Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Karuppan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Olaga vaayaadi Song ஒலக வாயாடி
Facts about the Song
Movie Name (2017) : Karuppan கருப்பன்
Actor நடிகர் : Vijay Sethupathi, Bobby Simha விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Benny Dayal பென்னி தயாள்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Panneerselvam ஆர். பன்னீர் செல்வம்
Rating :
Karuppan Songs 
Usurey usurey உசுரே உசுரே
Olaga vaayaadi ஒலக வாயாடி
Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒலக வாயாடி ஒதுங்கி நீ போடி 
கத ரொம்ப அளந்தா ஒன்ன மந்திரிச்சி போவேன்டி 
ஒலக வாயாடி ஒதுங்கி நீ போடி 
ஒரு கில்லி இருந்தா நில்லு என்னத்துக்கு பூச்சாண்டி 
மகராணியாய் இருந்தாலுமே 
மரியாத வேணும் வேணும் 
ஒரு ஆம்பள முடிபோடவே 
முழுசா நீ மாற வேணும் 
வெறும் வாயில மொழம் போடுற 
வெவகாரம் ஏன்டி 
அடிஅ டி ஏஹே ஹேய்  (ஒலக)
 
ஒலைய வச்சு சோரும் ஆக்காம 
பொழுதனிக்கும் வேல பார்க்காம 
தெருவ சுத்தி வாரே திமிரால 
ஒடைப்பேன்டி உன் கால……… 
சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா 
அத இன்னான்னு பேசும் ஊரு 
ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே 
தனி ஆளா நீ ஆவ பாரு 
எது நல்லது கெட்டது தெரிஞ்சு 
அது செய்யனும் பொம்பள புரிஞ்சு 
வெளையாட நெனைச்சாலே வெனையாகிப்போகுமே……  (ஒலக)
 
ஆ…… வலவி சத்தம் கோயில் பாட்டாக 
கொலுசுச்சத்தம் காதல் சீட்டாக 
உசுர வந்து மோத கட போட 
ஒறவும் வேணாம் கூட……… 
அளவில்லாம முப்போதும் கொண்டாடினா 
அது பின்னால காட்டும் வேல 
அளவென்னான்னு முன்னூறு சொன்னாங்களே 
அத என்னாட்டி போவ கீழ 
ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு 
அத நம்பிட வந்திடும் சிறப்பு 
பனிவா நீ இருந்தாலே கிடையாது சேதமே  (ஒலக)
 
Lyrics in English
 
M:Olaga vaayaadi odhungi nee poadi 
kadha romba alandhaa  
onna mandhirichi poavendi 
olaga vaayaadi odhungi nee poadi 
oru gilli irundhaa nillu ennathukku poochaandi 
magaraaniyaai irundhaalumey 
mariyaadha venum venum 
oru aambala mudipoadavey 
muzhusaa nee maaravenum 
verum vaayila mozham poadura 
vevagaaram yendi 
adi adi yehey hei  (Olaga)
 
M:Ulaiya vachu soarum aakkaama 
pozhudhanikkum vela paarkkaama 
theruva suththi vaara thimiraala 
odaipendi un kaala…………. 
siru ponnaa nee illaama thallaadinaa 
adha innaannu pesum ooru 
oru kalyaanam kacheri pannaamaley 
thani aalaa nee aava paaru 
edhu nalladu kettadhu therinju 
adhu seiyanum pombala purinju 
velaiyaada nenaichaaley venaiyaagi poagumey………  (Olaga)
 
M:Aa……….. valavi saththam koayil paattaaga 
kolusu saththam kaadhal seettaaga 
usura vandhu moadha kada poada 
oravum venaam kooda……….. 
alavillaama muppoadhum kondaadinaa 
adhu pinnaala kaattum vela 
alavennaannu munnooru sonnaangaley 
adha ennaatti poava keezha 
oru pennidam ulladhu poruppu 
adha nambi vandhidum sirappu 
panivaa nee irundhaaley kidaiyaadhu sedhamey  (Olaga)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services