Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kaththi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yaar petra magano Song யார் பெற்ற மகனோ
Facts about the Song
Movie Name (2014) : Kaththi கத்தி
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Samantha சமந்தா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : K.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Murugadas முருகதாஸ்
Rating :
Kaththi Songs 
Pakkam vandhu konjam பக்கம் வந்து கொஞ்சம்
Selpiebulla give me செல்பிபுல்ல கிவ் மி
Sorkathula maram eduthu சொர்க்கத்துல மரம் எடுத்து
Yaar petra magano யார் பெற்ற மகனோ
Aathi enai nee ஆத்தி எனை நீ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யார் பெற்ற மகனோ 
நீ யார் பெற்ற மகனோ 
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன் 
ஊர் செய்த தவமோ 
இந்த ஊர் செய்த தவமோ 
மண்ணை காப்பாற்றிடும் 
இவன் ஆதி சிவன் 
அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே 
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே 
யாரோ யாரோ நீ யாரோ 
இன்பம் தந்த கண்ணீரோ  (யார்)
 
கை வீசும் பூங்காற்றே நீ எங்கு போனாயோ 
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ 
முறைதான் ஒரு முறைதான் 
உன்னை பார்த்தால் அது வரமே 
நினைத்தேன் உன்னை நினைத்தால் 
கண்ணில் கண்ணீர் மழை வருமே… 
யாரோ யாரோ நீ யாரோ… 
இன்பம் தந்த கண்ணீரோ  (யார்)
 
Lyrics in English
 
M:Yaar petra magano 
nee yaar petra magano 
indha oor kumbidum kulasaami ivan 
oor seidha thavamo 
indha oor seidha thavamo 
mannai kaappaatridum 
ivan aadhi sivan 
adi vear thandha vervaikku eedillaiye 
indha ooru pookkum nerathil nee illaiye 
yaaro yaaro nee yaaro 
inbam thandha kanneero  (Yaaro)
 
Kai veesum poongaatrey nee engu poanaayo 
yaar endru sollaamal nizhal poala nadanthaayo 
muraithaan oru muraithaan 
unnai paarthaal adhu varamey 
ninaithen unnai ninaithaal 
kannil kanneer mazhai varumey…. 
yaaro yaaro nee yaaro….  (Yaar)
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் சிட்டிசன் I like you ஐ லைக் யு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services