Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kaagidha Kappal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Amma Appaava Song அம்மா அப்பாவ
Facts about the Song
Movie Name (2016) : Kaagidha Kappal காகித கப்பல்
Actor நடிகர் : Powerstar Srinivasan பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்
Actress நடிகை : Dillija தில்லிஜா
Lyricist பாடலாசிரியர் : Kalai Kumar கலைக்குமார்
Music Director இசையப்பாளர் : Nishanth நிஷாந்த்
Male Singer பாடகர் : Gana Vinoth, Gana Guna கானா வினோத், கானா குணா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : S. Sivaraman எஸ். சிவராமன்
Rating :
Kaagidha Kappal Songs 
Oyaamal nee yennai ஓயாமல் நீ என்னை
Aagaaya kadaliley ஆகாய கடலிலே
Amma Appaava அம்மா அப்பாவ
Vithakkaari jegajaala வித்தக்காரி ஜெகஜால
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏ தானே தந்தானே ஏ தனனே தந்தானே 
ஏ தானே தந்தானே ஏ தனனே தந்தானே…… 
அம்மா அப்பாவ குடும்பத்தப்பாரு 
அப்பால தானே சினிமா ஸ்டாரு 
சொன்னது யாரு தல தானே 
சுத்தமான மனம் இது தானே 
மன்றம் வைக்கும் செலவெல்லாம் எதுக்கு 
அன்பு இருந்தா அது போதும் எனக்கு 
சொன்னது யாரு தல தானே 
சுத்தமான மனம் இது தானே 
ஸ்பேனர் புடிச்ச மெக்கானிக் தொடங்கி 
பேனர் வைக்கும் இக்காலம் வரைக்கும் 
ஸ்பேனர் புடிச்ச மெக்கானிக் தொடங்கி 
பேனர் வைக்கும் இக்காலம் வரைக்கும் 
ஏ தலையோட வளர்ச்சி ஏ நெசமாவே மகிழ்ச்சி 
ஏ தலையெழுத்தே மாறும் தலைபோல உழைச்சி 
ஏ தல பேர சொல்லிப்பாரு கல்லுக்கூட கரையும் 
ஏ கொட்ற மழைல கற்பூறத்த ஏத்து மச்சா எரியும் 
ஏ பத்தாதுடா தலைக்குத்தானே நூறுகோடி வசூலு 
தல பேர சொல்லிப்பாரு கொய்ந்த அடிக்கும் விசுலு 
கொய்ந்த அடிக்கும் விசுலு, கொய்ந்த அடிக்கும் விசுலு  
கொய்ந்த அடிக்கும் விசுலு…… 
 
ஒடம்பு முழுக்க தையல் விழுந்தும்  
உச்சந்தொட்ட கலைஞ்சன் யாரு 
உள்ள நெனச்சத அஞ்சாம தில்லா 
உறக்க சொல்லும் வீரண் யாரு 
கல்லம் இல்லாத வெள்ளச் சிரிப்பு 
கனவு நாயகன் கொள்ளை அழகு 
உள்ள நெனச்சத அஞ்சாம தில்லா 
உறக்க சொல்லும் வீரண் யாரு 
ஏ தல முகத்த பார்த்தாலே  
ஏ தன்னம்பிக்கை வளருன்டா 
ஏ தற்பெருமை பேசாத தன்னடக்கம் கூடுன்டா 
ஏ ஏவிஎம்மு உருண்ட மட்டும் சுத்திக்கினே இருக்கும் 
தல பேர சொல்லிப்பாரு விசிலு செம பறக்கும் 
மேக்கப்பே போடாதே அல்டிமேட்டு ஸ்டாரு 
தலைக்குத்தான் சிக்கல் குடுத்தா ஆயிடுவப்பா டாரு  
ஆயிடுவப்பா டாரு, ஆயிடுவப்பா டாரு 
 
