Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kanden Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oru paarvai oru vaarthai Song ஒரு பார்வை ஒரு வார்த்தை
Facts about the Song
Movie Name (2011) : Kanden கண்டேன்
Actor நடிகர் : Santhanu சாந்தனு
Actress நடிகை : Rashmi Gautam ரேஷ்மி கௌதம்
Lyricist பாடலாசிரியர் : Krish கிரிஷ்
Music Director இசையப்பாளர் : Vijay Ebenezer விஜய் எபெனேசர்
Male Singer பாடகர் : Krish கிரிஸ்
Female Singer பாடகி : Gurupriyaa குருபிரியா
Movie Director டைரக்சன் : AC Mugil ஏசி முகில்
Rating :
Kanden Songs 
Narmadha Narmadha நர்மதா நர்மதா
Ninaivugalthaaney நினைவுகள்தானே
Oru paarvai oru vaarthai ஒரு பார்வை ஒரு வார்த்தை
Unai kandeney உனைக் கண்டேனே
Aahaa mazhai manadhukkul ஆஹா மழை மனதுக்குள்
Yaavarukkum thalaivan யாவருக்கும் தலைவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஒரு பார்வை ஒரு வார்த்தை தந்தாலும் போதும் கண்ணா 
வருவாயா தருவாயா அன்பே நீ எங்கே 
நானின்றி நீயில்லை மறுஜென்மம் ஒன்றில்லை 
நீயின்றி நானும்மில்லை 
 
குழுபாதங்கள் தேடுதே கண்கள் சுழலுதே 
வேண்டுமென்றுத் துடிக்கிதே 
என் இதயம் என்னுயிரே இரவுகள் படுத்துதே 
இதயம் வெடிக்கிதே கொலுசுகள் சத்தத்தின் 
என் இதயம் தள்ளாடுதே  (பாதங்கள்)
 
பெ நீப்பார்த்தது என் விதிகளுக்குள் 
நானிருப்பது கண்கள் இனாயைப்போல் 
கை நீட்டினேன் உன்னோடு வாழ 
மனம் சேர்ந்ததால் வாழ்க்கை ஒன்றானதே 
அலை மோத மோத கடலில் மணலும் ஈரமானதே 
உனைப்பார்த்துப்பார்த்து ரசித்தே இறந்தால் 
காதல் வாழுமே உயிரே... உறவே... 
ஆ..... ஆ.... ஆ..... 
 
பெமனம் கொஞ்சும் உயிர்க்கொஞ்சுமா 
இதுபோதுமா இன்னும் தயக்கமா 
இதழ் சேருமா கரம் மூடுமா 
வரும் நாட்களில் கனவு நிறைவேறுமா 
பூவில் வண்டு வந்து தேனை உரிய நேரமாகுமா 
நீ என்னை வந்து அனைத்துக்கௌ;ள 
என் ஒளி வேண்டுமா 
உயிரே..... உறவே....  (ஒரு பார்வை)
 
 
 
Lyrics in English
 
F:Oru paarvai oru vaarthai thandhaalum poadhum kannaa 
varuvaayaa tharuvaayaa anbey nee engey 
naanindri neeyillai marujenmam ondrillai 
neeyindri naanumillai 
 
G:Paadhangal thedudhey kangal suzhaludhey 
vendumendru thudikkudhey 
en idhayam ennuyirey iravugal paduthudhey 
idhayam vedikkidhey kolusugal saththathil 
en idhayam thallaadudhey  (Paadhangal)
 
F:Nee paarthadhu en vidhigalukkul  
naaniruppadhu kangal inaayai poal 
kai neettinen unnoadu vaazha 
manam serndhathaal vaazhkkai ondraanadhey 
alai moadha moadha kadalin manalum eeramaanadhey 
unai paarththu paarththu rasithey irundhaal 
kaadhal vaazhumey uyirey... uravey... 
aa..... aa..... aa....  
 
F:Manam konjumaa uyir kenjumaa 
idhupoadhumaa innum thayakkamaa 
idhazh serumaa karam moodumaa 
varum naatkalil kanavu niraiveruma 
poovil vandu vandhu thenai uriya neramaagumaa 
nee ennai vandhu anaithukkolla 
en oli vendumaa uyirey... uravey...  (Oru paarvai)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
சாக்லெட் Mala mala மலை மலை பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services