Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kandhakkottai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kalakkalakkala kandhakkottai Song கலக்கலக்கலக் கந்தக்கோட்டை
Facts about the Song
Movie Name (2009) : Kandhakkottai கந்தக்கோட்டை
Actor நடிகர் : Nakul நகுல்
Actress நடிகை : Poorna பூர்ணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Benny Dayal, DevPrakash பென்னிதயாள், தேவ்பிரகாஷ்
Female Singer பாடகி : Sowmya Rao சௌமியா ராவ்
Movie Director டைரக்சன் : Kadhirvel S கதிர்வேல் எஸ்
Rating :
Kandhakkottai Songs 
Kalakkalakkala kandhakkottai கலக்கலக்கலக் கந்தக்கோட்டை
Aval puruvathai saaiththu அவள் புருவத்தை சாய்த்து
Kaadhal paambu unnai காதல் பாம்பு உன்னை
Unnai kaadhali endru உன்னை காதலி என்று
Naan oru naalppaiyan நான் ஒரு நல்லப்பையன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
முருகா என்று அழைக்காவா 
முத்துக்குமரா என்று அழைக்கவா 
கந்தா என்றழைக்கவா 
கதிர்வேலா என்றழைக்கவா 
 
கலக்கலக்கல கந்தக்கோட்ட 
கலக்குதுப்பார் எங்கக்கோட்ட 
எடு எடு எடு குத்துப்பாட்ட 
என்னைக்குமே கொள்ளப்பேட்ட 
கூத்து அந்தக்கூத்து 
நாங்க தாண்டமாட்டோம் கிழிச்சக்கோட்ட 
வெடி வெடி வெடி இன்னும் வேட்டு 
வெற்றி வந்து மண்டையாட்ட 
தொடு தொடு தொடு நல்ல ரூட்ட 
துணை இருக்குது வல்லக்கோட்ட 
நாட்டை நம்ம நாட்டை  
நாங்க நம்பி வாரோம் ஜெயிச்சிக்காட்ட  (கலக்கல)
 
சும்மா இருந்தா தில்லில்லீங்க 
சுமந்துப்பார்த்தாத் தப்பில்லீங்க 
தம்மாத்தூண்டு வாழ்க்கையில 
தயங்கி நின்னா கக்கில்லீங்க 
இறங்கி அடிக்க அஞ்சாதீங்க 
எதுக்கும் பயந்துக்கெஞ்சாதீங்க 
நட்ப மதிச்சிக்கொண்டாடினா 
நாளும் சோர்வு அண்டாதுங்க 
நாங்க தங்கம் தாங்க  
இத நீங்க நீங்க ஏத்துக்கோங்க 
தேங்க தண்ணித்தேங்க  
வந்து பாசி சேரும் பார்த்துக்கோங்க  (கலக்கல)
 
தொல்லை இல்ல துள்ளுவோங்க  
துன்பம் எதுக்குத் துள்ளுவோங்க 
காலு மொலைச்சக் காத்தாடியா 
காலம் பூறா சுத்துவோங்க 
பொண்ண மட்டும் நம்பாதீங்க  
போனப்பிறகு வெம்பாதீங்க 
இம்மாம்பெரிய பூமியில  
எதுக்கும் கலங்கி நிற்க்காதீங்க 
வாங்க கிட்ட வாங்க  
ஒங்க வாழ்க்கை செழிக்கும் கேட்டுக்கோங்க 
நீங்க துன்பம் நீங்க நம்ம வேலை இருக்கா  
வேண்டிக்கோங்க  (கலக்கல)
 
 
Lyrics in English
 
MMugaa endrazhaikkavaa  
Muththukkumara endrazhaikkavaa  
Kandha endhazhaikkavaa  
Kadhirvelaa endrazhaikkavaa  
 
Kalakkalakkala kandhakkoatta 
Kalakkudhuppaai enga saetta 
Edu edu edu kuththuppaatta 
Ennaikkumey kollappetta 
Kooththu andhakkooththu 
Naanga thaanda maattoam kizhichakkoatta 
Vedi vedi vedu innum vaettu 
Vetri vandhu mandaiyaatta 
Thodu thodu thodu nalla rootta 
Thunai irukkudhu vallakkoatta 
Naattai namma naattai naanga nambi vaaroam 
Jeyichikkaatta  (Kalakkala)
 
Summaa irundha dhillilleenga 
Sumandhu paarththaa thappilleenga 
Thammaathoondhu vaazhkaiyila 
Thayangi ninnaa kikkilleenga 
Irangi adikka anjaadheenga 
Edhukkum bayandhu kenjaadheenga 
Natpa madhichi kondaadinaa 
Naalum soarvu andaadhunga 
Naanga thangam thaanga  
Idha neenga neenga eathukkoanga 
Thaenga thanni thaenga  
Vandhu paasi saerum paarthukkonga  (Kalakkala)
 
Thollai illa tholluvonga thunbam edhukku thullovoanga 
Kaalu molaicha kaathaadiyaa kaalam pooraa suththuvonga 
Ponna mattum nambaadheenga poanappiragu vembaadheenga 
Immaamberiya boomiyila edhukkum kalangi nirkkaadheenga 
Vaanga kitta vaanga onga vaazhkkai sezhikkum kaettukkonga 
Neenga thunbam neenga namma vaelai irukka vaendikkonga  (Kalakkala)
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services