Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kaatru Veliyidai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nallaiyallai Song நல்லையல்லை
Facts about the Song
Movie Name (2017) : Kaatru Veliyidai காற்று வெளியிடை
Actor நடிகர் : Karthi கார்த்தி
Actress நடிகை : Aditi Rao Hydari அடிதி ராவ் ஹைதரி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் : A. R. Rahman, D. Sathyaprakash ஏ.ஆர். ரஹ்மான், டி. சத்யபிரகாஷ்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Mani Rathnam மணிரத்னம்
Rating :
Kaatru Veliyidai Songs 
Juggunni ஜூக்குன்னி
Azhagiye marry me அழகியே மேரி மி
Sarattu vandila சரட்டு வண்டில
Vaan varuvaan வான் வருவான்
Nallaiyallai நல்லையல்லை
Kelaayo kelaayo கேளாயோ கேளாயோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வானில் தேடி நின்றேன் ஆயின் நீயடைந்தாய் 
ஆழி நான் விழுந்தால் வானில் எழுந்தாய் 
என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய் 
நான் என்ற எண்ணம் கலையவிட்டாள் 
நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை 
நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை 
 
ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே… 
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே… 
நானுன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டா…ய்  (நல்லை)
 
மும்பை மூழ்கும் முன் என்ற நிலைகளிலே 
முகந்தொட காத்திருந்தே……ன் 
மலர்கின்ற நிலைவிட்டுப் பூத்திருந்தால் 
மனம் கொள்ள காத்திருந்தே……ன் 
மகரந்தம் தேடி நகரும்முன்னே 
வெய்யில் கா…ட்டில் வீழ்ந்துவிட்டாய்  (நல்லை)
 
Lyrics in English
 
M:Vaanil theadi nindren aayin neeyadaindhaai 
aazhi naan vizhundhaal vaanil ezhundhaai 
ennai natchathirakkaattil alaiyavittaai 
naan endra ennam kalaiyavittaal 
nallaiyallai nallaiyallai nannilavey nee nallaiyallai 
nallaiyallai nallaiyallai nalliravey nee nallaiyallai 
 
M:Oligalin theadal enbadhellaam mounathil mudigindradhey… 
mounathin theadal enbadhellaam gnaanathil mudigindradhey… 
naanunnai theadum vealaiyile nee meagam soodi Odivittaa…i  (Nallai)
 
M:Mumbai moozhgum mun endra nilaigaliley 
mugandhoda kaathirundhe….n 
malargindra nilaivittu poothirundhaal 
manam kolla kaathirundhe…n 
magarandham theadi nagarum munney 
veyil kaa….ttil veezhndhuvittaai  (Nallai)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services