Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kalyaana Kanavugal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oru thuli thanneerukkum Song ஒரு துளி தண்ணீருக்கும்
Facts about the Song
Movie Name (2011) : Kalyaana Kanavugal கல்யாண கனவுகள்
Actor நடிகர் : Muthu M D முத்து எம் டி
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : G.Kirushna ஜி.கிருஷ்ணா
Music Director இசையப்பாளர் : G.E.Raja ஜி.இ.ராஜா
Male Singer பாடகர் : G.Krishnan ஜி.கிருஷ்ணன்
Female Singer பாடகி : Bhanu Roopini பானு ரூபினி
Movie Director டைரக்சன் : Muththu Vijayan முத்து விஜயன்
Rating :
Kalyaana Kanavugal Songs 
India-vin thaamarai poovum இந்தியாவின் தாமரைப்பூவும்
Pathoora thaandiputtu பத்தூர தாண்டிப்புட்டு
Aadivarum ammanukku ஆடிவரும் அம்மனுக்கு
Oru thuli thanneerukkum ஒரு துளி தண்ணீருக்கும்
Maappillaiyaa varapoaraan மாப்பிள்ளையா வரப்போறான்
Vaasamalar poothuruchi வாசமலர் பூத்துருச்சி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஒரு துளி தண்ணீருக்கும் இரு துளி கண்ணீர் தாறேன் 
ஊரெல்லாம் மழைநீராய் ஓடிவா செல்லக்கண்ணே 
விறகுகள் கெடைச்சிருக்கும் வேகவைக்க எதுவுமில்ல 
பாசனம் இருந்தாதானே பட்டினி தீரும் கண்ணே 
வானத்துல நீயிருந்து வந்துவிடு என் கண்ணே 
வாடுகிற பயிறுக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே 
நீ துல்லி விளையாடிடலாம் 
புல்வெளில் ஓடிடலாம் 
கேட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம்  (ஒரு துளி)
 
ஏ..லே.. ஏலேலே... 
ஏலே.லே........ ஏலே....... 
 
பெஇந்த ஆப்பநாடு மக்களெல்லாம் 
உன்னத்தான் பார்க்குறோம் 
நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம் 
பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப்புள்ள 
என் பாட்டுச்சத்தம் கேட்டதும் வந்தால்  
நீதான் நல்லப்புள்ள  (ஒரு துளி)
 
தந்தானானே தந்தனானே தந்தானானே தந்தனானே 
தந்தானானே தந்தனானே தந்தனானே தந்தனனானே 
தந்தானானே தந்தனானே தந்தானானே தந்தனானே 
தந்தானானே தந்தனானே தந்தனானே தந்தனனானே 
 
 
 
Lyrics in English
 
F:Oru thuli thanneerukkum iru thuli kanneer thaaren 
oorellaam mazhai neeraai Odivaa sellakkanney 
viragugal kedaichirukkum vegavaikka yedhumilla 
paasanam irundhaathaaney pattini theerum kanney 
vaanathula neeyirundhu vandhuvidu en kanney 
vaanathula payirukkellaam vaattangal poayidumey 
nee vilaiyaadidalaam 
pulveliyil Odidalaam 
kettu nondha uyirgaloadu reengaaram paadidalaam  (Oru thuli)
 
M:Ye..ley...... yeley ley...... 
yeley.ley....... yeley....... 
 
F:Indha aappanaadu makkalellaam 
unnathaan paarkkuroam 
nee nerathoadu vandhuvidu nimmadhiyaayiduvoam 
paadupadum yezhaikkellaam nee thaan chellappulla 
en paattuchaththam kettadhum vandhaan neethaan nallappulla  (Oru thuli)
 
M:Thandhaananey thandhaananey Thandhaananey thandhaananey 
thandhaanaaney thandhananaaney thanthanaaney  
Thandhaananey thandhaananey Thandhaananey thandhaananey 
thandhaanaaney thandhananaaney thanthanaaney 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சாக்லெட் Mala mala மலை மலை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services