Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kadikara Manithargal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal penney Song காதல் பெண்ணே
Facts about the Song
Movie Name (2016) : Kadikara Manithargal கடிகார மனிதர்கள்
Actor நடிகர் : Kishore, Karunakaran கிஷோர், கருணாகரன்
Actress நடிகை : Sherin Pilakkal, Sheela Gopi ஷெரின் பிலக்கல், ஷீலா கோபி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : C.S.Sam சி.எஸ். சாம்
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Haritha ஹரிதா
Movie Director டைரக்சன் : Vaigarai Balan வைகரை பாலன்
Rating :
Kadikara Manithargal Songs 
Theeraa oru aanandhamey தீரா ஒரு ஆனந்தமே
Kaadhal penney காதல் பெண்ணே
Pattaasa vedingada பட்டாச வெடிங்கடா
Yeno oru veedu ஏனோ ஒரு வீடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெநனனா நனனா நனனனானா நனனனா 
நனனா நனனா நனனனானா நனனனா 
 
ஓ… காதல் பெண்ணே காதல் பெண்ணே  
நான் பைத்தியமானேன் உன் கண்ணுக்குள்ள  
என்ன வச்சி நீ… வைத்தியம் பாரேன் 
என் காதல் பெண்ணே காதல் பெண்ணே  
நான் பைத்தியமானேன் உன் கண்ணுக்குள்ள  
என்ன வச்சி நீ… வைத்தியம் பாரேன் 
உன் நெஞ்சிக்குள்ளே வீடு கட்டு  
வாடகைக்கு வாரேன் 
வாடகையா என்ன வேணும்  
காலம் பூரா காதல் தாரேன் 
கனவுல நீதான் அடிக்கடி வந்து  
அடிதடி செஞ்ச நான் உன கெஞ்ச  (காதல்)
 
ஹேய்…… பெண்ணே நீயும் தேவதைதானா 
மனசுக்குள் என்ன கேட்குதடி 
அய்யோ காதல் ராட்சசி என்றே கதறுதடி…… 
பூவில் பூத்து வந்தவள்தானா  
புன்னகை பார்த்தால் தோனுதடி 
உன் ரோஜா பூவில் முள்ளிருந்து எனைக்கொள்ளுதடி… 
நேந்துவிட்ட ஆட்டப்போல  
வேர்த்துக்கொட்ட வச்சிப்புட்டேன்  
என் காலம் நேரம் மாத்திப்புட்ட 
போடி போடி பொட்டப்புள்ள 
லூசா என்ன விட்டுட்ட புள்ள 
உன்னால நானும் தூங்கவில்ல 
மூச்சுக்காத்த வாங்கல புள்ள  (காதல்)
 
ஹே…… காதல் இங்கே சத்தியமாக 
கிறுக்குன்னு இப்போ புரியுதடி 
கண்ண மூடும்போதும் உன் முகம் தெரியுதடி 
காலை மாலை இராத்திரி வேளை 
கண்டபடி நெனப்பு அலையுதடி 
அது சின்னப்புள்ள போல உனக்குள்ள ஒழியுதடி... 
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்  
நெஞ்சில் வந்து பூட்டிக்கிட்ட  
என் கையில கைய கோர்த்துக்கிட்ட  
போடி போடி பொட்டப்புள்ள 
லூசா என்ன விட்டுட்ட புள்ள 
உன்னால நானும் தூங்கவில்ல 
மூச்சுக்காத்த வாங்கல புள்ள....  (என் காதல்)
 
Lyrics in English
 
F:Naananaa naananaa nanananaanaa naanananaa 
naananaa naananaa nanananaanaa naanananaa 
 
M:O…. Kaadhal penney kaadhal penney naan paithiyamaanen 
un kannukkulla ennavachi nee… vaithiyam paaren 
en kaadhal penney………. paaren 
en kaadhal penney kaadhal penney naan paithiyamaanen 
un kannukkulla ennavachi nee… vaithiyam paaren 
en kaadhal penney………. paaren 
un nenjikkulla veedu kattu vaadagaikku vaaren 
vaadagaiyaa enna veanum kaalam pooraa kaadhal thaaren 
kanavula neethaan adikkadi vandhu adidhadi senja 
naan una kenja  (Kaadhal)
 
M:Hei…….. penney neeyum dhevadhai thaanaa 
manasukkul enna keatkudhadi 
aiyo kaadhal raatchasi endey kadharudhadi……. 
poovil poothu vandhaval thaanaa  
punnagai paarthaal thoanudhadi 
un Roja poovil mullirundhu enai kolludhadi….. 
neandhu vitta aatta poala vearthukotta vachiputten 
en kaalam nearam maathipputta 
poadi poadi potta pulla 
loosaa enna vittutta pulla 
unnaala naanum thoongavilla 
moochukkaatha vaangala pulla  (Kaadhal)
 
M:Hey…… kaadhal ingey sathiyamaaga 
kirukkunnu ippo puriyudhadi 
kanna moodumpoadhum un mugam theriyudhadi 
kaalai maalai raathiri vealai 
kandabadi nenappu alaiyudhadi 
adhu sinnapulla poala unakkulla ozhiyudhadi 
ekkuthappaa maattikkiten nenjil vandhu poottikkitta 
en kaiyila kaiya koarthukkitta  
poadi poadi potta pulla 
loosaa enna vittutta pulla 
unnaala naanum thoongavilla 
moochukkaatha vaangala pulla.....  (Kaadhal)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services