Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kadikara Manithargal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yeno oru veedu Song ஏனோ ஒரு வீடு
Facts about the Song
Movie Name (2016) : Kadikara Manithargal கடிகார மனிதர்கள்
Actor நடிகர் : Kishore, Karunakaran கிஷோர், கருணாகரன்
Actress நடிகை : Sherin Pilakkal, Sheela Gopi ஷெரின் பிலக்கல், ஷீலா கோபி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.S.Sam சி.எஸ். சாம்
Male Singer பாடகர் : C.S.Sam சி.எஸ். சாம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vaigarai Balan வைகரை பாலன்
Rating :
Download this MP3
Kadikara Manithargal Songs 
Theeraa oru aanandhamey தீரா ஒரு ஆனந்தமே
Kaadhal penney காதல் பெண்ணே
Pattaasa vedingada பட்டாச வெடிங்கடா
Yeno oru veedu ஏனோ ஒரு வீடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏனோ…… ஒரு வீடு வாசல் தேடி  
கால்கள் தினம் அலையுதே 
ஏன் ஏ…னோ… நாம் காணும் முகத்தில்  
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே 
ஏனோ…… ஒரு வீடு வாசல் தேடி  
கால்கள் தினம் அலையுதே 
ஏன் ஏ…னோ… நாம் காணும் முகத்தில்  
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே 
இது என்ன சூது நகரமா  
பணம் தேடும் கோர நகரமா 
இடுகாட்டில் கூட இடங்களில்லா நரகமா…… 
 
பறவைக்கும் எறும்புக்கும் கூட வீடு உண்டு 
அது வாடகை தந்ததுண்டா… 
அது பார்க்கும் இடங்களெல்லாம் தனக்கு என்று 
தனி வேலிகள் போட்டதுண்டா…… 
அது பார்க்கும் இடங்களெல்லாம் தனக்கு என்று  
தனி வேலிகள் போட்டதுண்டா…… 
ஆறறிவு மனிதன் ஏன் அலைகிறான் தவிக்கிறான் 
அத்தனையும் தனக்கென்றே உலகிலே நினைக்கிறான் 
இறுதியில் இறந்து போகையில்  
இடுகாட்டில் இடம் இல்லாமல் சாப்பலாகிறான்  (ஏ...னோ)
 
Lyrics in English
 
M:YenO…. oru veedu vaasal theadi  
kaalgal thinam alaiyudhey 
yen ye….no… naam kaanum mugathil  
soozhchi valaiyin nizhal theriyudhey 
yenO…. oru veedu vaasal theadi  
kaalgal thinam alaiyudhey 
yen ye….no… naam kaanum mugathil  
soozhchi valaiyin nizhal theriyudhey 
idhu enna soodhu nagarammaa  
panam theadum koara nagaramaa 
idu kaattil kooda idangalillaa naragamaa…. 
 
M:Paravaikkum erumbukkum kooda veedu undu 
adhu vaadagai thandhadhundaa…. 
adhu paarkkum idangalellaam thanakku endru 
thani veligal poattadhundaa….. 
aararivu manidhan yen alaigiraan thavikkiraan 
athanaiyum thanakkendrey ulagiley ninaikkiraan 
irudhiyil irandhu poagaiyil  
idu kaattil idam illaamal saambalaagiraan  (Ye…nO)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா பாகுபலி 2 Orey Or ooril ஒரே ஓர் ஊரில் திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாகுபலி 2 Kannaa nee thoongadaa கண்ணா நீ தூங்கடா பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே
அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பவர் பாண்டி Venpani malarey வெண்பனி மலரே
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் தொண்டன் Vaasammulla poovaanom வாசம்மள்ள பூவானோம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services