Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kandhasaamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kandha kandha kandha Song கந்த கந்த கந்த
Facts about the Song
Movie Name (2009) : Kandhasaamy கந்தசாமி
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Shreya ஸ்ரேயா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Susi Ganesan சுசிகணேசன்
Rating :
Kandhasaamy Songs 
Miyaav miyaav poonai மிய்யாவ் மிய்யாவ் பூணை
Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி
Alaikraa alaikraa alaikraa அலைக்ரா அலைக்ரா அலைக்ரா
Hey Exquse mee Mr ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்
Kandha kandha kandha கந்த கந்த கந்த
Annan Anni Naathanaaru அண்ணன் அன்னி நாத்தனாரு
MangO maamiyaa kaadhal மேங்கோ மாமியா காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கந்தசாமி..................... 
 
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி 
ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் 
எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி 
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொருப் பேரிருக்கு 
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி 
எப்போது வருவான் எப்போது தருவான்  
யாருக்கும் எப்பவும் தெரியாது 
எப்போது எடுப்பான், எப்போது முடிப்பான்  
யாராளும் கனிக்கமுடியாது 
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி 
 
பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு 
எட்டுதிக்கும் தேடிச்சென்று உதவிடுவான் 
ஊரை ஏச்சு சம்பாதிச்சு யாரையுமே பாத்துப்புட்டா 
எட்டி எட்டி மூஞ்சிமேல ஒதவிடுவான் (கந்த கந்த)
 
பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே  
பறந்து வருகிற மேகம் இவன்தான் 
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த வெளிச்சம் தெரிக்கிற மின்னல் 
வெளிச்சம் தெரிக்கிற மின்னல் இவன்தான் 
ஏய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி 
 
பெகந்தசாமி.............. 
 
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி 
 
பெகந்தசாமி.............. 
 
கந்தசாமி........... ஏ பஞ்சாகப் பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான் 
அம்பாகக் கிழிப்பான் கந்தசாமி 
 
குழுஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா கந்தசாமி 
 
ஏற்றம் எறக்கம், ஏழை பணக்காரன்  
இடைவெளிக்குறைக்க வந்தசாமி 
 
குழுஏய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி 
ஏய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி 
ஏ கந்தா ஏ கந்தா ஏ கந்தா ஏ கந்தா  
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி 
க ந் த சா மி.......................... 
Lyrics in English
 
FHey Exquesemee Mister Kandhasaamy 
Hey Exquesemee Mister Kandhasaamy 
oru kaafi kudippOm Come with me 
Hottaa Coolaa neeyea thottuppaaru 
 
MPOdi pOdi 
 
FHey Exquesemee Mister Kandhasaamy 
oru Round ondraaip pOlaam Come with me 
slOvaa speedaa neeyae Ottippaaru 
 
MPOdi 
pOtta simkaardil emti haikkaarttil 
unna switch aanu seiyiradhu veasttu 
atchu pul taakki nachukkeezhppaakki 
enna suththaamap pOnaa naan seaffu 
 
FManrOdey dey manrOdey 
eppa aava meinrOdu..... 
 
MPOdi F: POdaa 
POdi F: POdaa 
POdi F: POdaa 
POdi F: POdaa 
POdi F: POdaa 
POdi F: POdaa 
POdi F: POdaa 
pO pO pO pO 
 
FHey Exquese me  
hey Exquese me Mister Kandhasaamy 
oru kaafi kudippOm Come with me 
 
MHey Exquse me mister suppulatchumy 
your achive reechaa thoppulatchumy 
un peachum thaachum rOmba kuppalatchumy 
 
MPOdi pOdi ! 
 
MPaappaa O nara nara nara nara ney thaaney naa 
 
FEai kandhasaamy en Lifela puyalaa vandhasaamy 
en azhagappaaththu manasula nondhasaamy  
chee vendhasaamy thoo ha ha ha ha ha 
 
MUn azhagaala illa 
un imsaiyaala nondhasaamy 
 
un kaila sikkaammaattaan indha saamy 
kadavul illeannu soldraan Raamasaamy 
kaadhal illennu soldraan Kandhasaamy 
 
FNOppaa NOppaa NOppaa  
sonnaar valluvar greatpaa 
koodal thaandik koodachonnaar kadaichik kuralil shaam paa 
 
MVeanaam Veanaam Veanaam  
nee naamam pOda veanaam 
Ongooda vandhaa sandappOttey vaazhkkap pOgum veenaa 
 
MHitlar peathiyea Hitlar peathiyea  
kaadhal onnum yudhar illakkollaadhey 
 
FLingan pearaney Lingan pearaney  
thaththuvangal peasip peasikkollaadhey 
Kashmeer naan, nee paakkisthaan theeraadhu dishyum thaan (POdi pOdaa)
 (Hey Exquese)
MHeyi enna romba Ovaraappandra 
 
FOnnum panna vidamaatriyea 
 
MNee padichap ponnuthaaney F: Unnap padikka mudiyaliyea 
 
FUnnap padikka mudiyaliyea M: Hey ea ea thallippO 
 
FEnna thallittup pO M: Kojam moodu 
 
FRomba moo... du 
 
M AiyO........  
 
FVeanaa veanaa veanaa veastup peachi veanaam 
ippa vittaaththappu neeppinnaal azhuva thaanaa 
 
MHeyppOdi pOdip pOdip pOdip pOdi 
foolaappOna lairy 
gelsa nambi loosaap pOna baais pala kOdi 
 
FHey uppu moottayea uppu moottayea  
laifu laangaa unnaththookki sumappendaa 
 
MO dakku muttaiya dakku muttaiya  
vaaththukkoottam kooda unna seaththukkaadhu 
 
FPeasaadhey nee kiraafmaari Plees vaayen daak maary (POdi pOdaa)
 (Hey Exquese)
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services