Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kalyaana Kanavugal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
India-vin thaamarai poovum Song இந்தியாவின் தாமரைப்பூவும்
Facts about the Song
Movie Name (2011) : Kalyaana Kanavugal கல்யாண கனவுகள்
Actor நடிகர் : Muthu M D முத்து எம் டி
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : Sanmugaseelan சண்முகசீலன்
Music Director இசையப்பாளர் : G.E.Raja ஜி.இ.ராஜா
Male Singer பாடகர் : M.S.Nehru எம்.எஸ்.நேரு
Female Singer பாடகி : Sharavia சரவியா
Movie Director டைரக்சன் : Muththu Vijayan முத்து விஜயன்
Rating :
Kalyaana Kanavugal Songs 
India-vin thaamarai poovum இந்தியாவின் தாமரைப்பூவும்
Pathoora thaandiputtu பத்தூர தாண்டிப்புட்டு
Aadivarum ammanukku ஆடிவரும் அம்மனுக்கு
Oru thuli thanneerukkum ஒரு துளி தண்ணீருக்கும்
Maappillaiyaa varapoaraan மாப்பிள்ளையா வரப்போறான்
Vaasamalar poothuruchi வாசமலர் பூத்துருச்சி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இந்தியாவின் தாமரைப்பூவும் நீயே 
இங்கிலாந்தின் ரோஜா பூவும் நீயே 
சீனாவின் திராட்சையும் நீயே 
ஜப்பானின் செரி[யம் நீயே 
உலகத்தின் தேசிய மலரும் நீயே  
சீனாவின் திராட்சையும் நீயே 
ஜப்பானின் செரி[யம் நீயே 
உலகத்தின் தேசிய மலரும் நீயே  (இந்தியாவின்)
 
பட்டனத்து வீதியிலே நட்டன்நடு ராவினிலே 
மெல்ல மெல்ல நீ நடந்துப்போகையிலே 
இரவு பட்டப்பகலாகிடும் பார்வையிலே 
கட்டணங்கள் ஒன்னும்மில்லே 
கட்டுப்பாடு ஏதும்மில்லே 
ரத்தினங்கள் கொட்டும்மடி சிரிக்கையிலே 
உள்ளம் கண்டபடி போகுதடி போதையிலே 
 
பெஎதற்காக வர்ணஜாலம்  
வாயை மூடிக்கொல்லு போதுமடா 
நீ வாழக்கற்றுக்கொள்ள வேணுமடா 
உனை நீயே எண்ணிப்பாரடா 
உருவாகும் எண்ணம் தானடா 
நிலையான வாழ்க்கைதானடா 
கை மேலே வந்து சேரும்டா 
கனவான எண்ணம் யாவுமே 
நனவாகி பூக்கும் வர்ணமே 
உனதாகி வாசம் வீசுமே பாரடா  (இந்தியாவின்)
 
புத்திமதி வார்த்தைகள சுட்டிச்சுட்டி நீ உரைக்க 
தட்டித்தட்டி மறுக்குது என் வயசு 
உன்ன சுத்திச்சுத்தி பறக்குது எம்மனசு 
கட்டுக்காவல் ஏதும்மில்லே கட்டிப்போட யாரும்மில்லே 
துல்லித்துல்லித்தாவுதடி காதலியே 
உன்ன சேர்த்துக்கொள்ள என்னுறேன்டி வாழ்க்கையிலே 
 
பெஏன் இந்த கற்பனைக்கோலம் 
கனவுக்கண்டது போதுமடா  
நீ வெளுத்துக்கொள்ளவே வேனுமடா 
இளமையிலே காதல் ஏனடா 
எதிர்காலம் கண்ணில்தானடா 
உலமார உழைத்துப்பாரடா 
வளமாகும் வாழ்க்கைதானடா 
சோதனைதான் வாழ்க்கை தானடா 
சாதனையாய் மாற்ற எண்ணுடா 
வேடிக்கை உலகம் உன்னையேத்தேடுன்டா  (இந்தியா)
 
 
 
Lyrics in English
 
M:India-vin thaamarai poovum neeye 
England-in Roja poovum neeye 
Chaina-vin thraatchyum neeye 
Japan-in seiyum neey 
ulagathin dhesiya malarum neeye  
Chaina-vin thraatchyum neeye 
Japan-in seiyum neey 
ulagathin dhesiya malarum neeye  (India-vin)
 
M:Pattanathu veedhiyiley nattan nadu naaviniley 
mella mella nee nadandhu poagaiyiley 
iravu pattapagalaagidum paarvaiyiley 
kattanangal onnumilley 
kattuppaadu yedhummilley 
raththangal kottumadi sirikkaiyiley 
ullam kandabadi poagudhadi boadhaiyiley 
 
F:Edharkaaga varnajaalam vaayai moodikkollu poadhumadaa 
nee vaazha katrukkollavenumadaa 
unai neeye enni paaradaa 
uruvaagum ennam thaanadaa 
nilaiyana vaazhkkaithaanada 
kaimeley vandhu serumdaa 
kanavaana ennam yaavumey 
nanavaagi pookkum varnamey 
unathaagi vaasam veesumey paaradaa  (India-vin)
 
M:Buthimadhi vaarthaigala sutti chutti nee uraikka 
thatti thatti marukkudhu en vayasu 
unna suththi chuththi parakkudhu emmanasu 
kattukaaval yedhumilley  
kattippoada yaarumilley 
thullithulli thaavudhadi kaadhaliye 
unnai serthukkolla ennurendi vaazhkaiyiley 
 
F:Yen indha karpanai koalam 
kanavukandadhu poadhumada  
nee veluthukkollavey venum 
ilamaiyiley kaadhal yenadaa 
edhirkaalam kannil thaanadaa 
ulamaara uzhaithuppaaradaa 
valamaagum vaazhkkai thaanadaa 
soadhanaithaan vaazhkai thaanadaa 
saadhanaiyaai maatra ennudaa 
vedikkai ulagam unnaiye thedundaa  (India)
 
 
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services