Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kadikara Manithargal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pattaasa vedingada Song பட்டாச வெடிங்கடா
Facts about the Song
Movie Name (2016) : Kadikara Manithargal கடிகார மனிதர்கள்
Actor நடிகர் : Kishore, Karunakaran கிஷோர், கருணாகரன்
Actress நடிகை : Sherin Pilakkal, Sheela Gopi ஷெரின் பிலக்கல், ஷீலா கோபி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.S.Sam சி.எஸ். சாம்
Male Singer பாடகர் : Mukesh, Velmurugan, Anthony Daasan முகோஷ், வேல்முருகன், அந்தோனி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vaigarai Balan வைகரை பாலன்
Rating :
Download this MP3
Kadikara Manithargal Songs 
Theeraa oru aanandhamey தீரா ஒரு ஆனந்தமே
Kaadhal penney காதல் பெண்ணே
Pattaasa vedingada பட்டாச வெடிங்கடா
Yeno oru veedu ஏனோ ஒரு வீடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஹவ்ஸ் ஓனர போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க…… 
யே……ய்… 
 
ஏய் இனி ஜாலி தாம்ப்பா ஜாலி 
அதான் அவ்ஸ் ஓனர போலீஸ் வந்து  
இஸ்த்துனு போயிட்சே 
இனி செம கலக்குலு குஜாலு 
 
பெஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
 
ஹேய் பட்டாச வெடிங்கடா 
மத்தாளம் அடிங்கடா 
சந்தோஷ பாட்டொன்னு பறக்குது 
மத்தாப்ப கொளுத்துடா  
கித்தாப்பா திரிங்கடா 
ரங்கசாமி ரூல்சு இப்போ முடிஞ்சது 
வா…… குதிக்கலாம் 
வா…… பறக்கலாம் 
வா…… சிரிக்கலாம் 
கூத்தாடலாம்… 
நாயி – வளக்கலாம், ஆணி – ஆடிக்கலாம் 
ஆடி – பாடலாம் கொண்டாடலாம் 
ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா நேரம் இனி… 
டங்க்கனக்கா சந்தோஷம் - சேரும் இனி… 
 
ஆபெடன்டனக்கா டனுக்கு நக்கா நேரம் இனி… 
டங்க்கனக்கா சந்தோசம் சேரும் இனி… 
 
அப்புடிப்போடே ஆ… டய்யாலக்கா 
 
ஹேய் அகதியப்போல நாம் இருந்தது போதும் 
சோடா கோலி குண்டா கெடந்தது போதும் 
கைதியப்போல நாம அடைஞ்சதும் போதும் 
உறவ மறந்து தனியா வாழ்ந்ததும் போதும் 
பாத்ருமு போக டோக்கனு தேவையா 
காத்தாட குளிக்கலாம் வாடா……… 
நைட்டெல்லாம் லைட்ட நீ போட்டுத்தான் ஆடலாம் 
மங்கோசா தான்டா……… 
வாடா வாடா வாடா வா…… 
குதிக்கலாம் - வா…… 
பறக்கலாம் - வா…… 
பறக்கலாம் - வா…… 
சிரிக்கலாம் - கூத்தாடலாம் 
நா…யி – வளக்கலாம் 
ஆ…ணி – அடிக்கலாம் 
ஆ…டி – பாடலாம் கொண்டாடலாம் 
மச்சி டன்டனக்கா டனுக்கு நக்கா நேரம் இனி… 
டங்க்கனக்கா சந்தோசம் சேரும் இனி… 
ஏ டன்டனக்கா டனுக்கு நக்கா நேரம் இனி… 
டங்க்கனக்கா சந்தோசம் சேரும் இனி… 
ரங்கசாமிக்கி – ஊ…… ரங்கசாமிக்கி – ஊ…… 
 
குழுஊ…… போடே 
 
ஆ…… சும்மா சுகுமாரி தெரிக்க உட்றா சோமாரின்னனாம் 
அ… அ… சொத்துக்காக சொந்த பல்லையே புடுங்குறதா நீ 
ஏய் கெய்வி அதான் ஊட்டு ஓனர் போயிட்டார்ல்ல 
சும்மா கலாய்ச்சிங்கிற இனி நாங்கதான் எங்க ஆட்டந்தான் 
போதுமா அடங்கு ஆமா போடேய் ஹேய் ஹேய் ஹேய் 
 
