Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kandhasaamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Annan Anni Naathanaaru Song அண்ணன் அன்னி நாத்தனாரு
Facts about the Song
Movie Name (2009) : Kandhasaamy கந்தசாமி
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Shreya ஸ்ரேயா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Susi Ganesan சுசிகணேசன்
Rating :
Kandhasaamy Songs 
Miyaav miyaav poonai மிய்யாவ் மிய்யாவ் பூணை
Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி
Alaikraa alaikraa alaikraa அலைக்ரா அலைக்ரா அலைக்ரா
Hey Exquse mee Mr ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்
Kandha kandha kandha கந்த கந்த கந்த
Annan Anni Naathanaaru அண்ணன் அன்னி நாத்தனாரு
MangO maamiyaa kaadhal மேங்கோ மாமியா காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கூழு, சுண்டலு, வேர்க்கடல, வத்தக்கறி, வடுமாங்கா,  
சுண்டக்கஞ்சி, சுட்டவாழ, மக்காச்சோளம், நீர்மோரு,  
பேட்ரித்தண்ணி, இளநி, எறாதோக்கு, உப்புக்கண்டம்,  
பழையசோரு, டிகிரிக்காப்பி, இஞ்சிமரப்பான், கடலமுட்டாய், 
கம்மரக்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐஸ்சு, 
கோலிசோடா, முறுக்கு, பஞ்சிமுட்டாய், கரும்புச்சாறு, 
மொளகாபச்சி, எள்ளுவட, பொறி உருண்ட, ஜிகுருதண்டா, 
ஜீராத்தண்ணி, ஜவ்வு முட்டாய், கீரவட, கிர்னிப்பழம்,  
அவுச்சமுட்ட, ஆப்பாயில், பல்லி முட்ட, பப்பாளி, பொகையெல,  
போதப்பாக்கு, புண் ணா க்கு. 
 
குழுஇதெல்லாம் டு:ப்பே...ய் பீசாதான் டாப்பே... 
இதெல்லாம் டு:ப்பே...ய் பீசாதான் டாப்பே... 
இதெல்லாம் டு:ப்பே...ய் பீசாதான் டாப்பே... 
 
அண்ணன், அன்னி, நாத்தநாரு, மாமியாரு, மாமனாரு, 
ஓரகத்தி, சக்காலத்தி, தம்பிக்காரன், தங்கச்சி, சித்தப்பன், 
பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி,  
பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வப்பாட்டி,  
நல்லப்புருஷன், கல்லப்புருஷன், மச்சினிச்சி, மாமனாரு,  
கொழுந்தநாரு, கொழுந்தியா, மூத்தாரு, பாட்டி, பூட்டி,  
அக்காப்பொண்ணு, அத்தப்பொண்ணு, காதலன், காதலி, டாவு 
டைம்பாசு, தாய்மாமன், பங்காளி, தம்பிப்புள்ள, தத்துப்புள்ள, 
சகல, சம்மந்தி, மொரமாமன், மொரப்பொண்ணு, தலச்சன்புள்ள, 
இளையப்புள்ள, மூத்ததாரம், இளையதாரம், துடுப்பு, ஒன்னுவிட்டுது, 
இரண்டுவிட்டுது, இரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்கரன், 
பொண்ணு எடுத்தவன், பொண்ணுத் த ந் த வன். 
 
குழுஇதெல்லாம் டு:ப்பே...ய் நண்பன் தான் டாப்பே.... 
இதெல்லாம் டு:ப்பே...ய் நண்பன் தான் டாப்பே.... 
இதெல்லாம் டு:ப்பே...ய் நண்பன் தான் டாப்பே.... 
 
சோகம், அழுக, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு,  
எக்ஸாம்பெய்லு, எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, 
நஷ்டம், படபடப்பு, பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுப்பு, 
பொறாமை,கிண்டலு, எலப்பம்,எச்சப்புத்தி, இருமாப்பு,சகுனிவேல, 
சதிச்செயல், கோல்மூட்டல், குறுக்கு புத்தி, ஒட்டுக்கேட்டல், 
ஓரவஞ்சனை, பொய்யி, புழுகுமூட்ட, டகுல் வேல, டப்பாங்குத்து, 
அரக்கத்தணம், பீலா, பில்டப்பு, பிசாத்து, கொல்லிக்கண்ணு,  
குசும்பு, சின்னத்தனம்,சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம்,டேருமாரு, 
டிமிக்கி, ஊல உதார், ஒப்பாரி, ஜால்ட்ரா, ஜர்க்கடித்தல், 
திருட்டுவேல, தில்லுமுல்லு, சண்டித் த னம். 
 
குழுஇதெல்லாம் டு:ப்பே...ய் ஜாலிதான் டாப்பே...... 
இதெல்லாம் டு:ப்பே...ய் ஜாலிதான் டாப்பே...... 
இதெல்லாம் டு:ப்பே...ய் ஜாலிதான் டாப்பே...... 
 
குப்புசாமி, கோயிந்த்ச்சாமி, முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, 
மாடசாமி, மயில்சாமி, வேலுச்சாமி, வீராசாமி, கண்ணுச்சாமி, 
கருப்புச்சாமி, மலச்சாமி, பழனிச்சாமி, குருசாமி, கோட்டச்சாமி, 
சின்னச்சாமி, பெரியச்சாமி, ஆறுச்சாமி, அலகுச்சாமி,அப்பாச்சாமி, 
கொண்டச்சாமி, வேட்டச்சாமி, வெங்கடச்சாமி, தங்கச்சாமி, 
பெருமாள்சாமி,நாராயண்ச்சாமி,சிவச்சாமி,சீனுச்சாமி,சடையச்சாமி, 
சுந்தராச்சாமி, வெள்ளச்சாமி, குயில்ச்சாமி, குமார்ச்சாமி,  
கோதண்டச்சாமி, அங்குச்சாமி, தொரச்சாமி, பொண்ணுச்சாமி, 
அய்யாச்சாமி, அண்ணாச்சாமி, நல்ல சா மி. 
 
குழுஇதெல்லாம் டு:ப்பே...ய் கந்தசாமிதான் டாப்பே... 
இதெல்லாம் டு:ப்பே...ய் கந்தசாமிதான் டாப்பே... 
இதெல்லாம் டு:ப்பே...ய் கந்தசாமிதான் டாப்பே... 
 
குழுகந்தசாமிதான் டாப்பே.............. 
Lyrics in English
 
See Also:
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் விருமாண்டி Sandiyarey Sandiyarey சண்டியரே சண்டியரே கண்ணு
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ விருமாண்டி Andhe kaandamani Ose அந்த காண்டமணி ஓச
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன் பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு நாய்க்குட்டி AdichippOttaa offaayil அடிச்சிப்போட்டா ஆஃபாயில்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services