Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Karuppan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Azhagazhagaa thodugiradhey Song அழகழகா தொடுகிறதே
Facts about the Song
Movie Name (2017) : Karuppan கருப்பன்
Actor நடிகர் : Vijay Sethupathi, Bobby Simha விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா
Actress நடிகை : Tanya டான்யா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Pradeep Kumar பிரதீப் குமார்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : R. Panneerselvam ஆர். பன்னீர் செல்வம்
Rating :
Karuppan Songs 
Usurey usurey உசுரே உசுரே
Olaga vaayaadi ஒலக வாயாடி
Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அழகழகா தொடுகிறதே மல காத்து 
அடி மரமும் அசைஞ்சிடுதே அத பாத்து 
கருங்கல்லான போதிலுமே 
சிலை என்றாகும் காதலிலே 
சிறு புல்லொன்று வாழ்ந்திடவே 
மழை சிந்தாதோ மேகங்களே 
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே 
தொட்டுத் தொடர்ந்து தொடர்ந்து வருமே  (அழகழகா)
 
வெண்ணிலவென்பது வானை நீங்க என்னிடுமோ…… 
எத்தனை ஜென்மங்கள் ஆனபோதும் மங்கிடுமோ 
யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை 
காதலை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்திமாலை 
கடவுள் பேசும் மொழியே காதல் 
அதுதானே உலகின் மொழியே  (அழகழகா)
 
அன்பு அதை நெஞ்சினில் ஏந்தும்போது 
உண்மையிலே……… 
அத்தனை இன்பமும் சேர்ந்திடாதோ 
கைகளிலே………… 
தாய் அவள் பாசம் 
தந்தையின் நேசம் சேர்ந்தால் கருவானோம் 
ஆசையில் பூக்கும் பூவெனதானே 
யாருமே உருவானோம் 
மனம் போல் வாழ 
உறவே ஊங்சல் கயிராக 
அசையும் உயிரே  (அழகழகா)
 
Lyrics in English
 
M:Azhagazhagaa thodugiradhey mala kaaththu 
adi maramum asainjidudhey adha paaththu 
karungallaana poadhilumey  
silai endraagum kaadhaliye 
siru pullondru vaazhndhidavey 
mazhai sindhaadho megangaley 
enna aanaalumey indha yegaandhamey 
thottu thodarndhu thodarndhu varumey  (Azhagazhagaa)
 
M:Vennilavenbadhu vaanai neenga ennidumo……. 
eththanai jenmangal aanapoadhum mangidumo 
yaaradhu vaasal enbadhai paarthu serumo adhigaalai 
kaadhalai sera jaadhagam ketka Odumo andhi maalai 
kadavul pesum mozhiye kaadhal 
adhuthaaney ulagin mozhiye  (Azhagazhagaa)
 
M:Anbu adhai nenjinil yendhum poadhu 
unmaiyiley……………… 
aththanai inbamum serndhidaadho 
kaigaliley……………….. 
thaai aval paasam 
thandhaiyin nesam serndhathaal karuvaanom 
aasaiyil pookkum poovenathaaney  
yaarumey uruvaanom 
manam poal vaazha uravey oonjal kayiraaga 
asaiyum uyirey  (Azhagazhagaa)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services