Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kaagidha Kappal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aagaaya kadaliley Song ஆகாய கடலிலே
Facts about the Song
Movie Name (2016) : Kaagidha Kappal காகித கப்பல்
Actor நடிகர் : Powerstar Srinivasan பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்
Actress நடிகை : Dillija தில்லிஜா
Lyricist பாடலாசிரியர் : Kalai Kumar கலைக்குமார்
Music Director இசையப்பாளர் : Nishanth நிஷாந்த்
Male Singer பாடகர் : M.S.Nehru எம்.எஸ்.நேரு
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : S. Sivaraman எஸ். சிவராமன்
Rating :
Kaagidha Kappal Songs 
Oyaamal nee yennai ஓயாமல் நீ என்னை
Aagaaya kadaliley ஆகாய கடலிலே
Amma Appaava அம்மா அப்பாவ
Vithakkaari jegajaala வித்தக்காரி ஜெகஜால
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆகாய கடலிலே காகித கப்பலே 
காற்றிலே நீந்திப்போகுதே 
பூலோகப் படகிலே காணலின் நீரிலே 
உலகமே பயணம் போகுதே 
பாதை பல மாறுதே 
வாழ்க்கை விளையாடுதே 
பதிலே புதிர் போடுதே  
முடிவே விடைதேடுதே 
 
மணலினைத்தோண்ட சில நேரம் புதையல் மாட்டும் 
ஓ……… ஓ……… ஓ………… 
மனதினைத் தோண்ட நிஜமான விடியல் தோன்றும் 
நம் பிறப்பு இறப்பு இரண்டுமே 
நம்மில் படைத்த இறைவன் கையிலே 
இந்த இடையில் இருக்கும் வாழ்க்கை நமது கையிலே  (ஆகாய)
 
ஓ……… ஓ………… ஓ………… 
ஓ……… ஓ………… ஓ………… 
பலப்பலக் கேள்வி அவை வாழ்வைத்திறக்கும் சாவி 
ஓ……… ஓ………… ஓ………… 
சில சில தோல்வி நம்மை ஜெயிக்க வைக்கும் வேல்வி 
இது கயிற்றில் நடக்கும் வாழ்க்கையே 
இதில் கவனம் மிகவும் தேவையே 
தினம் கரணம் தவறி மறணம் வெல்ல வேண்டுமே  
ஆகாய கடலிலே காகித கப்பலே 
காற்றிலே நீந்திப்போகுதே 
 
Lyrics in English
 
M:Aagaaya kadaliley kaagidha kappaley 
kaatriley neendhipoagudhey 
boologa padagiley kaanalin neeriley 
ulagamey payanam poagudhey 
paadhai pala maarudhey  
vaazhkkai vilaiyaadudhey 
badhiley pudhir poadudhey  
mudivey vidai thedidhey 
 
M:Manalinai thoanda sila nearam pudhaiyal maattum 
O……… O……….. O………….. 
manadhinai thoanda nijamaana vidiyal thondrum 
nam pirappu irappu irandumey 
nammil padaitha iraivan kaiyiley 
indha idaiyil irukkum vaazhkkai namdhu kaiyiley  (Aagaaya)
 
M:O……….. O………… O…………. 
O……….. O………… O…………. 
pala pala kealvigal avai vaazhvai thirakkum saavi 
O………. O………….. O……………. 
sila sila thoalvi nammai jeyikkavaikkum vealvi 
idhu kayitril nadakkum vaazhkkaiye 
idhil gavanam migavum theavaiye 
dhinam karanam thavari maranam vella vendumey  
Aagaaya kadaliley kaagidha kappaley 
kaatriley neendhipoagudhey 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அறம் Pudhu varalaarey புது வரலாறே சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services