ஹேய்…… பாணம் பாடு தீப்பொறி தெரிக்கிது ஜோரு 
வாடக வீட்டில் சிரிப்பொலி கலக்குது கேடு 
ரங்க சாமியோட மானம் இப்போ 
ராக்கெட்டா காத்துல பறக்குது பாரு 
ஏ பி சி எழுதாலாம் சுவற்றில கிறுக்கலாம் 
ஏக்கத்த விட்டு நி வாடா… 
 
பெபில்லியும் ஆடலாம் கிரிக்கெட்டும் ஆடலாம் 
 
ஆபெசந்தோஷம் தான்டா………  (டன்டனக்கா)
 
Lyrics in English
 
F:House Owner-ai Police pudichittu poaittaanga………… 
yei……….i…….. 
 
M:Yei ini jaali thaampaa jaali 
adhaan House Owner-a  
Police vandhu isthunu poaitchey 
ini sema kalukkulu gujaalu 
 
F:Hei hei hei hei hei hei hei 
 
M:Hei pattaasa vedingadaa 
mathaalam adingadaa 
santhosha paattonnu parakkudhu 
mathaappa koluthudaa kithaappaa thiringadaa 
Rangasamy roolsu ippo mudinjadhu 
vaa……. gudhikkalaam 
vaa……. parakkalaam 
vaa……. sirikkalaam 
koothaadalaam….. 
Naayi – valakkalaam, Aani – adikkalaam 
Aadi – paadalaam kondaadalaam 
ye dandanakkaa danukku nakkaa nearm ini… 
dandanakkaa sandhosham – searum ini… 
 
MF:Dandanakkaa danukku nakkaa nearam ini…. 
danganakkaa santhoasam searum ini…. 
 
M:Appudipodei aa daiyalakkaa 
 
M:Hei agadhipoala naama irundhadhu poadhum 
soadaa goali gundaa kedandhadhu poadhum 
kaidhiyapoala naama adainjadhum poadhum 
urava marandhu thaniyaa vaazhndhadhum poadhum 
Bath Room-u poaga Token-u theavaiyaa 
kaathaada kulikkalaam vaadaa…….. 
Night-tellaam Light-ta nee poattuthaan aadalaam 
mangosaa thaandaa…….. vaadaa vaadaa vaadaa vaa…. 
gudhikkalaam – vaa… 
parakkalaam – vaa….. 
sirikkalaam – koothaadalaam 
naayi – valakkalaam 
aa…ni – adikkalaam 
aa…di – paadalaam kondaadalaam 
machi dandanakkaa danukku nakkaa nearam ini…. 
danganakkaa santhoasam searum ini…. 
ye dandanakkaa danukku nakkaa nearam ini…. 
danganakkaa santhoasam searum ini…. 
Rangasamy-kki oo…….. 
 
G:Oo…….. poadey 
 
M:Aa… summaa sugumaari therikka udraa soamaarinnanaam 
aa… aa sothukkaaga sondha pallaiye pudunguradhaa nee 
yei keivi adhaan oottu Onaru poayittaarlla 
summa kalaaichingira ini naangathaan  
enga aattandhaan poadhumaa adangu 
aamaa poadei hei hei hei 
 
M:Hei…. baanam paaru theepori therikkidhu joaru 
vaadaga veettil siripoli kalakkudhu keadu 
ranga saamiyoada maanam ippo 
raakkettaa kaathula parakkudhu paaru 
A B C ezhudhalaam suvatril kirukkalaam 
yekkatha vittu nee vaadaa….. 
 
F:Pilliyum aadalaam kirikkettum aadalaam 
 
MF:Santhoasham thaandaa………………  (Danda)
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே சிவலிங்கா Rangu rakkara rakkara ரங்கு ரக்கர ரக்கர பாகுபலி 2 Oru yaagam ஒரு யாகம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி தேவி Chalmar ச்சல்மார்
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சரவணன் இருக்க பயமேன் Semma joaru joaru செம்ம ஜோரு ஜோரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Lo lo lo local லோ லோ லோ லோக்கல்
பாகுபலி 2 Vandhaai aiyaa வந்தாய் அய்யா சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட எமன் Yen mela kaivachaa என் மேல கைவச்சா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services