Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kanden Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aahaa mazhai manadhukkul Song ஆஹா மழை மனதுக்குள்
Facts about the Song
Movie Name (2011) : Kanden கண்டேன்
Actor நடிகர் : Santhanu சாந்தனு
Actress நடிகை : Rashmi Gautam ரேஷ்மி கௌதம்
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : Vijay Ebenezer விஜய் எபெனேசர்
Male Singer பாடகர் : Krish கிரிஸ்
Female Singer பாடகி : Ujjaini உஜ்ஜய்னி
Movie Director டைரக்சன் : AC Mugil ஏசி முகில்
Rating :
Kanden Songs 
Narmadha Narmadha நர்மதா நர்மதா
Ninaivugalthaaney நினைவுகள்தானே
Oru paarvai oru vaarthai ஒரு பார்வை ஒரு வார்த்தை
Unai kandeney உனைக் கண்டேனே
Aahaa mazhai manadhukkul ஆஹா மழை மனதுக்குள்
Yaavarukkum thalaivan யாவருக்கும் தலைவன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆஹா மழை மனதுக்குள் தூரும் வேலை 
பூவை அவளருகினில் நானிருந்தேன் 
தோலில் சலசலவென ஆடும் சேலை 
என்னை அது தழுவிட நான் கரைந்தேன் 
முதல் நாள் பார்த்தபோதே மாறினேனே  
 
ஆஹா மழை மனதுக்குள் தூரும் வேலை 
பூவை அவளருகினில் நானிருந்தேன் 
இவள் போன்ற பெண்ணை நான் 
இருவரைப்பார்த்ததில்லையே 
ஓராயுள் காலமும் காத்திருப்பேன்  (ஆஹா)
 
கால்பதித்து நீயும் சென்றால் 
என் தடங்கள் செல்லும் பின்னால் 
ஒரு வார்த்தையும் சொன்னால்  
அதை மீற முடியாது நான் 
உன் சிரிப்பில் என்னைத்தொலைத்தேன் 
என் குறைகள் எல்லாம் கரைத்தேன் 
எனை ஏங்கவைத்தவள் யாரிவளோ...  (ஆஹா)
 
ஆளிலையின் அழகைப்போலே  
உன் இதயம் கண்டேன் மானே 
அதில் தூங்கும் கண்ணன் போலே 
இடம் கேட்டுப்பார்த்தேன் நானே 
நீ துவங்கிவைக்கும் நாளே 
பிழையின்றிப் போகும் தானே 
எனை நீங்கிப்போனதே என் மனமே  (ஆஹா)
 
 
 
Lyrics in English
 
M:Aahaa mazhai manadhukkul thoorum velai 
poovai avalarugil naanirundhen 
thoalil salasalavena aadum selai 
ennai adhu thazhuvida naan karaindhen 
mudhal naal paarthaboadhey maarineney  
 
M:Aahaa mazhai manadhukkul thoorum velai 
poovai avalarugil naanirundhen 
ival poandra pennai naan 
idhuvaraiyil paarthadhillaiye 
Oraayul kaalamum kaathiruppen  (Aahaa)
 
M:Kaal padhiththu neeyum sendraal  
en thadangal sellum pinnaal 
oru vaarthai neeyum sonnaal  
adhai meera mudiyaadhu naan 
un sirippil ennai tholaithen 
en kuraigal ellaam karaithen 
enai yengavaithaval yaarivalO....  (Aahaa)
 
M:Aalilaiyin azhagaipoaley un idhayam kanden maaney 
adhil thoongum kannan poaley 
idam kettu paarthen naaney 
nee thuvangivaikkum naaley 
pizhaiyindri poagum thaaney 
enai neengi poanadhey en manamey  (Aahaa)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அறம் Pudhu varalaarey புது வரலாறே சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services