தாங்கிப் புடிங்க ஆளில்ல யாரும் 
தனியா மோதி ஜெய்ச்ச மனுசன் 
பைக்க எடுத்தா பறக்கும் ரேசு 
படத்தில் வந்தா எகிரும் மாசு 
தாடி மீசைக்கி சாயம் அடிச்சி 
தன்னை வேறாலா காட்டாத மனுசன் 
உள்ள நெனச்சத அஞ்சாம தில்லா 
உறக்க சொல்லும் வீரண் யாரு 
ஏ தல முகத்த பார்த்தாலே  
ஏ தன்னம்பிக்கை வளருன்டா 
ஏ தற்பெருமை பேசாத தன்னடக்கம் கூடுன்டா 
ஏ ஏவிஎம்மு உருண்ட மட்டும் சுத்திக்கினே இருக்கும் 
தல பேர சொல்லிப்பாரு விசிலு செம பறக்கும் 
மேக்கப்பே போடாதே அல்டிமேட்டு ஸ்டாரு 
தலைக்குத்தான் சிக்கல் குடுத்தா ஆயிடுவப்பா டாரு  
ஆயிடுவப்பா டாரு, ஆயிடுவப்பா டாரு 
ஏ தானே தந்தானே ஏ தனனே தந்தானே 
ஏ தானே தந்தானே ஏ தனனே தந்தானே…… 
 
Lyrics in English
 
M:Ye thaaney thandhaaney ye thananey thandhaaney  
ye thaaney thandhaaney ye thananey thandhaaney 
ammaa appaava kudumbatha paaru 
appaava thaaney sinimaa staru 
sonnadhu yaaru thala thaaney 
suththamaana manam idhu thaaney 
mandram vaikkum selavellaam idhukku 
anbu irundhaa adhu poadhum enakku 
sonnadhu yaaru thala thaaney 
suththamaana manam idhu thaaney 
spenar pudicha mechanic thodangi 
banner vaikkum ikkaalam varaikkum  
spenar pudicha mechanic thodangi 
banner vaikkum ikkaalam varaikkum 
ye thalaiyoada valarchi ye nesamaavey magizhchi 
ye thalaiyezhuthey maarum thalaipoala uzhaichi 
ye thala peara sollippaaru kallukkooda karaiyum 
ye kotra mazhaila karpooratha yethu machaa eriyum  
ye paththaadhudaa thalaikkuthaaney noorukoadi vasoolu 
thala peara solli paaru koindha adikkum visulu 
koindha adikkum visulu, koindha adikkum visulu 
koindha adikkum visulu….. 
 
M:Odambu muzhukka thaiyal vizhundhum  
uchandhotta kalainjan yaaru 
ulla nenachadha anjaama dhillaa 
urakka sollum veeran yaaru 
kallam illaadha vella sirippu 
kanavu naayagan kolla azhagu 
ulla nenachadha anjaama dhillaa 
urakka sollum veeran yaaru 
ye thala mugatha paarthaaley  
ye thannambikkai valarundaa 
ye tharperumai pesaadha thannadakkam koodundaa 
ye AVM-mu urunda mattum suthikkiney irukkum 
thala peara sollippaaru visilu sema parakkum 
meakkapey poadaadha alti meattu staaru 
thalaikkuthaan ………………… aayiduva ippa daaru  
aayiduva ippa daaru, aayiduva ippa daaru 
aayiduva ippa daaru 
 
M:Thaangi pudikka aalilla yaarum 
thaniyaa moadhi jeicha manusan 
Bike eduthaa parakkum Race-su 
padathil vandhaa egirum maasu 
thaadi meesaikki saayam adichi 
thannai vearaalaa kaataadha manusan 
ulla nenachadha anjaama dhillaa 
urakka sollum veeran yaaru 
ye thala mugatha paarthaaley  
ye thannambikkai valarundaa 
ye tharperumai pesaadha thannadakkam koodundaa 
ye AVM-mu urunda mattum suthikkiney irukkum 
thala peara sollippaaru visilu sema parakkum 
meakkapey poadaadha alti meattu staaru 
thalaikkuthaan ………………… aayiduva ippa daaru  
aayiduva ippa daaru, aayiduva ippa daaru 
aayiduva ippa daaru  
Ye thaaney thandhaaney ye thananey thandhaaney  
ye thaaney thandhaaney ye thananey thandhaaney 
 
See Also:
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா நெஞ்சிருக்கும்வரை Mayakkamaa kalakkamaa மயக்கமா கலக்கமா மனசிலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services