Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kan Imaikkum Nerathil Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadi maasam porandhiduchu Song ஆடிம்மாசம் பொறந்திடுச்சி
Facts about the Song
Movie Name (2009) : Kan Imaikkum Nerathil கண் இமைக்கும் நேரத்தில்
Actor நடிகர் : Sachi Suriya சச்சி சூர்யா
Actress நடிகை : Krishnameera கிருஷ்ணமீறா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sharath Priyadave சரத் பிரியதேவ்
Male Singer பாடகர் : Sarath Priyaadev சரத் பிரியாதேவ்
Female Singer பாடகி : Chithra, Thanyasri சித்ரா, தன்யாஸ்ரீ
Movie Director டைரக்சன் : Sundaresan சுந்தரேசன்
Rating :
Kan Imaikkum Nerathil Songs 
Sududhu sududhu mama சுடுது சுடுது மாமா
Aathuthanni oothuppoala ஆத்துத்தண்ணி ஊத்துப்போல
Aadi maasam porandhiduchu ஆடிம்மாசம் பொறந்திடுச்சி
Soalakkaattu kuruvi onna சோளக்காட்டு குருவி ஒன்ன
Therkey poagum kaatrey தெற்கே போகும் காற்றே
Unnullil unnullil naaney உன்னுள்ளில் உன்னுள்ளில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆடிம்மாசம் பொறந்திடுச்சி போர்க்களமும் வந்திடுச்சி 
வந்துவிட்டான் வந்துவிட்டான் பகாசூரன்னு ஒருவன் 
 
குழுஅட பகா சூரன்னு ஒருவன் 
 
தேங்காய சுட்டு ஒடைச்சி பூஜைகளை செஞ்சுவச்சி 
பகா சூரன் தலையை வெட்டி வெற்றிக்கொள்ள வந்துட்டாரு 
 
குழுஆஹா வெற்றிக்கொள்ள வந்துட்டாரு 
 
பதினெட்டு நாள் போர் நடந்து 
பகா சூரனை வெற்றிக்கொண்ட பீமனைத்தான் 
வாழ்த்திப்படி ஆடிப்பெறுக்குக் கொண்டாட 
 
குழுவாருங்கைய்யா எல்லோரும் வாருங்கம்மா எல்லோரும் 
வாருங்கைய்யா எல்லோரும் வாருங்கம்மா எல்லோரும் 
 
குழுஅங்காள ஈஸ்வரியின் அருள் வேண்டி பூஜைசெய்தோம் 
ஆடிம்மாசம் உனக்கா ஆயிரம் பேர் கூடி வந்து 
குளம் காக்கும் மந்திரையை குத்துவிளக்கு ஏற்றி வைத்தோம் 
தீபத்தின் ஒளியினிலே தீவினைகள் தீர்த்து வைப்போம் 
 
பெகும்மியடிங்கடி கும்மியடிங்கடி குமரிப்பொண்ணுங்களா 
கொளுவப்போட்டு பொங்கலு வச்சு அம்மன வேண்டுங்கடி 
எண்ணைய விட்டு திரிய வச்சு பூஜை செய்யுங்கடி 
நெனைச்ச வரம் கெடைக்கும்முன்ன அம்மனப்போற்றுங்கடி 
 
பெமாரியம்மன் கோவிலுலே திருவிழா 
கெரகம் எடுத்து ஆடிவரும் தெருவிழா 
சின்னச்சிட்டுக் குருவிகளும் பாடிடும் 
அங்கே வேப்பிள்ளையைக் கொட்டிக்கிட்டு ஆடுது 
மேலப்பட்டி தாளந்தட்டி திருவிழாவா 
மேலை நாடும் காணாத கலைவிழாவா 
இதயத்திலே உதைக்கிறான் எண்ணத்திலே வதைக்கிறான் 
நினைவுகளில் விதைக்கிறான் கனவுகளைக்கலைக்கிறான் 
இதயத்திலே உதைக்கிறான் எண்ணத்திலே வதைக்கிறான் 
நினைவுகளில் விதைக்கிறான் கனவுகளைக்கலைக்கிறான் 
 
பெயாருடி அவன் (கும்மியடிங்கடி)
 
Lyrics in English
 
M:Aadimmaasam porandhiduchi porkkalamum vandhiduchi 
Vandhuvittaan vandhuvittaan pagaasoorannu oruvan 
 
G:Ada pagaa soorannu oruvan 
 
M:Thaengaaya suttu odaichu poojaigalai senju vachi 
Pagaasooran thalaiya vetti vetrigolla vandhuttaaru 
 
G:Aahaa vetrigolla vandhutaaru 
 
M:Padhinettu naaal poar nadandhu 
Pagaasooranai vetrikonda 
Beemanaithaan vaazhththippaadi aadipperukku kondaada 
 
G:Vaarungaiyaa elloarum vaarngammaa elloarum  
Vaarungaiyaa elloarum vaarngammaa elloarum 
 
G:Angaala Eesvariyin arul vendi boojai seidhoam 
Aadimaasam unakkaa aayiram per koodi vandhu 
Kulam kaakkum mandhiraiyai kuththuvilakku eatri vaithoam 
Dheebathin oliyiniley theevinaigal theerththu vaipoam 
 
F:Gummiyadingadi gummiyadingadi koaviluley thiruvizhaa 
Keragam eduthu aadivarum theruvizha 
Sinna chittukkuruvigalum paadidum 
Angey vaeppillaiyai kottikkitti aadudhu 
Maelappatti thaalandhatti thiruvizhaa 
Maelainaadum kaanaadha kalaivizha 
Idhayathiley udhaikkiraan ennathiley vadhaikkiraa 
Ninaivugalil vidhaikkiraan kanavugalai kalaikkiraan 
 
F:Yaarudi avan  (Gummiyadi)
 
 
See Also:
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் மக்கத்து மன்னர் நாகூர் Agilam padaitha vallavanay அகிலம் படைத்த வல்லவன்
இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு அறை எண் 305ல் கடவுள்(2008) Kurai ondrumillai marai குறை ஒன்றும்மில்லை மறை
மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும் கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா
இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார்
பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services