Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kandhasaamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Em peru meeraak kumaari Song எம் பேரு மீறாக்குமாரி
Facts about the Song
Movie Name (2009) : Kandhasaamy கந்தசாமி
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Shreya ஸ்ரேயா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Susi Ganesan சுசிகணேசன்
Rating :
Download this MP3
Kandhasaamy Songs 
Miyaav miyaav poonai மிய்யாவ் மிய்யாவ் பூணை
Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி
Alaikraa alaikraa alaikraa அலைக்ரா அலைக்ரா அலைக்ரா
Hey Exquse mee Mr ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்
Kandha kandha kandha கந்த கந்த கந்த
Annan Anni Naathanaaru அண்ணன் அன்னி நாத்தனாரு
MangO maamiyaa kaadhal மேங்கோ மாமியா காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெபம்பரக்கண்ணாலே காதல் சங்கதிசொன்னானே  
தங்கச்சிலையப்போல் வந்து மனதை தவிக்கவப்பேனே 
 
குழுபம்பரக்கண்ணாலே காதல் 
பம்பரம் பம்பரக்கண்ணாலே காதல் 
பம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே 
தங்கச்சிலைப்போல் மனதைத் தவிக்கவிட்டாளே 
 
பெஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமாரி 
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமார் 
போலாமா குதுர சவ்வாரி, செய்யலாமா செம்மக்கச்சேரி 
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சந்தரி 
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீப்புல்லரி 
ஏம் பேர் பேர் பேர் பேர் பேர் ஏம் பேரு மீனாக்குமாரி 
என் ஊரு கன்யாக்குமாரி (பம் பம்)
 
குழுபம்பர பம்பரக்கண்ணாலே 
காதல் சங்கதி சொன்னாளே 
பம்பர பம்பர பம்பரக்கண்ணாலே 
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே  
 
பெஓ... ஓ... ஓ... ஓ... ஓ...............  
காய்கரித் தோட்டத்துல நான் கத்திறி 
ஆங்கிலம்மாதத்துல நான் ஜனவரி 
 
குழும்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம் 
 
பெஓடுற நதி யி னி லே நான் காவிரி 
அசைவ சாப்பாடுல நான் மான் கரி 
 
குழுபம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் 
 
பெ நான் சேலக்கட்டி வந்து நின்ன கண்ணிக் கணிப்பொறி 
அடக்கண்ணக் கொள்ளும் அழகிக்கெல்லாம்  
நான் தான் முகவரி 
எம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு (பம்பரக்கண்)
 
பெஹோ.....ம் முத்தக்கிரிக்கெட்டுல நான் செஞ்சுரி 
கட்டில் பந்தியில நான் முந்திரி 
 
குழுபம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம் 
 
பெமோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொரி 
காம சூத்ராவுல நாம் முதல் வரி 
 
குழுபம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் பம் 
 
பெ நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்சேன் சென்னைக் கேசரி 
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பம் பலப்போக்கிரி 
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமாரி (பம்பரக்கண்)
Lyrics in English
 
FBambarakkannaaley kaadhal sangadhi sonnaaney 
thangachilaiyap pOl vandhu manadhai thavikkavapeney 
 
GBambarakkannaaley kaadhal 
bam bam bambarakkannaaley kaadhal  
bam bam bam bambarakkannaaley kaadhal sangadhi sonnaaley 
thangachilaip pOl manadhai thavikkavittaaley 
 
FHey em pearu meenaakkumaari en ooru kanyaakkumaari 
em pearu meenaakkumaari en ooru kanyaakkumaari 
pOlaamaa gudhura savvaari, seilaamaa semmakkacheri 
naam pattu pattu pattu pattu pattu sundhari 
enna thottu thottu thottu thottu thottu neeppullari 
em pear pear pear pear pear  
em pear kanyaakkumaari (Bambara)
 
GBambara bambarakkannaaley  
kaadhal sangadhi sonnaaley  
bambara bambara bambarakkannaaley 
kaadhal sangadhi sonnaaley ley ley ley  
 
FO...... O...... O...... O...... O......  
kaaikari thOttathula naan kaththiri 
angilam maadhathula naan janavari 
 
GBambarakkannaaley kaadhal  
bam bam bam  
 
FOdura nadhi yi ni ley naan kaaviri 
asaiva saappaattula naan maankari 
 
GBambarak Bambarak Bambarak Bambarak Bam 
 
FNaan sealakkatti vandhu ninna kannik kanippori 
adak kannak kollum azhagikkellaam 
em pearu, em pearu, em pearu, em pearu, em pearu  (Em pearu)
 
FHO......m muththakkirikkettula naan senchuri 
kattil pandhiyila naan mundhiri 
 
GBambarakkannaaley kaadhal bam bam bam 
 
FMogap panjukkulla naan theeppori 
kaama soothraavula naam mudhalvari 
 
GBambarak Bambarak Bambarak Bambarak Bam Bam 
 
FNaan theanaivittu senjuvachen Chennai keasari 
naan kannukkulla kaththi vachcha bam balak pOkkiri 
eamper eamper eamper eamper eamper  (Bambara)
 
See Also:
மொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு கந்தசாமி Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா
தாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி
வாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா தவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா லேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல்
தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான் அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால் இராகவன் Kudimaganey kudimaganey குடிமகனே குடிமகனே
பில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா
மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் சங்கரன் கோயில் Manushana Manushan மனுஷன மனுஷன்
ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா நினைவில் நின்றவள் Nilaa adhu vaanathu நிலா அது வானத்து
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services