Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kaatru Veliyidai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaan varuvaan Song வான் வருவான்
Facts about the Song
Movie Name (2017) : Kaatru Veliyidai காற்று வெளியிடை
Actor நடிகர் : Karthi கார்த்தி
Actress நடிகை : Aditi Rao Hydari அடிதி ராவ் ஹைதரி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் : A R Rahuman ஏ ஆர் ரகுமான்
Female Singer பாடகி : Shashaa Tirupati ஷஷா திருப்பதி
Movie Director டைரக்சன் : Mani Rathnam மணிரத்னம்
Rating :
Kaatru Veliyidai Songs 
Juggunni ஜூக்குன்னி
Azhagiye marry me அழகியே மேரி மி
Sarattu vandila சரட்டு வண்டில
Vaan varuvaan வான் வருவான்
Nallaiyallai நல்லையல்லை
Kelaayo kelaayo கேளாயோ கேளாயோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெவான் வருவான் வருவான் வருவான் 
வான் வருவான் வருவான் வருவா…………ன் 
வான் வருவான் வான் வருவா……ன் 
 
பெவான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் 
வரும்முன் அறிவான் 
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் 
தொலைவிலே பனிவான் 
கர்வம் கொண்டால் கல்லாய் 
உறைவான் கல்லாய் உரைவான் உரைவா……ன் 
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் 
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் 
என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்  (வான்)
 
பெஎன்னுள் இருந்தும் எவளோ நினைவா 
அவளோடிருந்தால் எனையே நினைவான் 
என்னை துறவான் என் பேர் மறவான் 
என்னை மறந்தால் தன்னுள் வருவான் 
கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது 
கண் திறந்தால் கனத்தில் கரைவான்  (வான்)
 
Lyrics in English
 
F:Vaan varuvaan varuvaan varuvaa……..n 
vaan varuvaan varuvaan varuvaa……..n 
vaan varuvaan vaan varuvaa………n 
 
F:Vaan varuvaan thoduvaan mazhapoal vizhuvaan 
varumun arivaan 
ennul olivaan arugey nimirvaan 
tholaiviley panivaan karvam kondaal kallaai 
uraivaan kallaai uraivaan uraivaa…….n 
kaadhal vandhaal kaniyaai negizhvaan 
kaadhal vandhaal kaniyaai negizhvaan 
en kalla kaamam neeye avan thaan varuvaan  (Vaan)
 
F:Ennul irundhum evalo ninaivaa 
avaloadirundhaal enaiye ninaivaan 
ennai thuravaan en pear maravaan 
ennai marandhaal thannul varuvaan 
kan kavizhndhaal veli moon elidhu 
kan thirandhaal kannathil karaivaan  (Vaan)
 
See Also:
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
நினைத்தேன் வந்தாய் Laali pappu laali pappu லாலி பப்பு லாலி பப்பு ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் வசந்த மாளிகை Mayakkam enna intha மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services