Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Karuppan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Usurey usurey Song உசுரே உசுரே
Facts about the Song
Movie Name (2017) : Karuppan கருப்பன்
Actor நடிகர் : Vijay Sethupathi, Bobby Simha விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Ananya Bhat அனன்யா பட்
Movie Director டைரக்சன் : R. Panneerselvam ஆர். பன்னீர் செல்வம்
Rating :
Karuppan Songs 
Usurey usurey உசுரே உசுரே
Olaga vaayaadi ஒலக வாயாடி
Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஉசுரே உசுரே……… நான் தானே 
முழுசா ஒடைஞ்சே போனேனே 
அழுவி திரியாதென பொழுதும் விழி நீருல 
நெனைஞ்ச வெரகா கெடக்க…… 
திமிரும் புலிவாலயும் புடிக்கும் ஒரு ஆம்பள 
பொளம்பும் புழுவா இருக்க 
செலந்தி கூடா செதஞ்ச வீடா 
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நான் 
ஆ……… ஆ………… ஆ…………… 
ஆ…………… ஆ…………… ஆ…………  (உசுரே)
 
பெகுழந்தைபோல மடியில போட்டு 
தூங்காம நீ என்ன தாலாட்டுவ 
மெது மெதுவா நான் உறங்கிடப்பாத்தா 
தாயா நீ உன் கையால் சோறூட்டுவ 
பசியே இல்லன்னு பல வாட்டி சொல்ல 
ஒழுங்கா திண்ணுன்னு குணங்காட்டுவ 
பொடவ பொட்டுன்னு எதையும் கேட்காம 
புடிடா அன்பென்னு பொரையேத்துவ 
வணங்காம வச்சிட்டேன் நோவ 
ஒழுங்கா நான் ஆவ நீதான் தேவ  (உசுரே)
 
பெஇடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும் 
நீ போன நாள் தொட்டு பூச்சூடல 
விடிஞ்ச பின்னாலும் ஒறங்குற ஆளு 
சேதாரம் நீ செய்ய கண்மூடல 
உனதான் நெஞ்சிக்குள் அடகாத்து வச்சேன் 
அத நீ பொய்யின்னா மனந்தாங்கல 
உலகே கண் வைக்க உறவான ஒன்ன 
ஒதுங்க என்னைக்கும் இவன் ஏங்கல 
விதியால சம்பங்கி மால 
வெலங்காம இன்னைக்கி கீழ 
விழுந்தேனே ஏனோ பாவம் போல  (உசுரே)
 
Lyrics in English
 
F:Usurey usurey……….. naan thaaney 
muzhusaa odainjey poaneney 
azhuvi thiriyaadhena pozhudhum vizhi neerula 
nenainja veragaa kedakka…….. 
thimirum pulivaalayum pudikkum oru aambala 
polambum puzhuvaa irukka 
selandhi koodaa sedhanja veedaa 
idi vaangi thudicheney valiyoada naan 
aa………….. aa…………….. aa…………. 
aa…………. aa………….. aa…………..  (Usurey)
 
F:Kuzhandhaiya poala madiyila poattu 
thoongaama nee ennna thaalaattuva 
medhu medhuvaa naan urangida paathaa 
thaayaa nee un kaiyaal soaroottuva 
padiye illannu pala vaatti solla 
ozhungaa thinnunnu kunangaattuva 
podava pottunnu edhaiyum ketkaama 
pudidaa anbennu poraiyethuva 
kalasaami thandhitta poova 
vanagaama vachitten noava 
ozhungaa naan aava nee thaan theva  (Usurey)
 
F:Idi vizhundhaalum sirikkiren naanum 
nee poana naal thottu poochoodala 
vidinja pinnaalum orangura aalu 
sedhaaram nee seiya kanmoodala 
unathaan nenjikkul ada kaaththu vachen 
adha nee poiyinnaa manandhaangala 
ulaey kan vaikka uravaana onna 
odhunga ennaikkum ivan yengala 
vidhiyaala sambangi maala 
velangaama innaikki keezha 
vizhundheney yeno paavam poala  (Usurey)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services