhudhu poakkukku oru pigara paakkuraan 
ava selavu pannathaan oru loosu theduraa 
irandu perumey ingu poiyaa pazhaguraa 
romba pulichi poachunna 
kai kulukki piriyiraan  (Aambalai)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services