Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kadikara Manithargal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Theeraa oru aanandhamey Song தீரா ஒரு ஆனந்தமே
Facts about the Song
Movie Name (2016) : Kadikara Manithargal கடிகார மனிதர்கள்
Actor நடிகர் : Kishore, Karunakaran கிஷோர், கருணாகரன்
Actress நடிகை : Sherin Pilakkal, Sheela Gopi ஷெரின் பிலக்கல், ஷீலா கோபி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.S.Sam சி.எஸ். சாம்
Male Singer பாடகர் : C.S.Sam சி.எஸ். சாம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vaigarai Balan வைகரை பாலன்
Rating :
Kadikara Manithargal Songs 
Theeraa oru aanandhamey தீரா ஒரு ஆனந்தமே
Kaadhal penney காதல் பெண்ணே
Pattaasa vedingada பட்டாச வெடிங்கடா
Yeno oru veedu ஏனோ ஒரு வீடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தீரா ஒரு ஆனந்தமே கண் முன்னிலே தெரிகிறதே 
உள் நெஞ்சிலே இன்பங்களும்  
அடைபட்டு ஏனோ தோலைகிறதே 
பிஞ்சொன்று கூட்டில் அடைபடுதே 
நஞ்சென்ற வாழ்க்கை நகர்கிறதே 
திக்கேதும் தெரியா பறவையப்போல் 
பறந்தோட மனமும் துடிக்கிறதே 
ஓர் நாளிலே வின் மீன்களாய் 
நம் வாழ்க்கை வானில் பூக்குமே 
 
நம் கனவுகளை யார் திருடுவதோ…… 
நம் விதிவிலைகள் யார் எழுதுவரோ 
நாம் இடம்பெயரும் ஓர் பறவைகளோ… 
நாம் குடி பெயர சொந்த கூடும் நமக்கில்லையோ 
நாடோடி போலே வாழ்க்கை நகருதே நகருதே 
அன்பென்னும் கூட்டுக்குள்ளே 
ஒரு வித சுகம் வருதே வருதே… 
 
நீ பிறந்திடவே இங்கு வேறிடமில்லையோ 
நான் எனும் முழுமை இங்குதான் ஒளித்திடுதே 
ஊர் விட்டு வந்தே வாழத்துடிக்கிறதே ஓர் இனம் 
அது சிலந்தி வலையின் கூட்டில்  
விழுந்திங்கு நெலிந்திடுதே நீளும்… 
 
Lyrics in English
 
M:Theeraa oru aanandhamey kan munniley therigiradhey 
ul nenjiley inbangalum adaipattu yeno tholaigiradhey 
pinjondru koottil adaipadudhey 
nanjendra vaazhkkai nagargiradhey 
thikkeadhum theriya paravaiya poal 
parandhoada manamum thudikkiradhey 
Or naaliley vin meengalaai 
nam vaazhkkai vaanil pookkumey 
 
M:Nam kanavugalai yaar thiruduvadho…. 
nam vizhivalaigal yaar ezhudhuvaro 
naam idam peyarum Or paravaigalo… 
naam kudi peyara sondha koodum namakkillaiyo 
naadoadi poaley vaazhkkai nagarudhey nagarudhey 
anbennum koottukkulley 
oru vidha sugam varudhey varudhey…… 
 
M:Nee pirandhidavey ingu vearidamillaiyo 
yen naragamidhil vandhu nee pirandhanaiyo 
near vazhigaliley sellum oor idhu illaiyo 
naan enum muzhumai inguthaan olithidudhey 
oor vittu vandhaey vaazhathudikkudhey Or inam 
adhu silandhi valaiyin koottil  
vizhundhingu nelindhidudhey neelum….. 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே ஒரு நாள் ஒரு கனவு Kaatril varum geedhamey en காற்றில் வரும் கீதமே என்
சிவப்பதிகாரம் ValiyOr silar eliyOrthamai வலியோர் சிலர் எளியோர் தமை பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் திருவிளையாடல் Isai thamizh nee seidha இசை தமிழ் நீ செய்த
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று விருமாண்டி Kombule poovachchuththi neththiyil கொம்புல பூவச்சுத்தி நெத்தியில்
ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services