Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Karuppan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Murukku meesa maamaa Song முருக்கு மீச மாமா
Facts about the Song
Movie Name (2017) : Karuppan கருப்பன்
Actor நடிகர் : Vijay Sethupathi, Bobby Simha விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Diwakar திவாகர்
Female Singer பாடகி : Anita Venkat அனிதா வெங்கட்
Movie Director டைரக்சன் : R. Panneerselvam ஆர். பன்னீர் செல்வம்
Rating :
Karuppan Songs 
Usurey usurey உசுரே உசுரே
Olaga vaayaadi ஒலக வாயாடி
Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமுறுக்கு மீச மாமா நீதான்  
மொரட்டுக்காள போல 
பாஞ்சி பாயும் நீதான் கீழ சாயிறியே 
சாஞ்சிப்போன கோயில் தேரா ஆடுறியே 
ஆசையான உன் முகமே அழகில்லாம போயிடுச்சே 
பாசமான உன் குரலே 
பாவம் போல ஆயிடுச்சே 
முறுக்கு மீச மாம…………ன் 
முறுக்கு மீச மாமன் நானும் 
நொறுங்கித்தானே போனேன் 
வால வீசினாலும் வாங்கும் ஆம்பளைய 
கோழையாக்கினாங்க கேளு என் கதைய 
ஏகப்பட்ட ஆசையில நானிருந்த வேலையில 
மோசம் செஞ்ச ஆளுகளால் 
மொடங்கினேனே மூளையில 
முறுக்கு மீச மாம…………ன் 
 
எவனாலே எது கிடைக்கும் 
அத என்னி வெளக்கு புடிக்கும் 
இந்த ஊரே நெனைச்சா ஷ 
வருதே வாந்திதான் 
மரியாத தெரிஞ்சிருக்கும் 
மனசோடு வலிய மறைக்கும் 
என்ன நெறுங்கிப்பாரு 
நானும் காந்தி தான் 
 
பெகொடிய நா ட் டா ம 
ஒதுங்கி நீ போயிடாத ராசா 
நடைய அடிச்சி நீ ஆடவேணும் மாசா 
தலைவா மா த் தா ம 
 
இராச இராச சோழா………… 
இராச இராச சோழன் நானே பாரு 
என்னப் போல இங்க வேற யாரு 
தன்ன நம்பும் ஆடு 
தாழ்ந்ததில்லை கேளு 
மணல கயிறா திரிக்க தெரிஞ்சா 
பொழுதும் திருநாளு 
 
பெகொடிய நாட்டாம 
ஒதுங்கி நீ போயிடாத இராசா 
நடைய மாத்தாம அடிச்சி நீ  
ஆட வேணும் மாசா  (முறுக்கு)
 
பணம் காச அபகரிச்சி 
அதில் பொன்ன பொருள குவிச்சி 
எந்த நாளும் வாழ நான்ந்தான் ஏங்கல 
மனசால தெனம் சிரிச்சி 
தெசை எட்டும் சிறகு விரிச்சி 
எல்லை கோட்ட கடந்தான் 
அவந்தான் ஆம்பல  (கொடிய)
 
கோட்டத்தாண்டிடாம…………………… 
கோட்டத்தாண்டிடாம ஏது கோட்டை 
நோக்கத்தோட போனா நானும் பேட்ட 
சுத்தி சுத்தி ஆடு மெட்டுக்கட்டி பாடு 
அவுலும் செவுலும் கிழிய கிழிய 
பொழுத பொலி போடு  
கொடிய நாட்டாம 
ஒதுங்கி நீ போயிடாத இராசா 
நடைய மாத்தாம அடிச்சி நீ  
ஆட வேணும் மாசா  (முறுக்கு)
 
Lyrics in English
 
F:Murukku mesa maamaa neethaan  
neethaan morattukaala poala 
paanji paayum neethaan keezha saayiriye 
saanji poana koayil theraa aaduriye 
aasaiyaana un mugamey azhagillaama poayiduchey 
paasamaana un kuraley 
paavam poala aayiruchey 
 
M:Murukku meesa maama…………….n 
murukku meesa maaman naanum 
norungithaaney poanen  
vaala veesinaalum vaangum aambalaiya 
kozhaiyaakkinaanga kelu en kadhaiya 
yegapatta aasaiyila naanirundha velaiyila 
moasam senja aalugalaal 
modangineney moolaiyila 
murukku meesa maama…………..n 
 
M:Evanaaley edhu kidaikkum 
adha enni velakku pudikkum 
indha oorey nenachaa varudhey vaandhithaan 
mariyaadha therinjirukkum 
manasoadu valiya maraikkum 
enna nerungippaaru naanum gaandhi thaan 
 
F:Kodiya naa t taa ma 
odhungi nee poayidaadha raasaa 
nadaiya maa th thaa ma adichi nee  
aadavenum maasaa  
thalaivaa 
 
M:Raasa raasa soazhaa………………. 
raasa raasa soazhan naaney paaru 
enna poala inga vera yaaru 
thanna nambum aadu 
thaazhandhadhillai kelu 
manala kayiraa thirikka therinjaa 
pozhudhum thirunaalu 
 
F:Kodiya naattaama odhungi nee poayidaadha raasaa 
nadaiya maathaama adichi nee 
aada venum maasaa  (Murukku)
 
M:Panam kaasa abakarichi 
adhil ponna porula kuvichi 
endha naalum vaazha naan thaan yengala 
manasaala thenam sirichi 
thesai ettum siragu virichi 
ellai koatta kadandhaan 
avanthaan aambala  (Kodiya)
 
M:Koatta thaandaama…………………….. 
koatta thaandaama yedhu koattai 
noakkathoada poanaa naanum peatta 
suththi suththi aadu mettu katti paadu 
avulum sevulum kizhiya kizhiya 
pozhudha poli poadu  
kodiya naattaama odhungi nee poayidaadha raasaa 
nadaiya maathaama adichi nee 
aada venum maasaa  (Murukku)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services