Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kavan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oxigen thanthaaye Song ஆக்சிஜன் தந்தாயே
Facts about the Song
Movie Name (2017) : Kavan கவண்
Actor நடிகர் : Vijay Sethupathi, T. Rajender விஜய் சேதுபதி, டி. ராஜேந்தர்
Actress நடிகை : Madonna Sebastian மடோன்னா செபாஸ்டின்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Hip Hop Tamizha ஹிப் ஹோப் தமிழா
Male Singer பாடகர் : Hiphop Tamizha, Sudarshan Ashok ஹிப்ஹாப் தமிழா, சுதர்சன் அசோக்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : K.V.Anand கே.வி.ஆனந்த்
Rating :
Kavan Songs 
Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
Maathuraaingalaam மாத்துராய்ங்கலாம்
Happy New Year ஹாப்பி நியூ இயர்
Theeraadha vilaiyaattupillai தீராத விளையாட்டுப்பிள்ளை
Yaaro adi aappu யாரோ அடி ஆப்பு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே 
மூச்சுக்காற்றை மொத்தம் திருடிப்போனாய் எதனாலே 
ஓடும் நதியில் இலையைப்போலே நாட்கள் நகர்கிறதே 
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே 
கனாபமே எனைக்கீரினாய்  
மழை மேகமே பிழையாகினாய் 
என் வாசலில் சுவராகினாய் 
மீண்டும் மறுத்தூண்டில் இடவாத்தோன்றினாய்  (ஆக்சிஜன்)
 
உலா உலா கல்லூரி மண்ணிலா 
உன் தீண்டல் ஒவ்வொன்றும் 
எனை கொய்யும் தென்றலா 
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம் 
சிறு மோகம் வந்ததோ 
இம்சேவை செய்ந்தல்லோ 
வெட்டவெளி வானம் எங்கும் 
வட்டமுகம் கண்டேன் கண்டேன் 
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்  
யுத்தம்மிடும் காதல் கொண்டேன் 
காலம்மதை தீர்ந்தால் கூட 
காதல் அது வாழும் என்றேன் 
பாவை நீ பிரியும் போது 
பாதியில் கனவை கொன்றேன்  (ஆக்சிஜன்)
 
தனியாக நடம்மாடும் பிடிவாதம் உனது 
நிழலோடும் உரசாத தன்மானம் எனது 
இணையில்லா பொருளல்ல 
அடி காதல் மனதில் 
அகலாத ஒரு நினைவு 
அது மலையின் அலகு 
ஆண்ட கதையில் கூட 
அநியாய தூரம் தொல்லை 
உன் இதயம் அறியாது அழகே 
என் இதயம் எழுதும் சொல்லை 
மௌனமாய் தூரம் நின்றால் 
மடியிலே பாரம் இல்லை 
மீண்டும் ஒரு காதல்செய்ய  
கண்களில் ஈரம் இல்லை  (ஆக்சிஜன்)
 
Lyrics in English
 
M:Oxigen thandhaaye munnoru pozhudhiniley 
moochukkaatriai moththam thirudi poanaai edhanaaley 
Odum nadhiyil ilaiyai poaley naatkal nagargiradhey 
ilaiyin meedhu niramin oliyo soodaai pozhigiradhey 
kanaabamey enaikeerinaai 
mazhai megamey pizhaiyaaginaai 
en vaasalil suvaraaginaai 
meendum maruthoondil idavaa thoandrinaai  (Oxigen)
 
M:Ulaa ulaa kalloori mannilaa 
un theendal ovvondrum 
enai koiyum thendralaa 
muyal idai thirai neengum poadhellaam 
siru moagam vandhadho 
imsevai seidhallaa 
vellaveli vaanam eigum 
vattamugam kanden kanden 
natta nadu nenjil nenjil  
yuthamidum kaadhal konden 
kaalammadhai theerndhaal kooda 
kaadhal adhu vaazhum endren 
paavai nee piriyum poadhu 
paadhiyil kanavai kondren  (Oxigen)
 
M:Thaniyaaga nadamaadum pidivaadham unadhu 
nizhaloadum urasadha thanmaanam enadhu 
inaiyillaa porulalla adi kaadhal manadhil 
agalaadha oru inaivu 
adhu malaiyin alagu 
aanda kadhaiyil kooda 
aniyaaya thooram thollai 
un idhayam ariyaadhu azhagey 
en idhayam ezhudhum sollai 
mounamaai thooram nindraai 
madiyiley baaram illai 
meendum oru kaadhal seiya  
kangalil eeram illai  (Oxigen)
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services