Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kalyaana Kanavugal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadivarum ammanukku Song ஆடிவரும் அம்மனுக்கு
Facts about the Song
Movie Name (2011) : Kalyaana Kanavugal கல்யாண கனவுகள்
Actor நடிகர் : Muthu M D முத்து எம் டி
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : Sanmugaseelan சண்முகசீலன்
Music Director இசையப்பாளர் : G.E.Raja ஜி.இ.ராஜா
Male Singer பாடகர் : Azhagu Raja அழகு ராஜா
Female Singer பாடகி : Madhurai Saroja, Hemambika மதுரை சரோஜா,ஹேமாம்பிகா
Movie Director டைரக்சன் : Muththu Vijayan முத்து விஜயன்
Rating :
Download this MP3
Kalyaana Kanavugal Songs 
India-vin thaamarai poovum இந்தியாவின் தாமரைப்பூவும்
Pathoora thaandiputtu பத்தூர தாண்டிப்புட்டு
Aadivarum ammanukku ஆடிவரும் அம்மனுக்கு
Oru thuli thanneerukkum ஒரு துளி தண்ணீருக்கும்
Maappillaiyaa varapoaraan மாப்பிள்ளையா வரப்போறான்
Vaasamalar poothuruchi வாசமலர் பூத்துருச்சி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆடிவரும் அம்மனுக்கு மண்டபமாம் 
தேடிவரும் பக்தனுக்கு உன் திருவடிதான் தஞ்சமம்மா 
கோடிக்கோடி கண் கொண்ட எங்கள் குல நாயகியே 
கூட நின்னு காத்திடம்மா கொண்டுவந்தோம் கும்பமம்மா 
தாயேய்.... 
 
எட்டு:ரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலைமைடா 
எட்டுத்திக்கும் கேட்டுப்பாரு எங்க பேர சொல்லுமடா 
அன்பான கூட்டம்பாரு அழகா நீ ஆட்டம் போடு 
ஆதிசிவன் அவதரித்த அம்மனூரு மண்ணுடா 
எங்க ஊருதானடா 
எட்டு:ரு ஜில்லாவுக்கு எங்க ஊரு தலைமைடா 
எட்டுத்திக்கும் கேட்டுப்பாரு எங்க பேர சொல்லுமடா 
அன்பான கூட்டம்பாரு அழகா நீ ஆட்டம் போடு 
ஆதிசிவன் அவதரித்த அம்மனூரு மண்ணுடா 
எங்க ஊருதானடா பாண்டிதலந்தானடா  (எட்டு:ரு)
 
மூவெட்டு போனதடி முடிஞ்சவர பார்த்தேனடி 
முந்தானை முடிச்சிப்போட முறைப்பொண்ணு இல்லையடி 
 
பெஹேய் நாக்கால மூக்கத்தொட்டு நாலுப்பக்கம் முட்டிம்மோது 
உன்னோட குப்பக்கொட்ட ஒருத்தி இருப்பா தேடிப்பாரு 
 
தேரோடும் வீதியடா நீரோடும் மாறுமடா 
சேரோடும் வாழ்க்கையடா போராடும் கொள்கையடா 
தாரால மனசுதான்டா ஏறாலம் செல்வந்தான்டா 
பொன்னான உறவுதான்டா உடையாம காக்கனுன்டா  (எட்டு:ரு)
 
சுத்தாத ஊரும்மில்ல பார்க்காத பொண்ணுமில்ல 
எம்மேல குத்தமில்ல என்னான்னு புரியவில்ல 
 
பெஹேய் கல்யாணம் வேணும்முன்னு 
கட்டிக்கொல்ல ஆசையின்னா 
கண்ணால பேசிப்பாரு கச்சிதமா சேரப்பாரு 
 
பொண்ணான பூமியடா பொன்மகனா காவலடா 
அன்பான மக்களடா அனைவருமே தங்கமடா 
கண்ணால தெய்வமடா காத்து நிற்ப்பாள் தேவியடா 
அற்ப்புத தெய்வமடா அறிய நாயகி அம்மாளடா  (எட்டு:ரு)
 
 
 
Lyrics in English
 
F:Aadivarum ammanukku mandabamaam 
thedivarum bakthanukku un thiruvadithaan thanjamamma 
koadi koadi kan konda enga kula naayagiye 
kooda ninnu kaathidamma konduvandhom kumbamma 
thaayei....... 
 
M:Ettooru jillaavukku enga ooru thalaimaidaa 
ettuthikkum kettuppaaru enga pera sollumadaa 
anbaana koottam paaru azhagaa nee aattam poadu 
aadhisivan avatharitha ammanukku mannuda 
enga ooruthaanadaa  
Ettooru jillaavukku enga ooru thalaimaidaa 
ettuthikkum kettuppaaru enga pera sollumadaa 
anbaana koottam paaru azhagaa nee aattam poadu 
aadhisivan avatharitha ammanukku mannuda 
enga ooruthaanada paandithalanthaandaa  (Ettooru)
 
M:Meevettu poanadhadi mudinjavara paarthenadi 
mundhaanai mudichippoada muraiponnu illaiyadi 
 
F:Hei naakkaala mookkathottu naalupakkam muttimoadhu 
unnoada kuppakotta oruthi iruppa thedipparu 
 
M:Theroadum veedhiyada neeroadum maarumadaa 
seroadum vaazhkkaiyadaa poaraadum kolgaiyadaa 
thaaraala manasuthaandaa yeraalam selvanthaanda 
ponnaana uravuthaanda udaiyaama kaakkanundaa  (Ettooru)
 
M:Suthaadha oorummilla paarkkaadha ponnumilla 
emmela kuthamilla ennaannu puriyavilla 
 
F:Hei kalyaanam venummunnaa 
kattikkolla aasayinna 
kannaala pesippaaru kachidhamaa serappaaru 
 
M:Ponnaana boomiyadaa ponmaganaa kaavaldaa 
anbaana makkaladaa anaivarumey thangamadaa 
kannaala dheivamadaa kaathunirppa dheviyadaa 
arppudha dheivamadaa ariya naayagi ammaaladaa  (Ettooru)
 
 
 
See Also:
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு
மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள் தாயே கருமாரி Karpoora nayagiyea kanagavalli கற்பூர நாயகியே கனகவள்ளி
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே இறைவனிடம் கையேந்துங்கள் Aadhi arul kanvilangi ஆதி அருள் கண்விளங்கி
இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே அறை எண் 305ல் கடவுள்(2008) Kurai ondrumillai marai குறை ஒன்றும்மில்லை மறை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services