Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kandhasaamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
MangO maamiyaa kaadhal Song மேங்கோ மாமியா காதல்
Facts about the Song
Movie Name (2009) : Kandhasaamy கந்தசாமி
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Shreya ஸ்ரேயா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் : Vikram விக்ரம்
Female Singer பாடகி : Rita ரீட்டா
Movie Director டைரக்சன் : Susi Ganesan சுசிகணேசன்
Rating :
Kandhasaamy Songs 
Miyaav miyaav poonai மிய்யாவ் மிய்யாவ் பூணை
Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி
Alaikraa alaikraa alaikraa அலைக்ரா அலைக்ரா அலைக்ரா
Hey Exquse mee Mr ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்
Kandha kandha kandha கந்த கந்த கந்த
Annan Anni Naathanaaru அண்ணன் அன்னி நாத்தனாரு
MangO maamiyaa kaadhal மேங்கோ மாமியா காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலா சிங்குலா 
சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலா சிங்குலா 
சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலப்பு சிங்குலா சிங்குலா 
 
மேங்கோ மாமியா காதல் ஒரு தேனீயா 
சுனாமி போல தாகம் வந்துருச்சி 
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி 
 
பெமேங்கோ மாமியா காதல் ஒரு பேயா 
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி 
பாட்டம் வந்துருச்சி, நாட்டம் வந்துருச்சி 
 
கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி 
சுருண்டு விழுந்தேனே ஆச்சி 
 
பெமூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி 
மிரண்டு விழுந்தேனே ஆத்தி 
 
பளார் பளார் பளார் என 
ஆசை வந்து நெஞ்சை அறையுதே (மேங்கோ)
 
பெமோத மோத போதைக்கொண்டேன் 
சேலைப்போட்ட காளையானேன் 
வந்து நீயும் முட்டிப்பாரடா 
தோல்விக்கூட வெற்றி தானடா 
 
கூர்மையான கொம்புக்காரி, கோபமான வம்புக்காரி 
உந்தன் மோதல் நோகவில்லையே 
உயிர் போயும் சாகவில்லையே 
 
பெசரா சரி சரா சரி  
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ)
 
ஓ இரெண்டு நாக்கு ஒட்ட வேணும் 
கட்டில் தேக்கு திட்ட வேணும் 
எந்தன் ஆசை நச்சரிக்குதே 
திறந்த வானம் எச்சரிக்குதே 
 
பெகொஞ்ச நேரம் கொந்தலிப்பேன் 
பின்பு நானே ஒத்துழைப்பேன்  
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி 
என்று நீயும் கண்டதெப்படி 
 
சரா சரி சரா சரி  
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ)
 
Lyrics in English
 
MSingulappu singulappu singulappu singulaa singulaa 
Singulappu singulappu singulappu singulaa singulaa 
Singulappu singulappu singulappu singulaa singulaa 
 
MMangO maamiyaa kaadhal oru theaneeyaa 
sunaamipOla thaangam vandhuruchi 
veagam vandhuruchi mOgam vandhuruchi 
 
FMangO maamiyaa kaadhal oru peyaa 
pisaasuppOla aattam vandhuruchi  
paattam vandhuruchi, naattam vandhuruchi 
 
MKanney kannu kuththi nenjOdu nenju suththi 
surundu vizhundheney aaththi 
 
FMoochOdu moochu mutti peachOdu peachukkatti 
mirandu vizhundheney aaththi 
 
MPalaar palaar palaar ena  
aasai vandhu nenjai araiyudhey (MengO)
 
FMOdha mOdha bOdhaik konden 
sealaip pOttakaalaiyaanen 
vandhu neeyum muttippaaradaa 
thOlvikkooda vetry thaanadaa 
 
MKoormaiyaana kombukkaari 
kObamaana vambukkaari 
undhan mOdhal nOgavillaiyea 
uyir pOyum saagavillaiyea 
 
FSaraa sari saraa sari 
aanum pennum naama illaiyea (MangO)
 
MO irandu naakku otta veandum 
kattil theakku thitta veandum 
endhan aasai nachcharikkudhey 
thirandha vaanam echarikkudhey 
 
FKonja nearam kondhalippen 
pinbu naaney oththuzhaipen 
nenjam aadum undhan sorppadi 
endru neeyum kandadheppadi 
 
MSaraa sari saraa sari 
aanum pennum naama illaiyea (MangO)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services