Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kalyaana Kanavugal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Maappillaiyaa varapoaraan Song மாப்பிள்ளையா வரப்போறான்
Facts about the Song
Movie Name (2011) : Kalyaana Kanavugal கல்யாண கனவுகள்
Actor நடிகர் : Muthu M D முத்து எம் டி
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : Sanmugaseelan சண்முகசீலன்
Music Director இசையப்பாளர் : G.E.Raja ஜி.இ.ராஜா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Sharavia சரவியா
Movie Director டைரக்சன் : Muththu Vijayan முத்து விஜயன்
Rating :
Kalyaana Kanavugal Songs 
India-vin thaamarai poovum இந்தியாவின் தாமரைப்பூவும்
Pathoora thaandiputtu பத்தூர தாண்டிப்புட்டு
Aadivarum ammanukku ஆடிவரும் அம்மனுக்கு
Oru thuli thanneerukkum ஒரு துளி தண்ணீருக்கும்
Maappillaiyaa varapoaraan மாப்பிள்ளையா வரப்போறான்
Vaasamalar poothuruchi வாசமலர் பூத்துருச்சி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமாப்பிள்ளையா வரப்போறான் பாரு 
மாங்கல்யம் தரப்போறான் கேளு 
தேர்ப்போல பொண்ணிருக்கா பாரு 
தேவதையா பாடப்போறான் கேளு 
ஊரல்லாம் கொண்டாட்டம்  
ஜோராக கல்யாணம்  (மாப்பிள்ளை)
 
பெசெவ்வாழைப்பந்தலுண்டு கச்சேரி நாகமுண்டு 
சேர்ந்தாட தாலம்முண்டு கேளடா  
ஊரோடு சொந்தமுண்டு உறவாட பந்தமுண்டு 
ஒன்றாக கூடவதைப்பாரடா 
செவ்வாழைப்பந்தலுண்டு கச்சேரி நாகமுண்டு 
சேர்ந்தாட தாலம்முண்டு கேளடா  
ஊரோடு சொந்தமுண்டு உறவாட பந்தமுண்டு 
ஒன்றாக கூடவதைப்பாரடா 
இதுதான்டா கல்யாணம் நீ சொல்லடா 
இதுபோல எங்கேயும் இனி ஏதுடா 
மலர்கோலம் மாக்கோலம் மனமேடைடா 
ஜோடிக்கிளிகள் ஒன்னா சேருமிடம்  (மாப்பிள்ளை)
 
பெஊர்கோல காட்சி உண்டு 
ஏறாலம் சீரும் உண்டு மனசார வாழ்த்துவதைப் பாரடா 
தலைவாழைப்பந்தி உண்டு 
பரிமாற ஆளுமுண்டு 
வயிறார உண்ணுவதைப்பாரடா 
ஊர்கோல காட்சி உண்டு 
ஏறால சீரும் உண்டு 
மனசார வாழ்த்துவதைப்பாரடா 
தலைவாழைப்பந்தி உண்டு 
பரிமாற ஆளுமுண்டு 
வயிறார உண்ணுவதைப்பாரடா 
ஆசப்பட்டா வழி கிடைக்கும் தேடிப்பாரடா 
உழைச்சிப்புட்டா வந்துசேரும் வெற்றிதானடா 
இவன்போல வாழ நீயும் எண்ணிப்பாரடா 
பேரும் புகழும் தானா வந்துசேரும்  (மாப்பிள்ளை)
 
 
 
Lyrics in English
 
F:Maappillaiyaa varapoaraan paaru 
maangalyam tharappoaraan kelu 
therpoala ponnirukkaa paaru 
dhevadhaiyaa paadappoaraan kelu 
oorellaam kondaattam  
joaraaga kalyaanam  (Maappillai)
 
F:Sevvaazhai pandhalundu kacheri naagamundu 
serndhaada thaalamundu keladaa 
ooroadu sondhamundu uravaada bandhamundu 
ondraaga kooduvadhai paaradaa 
Sevvaazhai pandhalundu kacheri naagamundu 
serndhaada thaalamundu keladaa 
ooroadu sondhamundu uravaada bandhamundu 
ondraaga kooduvadhai paaradaa 
idhuthaandaa kalyaanam nee solladaa 
idhupoala engeyum ini yedhudaa 
malar koalam maakkoalam manamedaidaa 
joadi kiligal onnaa serumidam  (Maappillai)
 
F:Oorkoala kaatchi undu 
yeraala seerum undu  
manasaara vaazhthuvadhai paaradi 
thalaivaazhai pandhi undu 
parimaara aalumundu 
vayiraara unnuvadhi paarada 
oorkoala kaatchi undu 
yeraala seerum undu 
manasaara vaazhthuvadhi paarada 
thalaivaazhai pandhi undu 
parimaara aalumundu 
vayiraara unnuvadhi paarada 
aasapattaa vazhi kidaikkum thedippaaradaa 
uzhachiputta vandhusrum vetri thanadaa 
ivan poala vaazha neeyum ennipaaradaa 
perum pugazhum thaanaa vandhu serum  (Maappillai)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services